PDA

View Full Version : Three Days at Pattanam



umanath
13-10-2006, 06:40 AM
ஒரு சின்ன முயற்சி - என் சென்னை பயணத்தினை சுருக்கமாக எழுதியுள்ளேன். உங்கள் பார்வைக்குЕ

மூன்று நாள் பட்டணத்தில்

வியாழன் மதியம் - மைசூர் பெங்களூர் சதாப்தி ரயில் பயணம் - முதல் முறை - கன்னிகள் கனவு - இரண்டு பாட்டிகள் - புத்தகம் - பேனா - அலைபேசி - சின்ன உறக்கம் - காபி - சாப்பாடு - சென்னை - கென் சந்திப்பு - ஆட்டோ பயணம் - போரூர் - பேச்சுக்கள் - 11 மணி தோசை இருவரும் - சித்தி வீடு - கென் டாட்டா - சிக்குன் குனியா சித்திக்கு - உறக்கம்.
வெள்ளி - சவரம் - தினசரிகள் - வித்யா தங்கை டாட்டா - சான்றிதழ்கள் சரிபார்த்தல் - லேசான பயம் - விசா நேர்முகம் 2 மணிக்கு - உணவு - ஆட்டோ பயணம்- ஓட்டுனர் வாழ்கை புராணம் - பதட்டத்தில் நான் - நானும் பேச - அமெரிக்கதூதரகம் - ஓட்டுனர் என் கைகளில் முத்தம் - இந்தியா வந்து மக்களுக்கு நிறைய செய்யுங்கள் - பூரிப்பு - வரிசையில் - வித வித மனிதர்கள் - தாத்தா பாட்டி - அம்மா அப்பா - வேறு மொழி - கணினி வல்லுனர்கள் - சான்றிதழ்கள் சோதனை - உள்ளே அனுமதி - விரல் ரேகை பதிப்பு - நேர்முகம் -ஹவ் ஆர் யூ - புன்னகை - அவரும் - மீண்டும் புன்னகை - வெற்றி - வெளியே - சென்னை வெயில் - அலுவலகத்திற்கு அழைப்பு - நண்பர் +ve ராமருடன் மதிய உணவு - உடுப்பி உணவகம் - சென்னை பேருந்தில் போரூர் பயணம் - வியர்வை - வெயில் - கல்லூரி மாணவர்கள் கலாட்டா - மாலை -காழியூரன் அழைப்பு சந்திக்க - காந்தி சிலை மெரினா - ஆட்டோவில் நானும் வித்யா - வித்யா தங்கை முதல் ஆண்டு டாக்டரம்மா - கடற்கரையில் 2 மணி உரையாடல் - சிரிப்பு - ஆன்மீக கேள்விகள் - விளக்கங்கள் - நண்பர்கள் விசாரிப்பு - சரவண பவனில் உணவு - நடக்கமுடியவில்லை - கேக் - சோக பிரிவு
சனி - டிவி - சிறுகதை துவக்கம் - வேளச்சேரி பயணம் - மூன்று குட்டிகளுடன் விளையாட்டு - சாப்பாடு - 2 மணி மதிய உறக்கம் - நீண்ட நாட்கள் கழித்து - நண்பர் தியாகுவிடம் உரையாடல் - போரூர் - தொல்லைக்காட்சி
ஞாயிறு - சிறுகதை முன்னேற்றம் - வண்டியில் டி.நகர் - நான் ரம்யா- தங்கை - மக்கள் கூட்டம் பார்க்க - அம்மாடி - கூட்டாமா அது - ஏசி அறையில் வியர்வை குளியல் - எங்கும் மக்கள் வெள்ளம் - இடம் இல்லை - போத்தீஸ் - பெற்றோர்களுக்கு ஆடை தேடல் - 4 மணி நேரம் - மதிய உணவு 3.30 - பாப்பா பாவம் - நிலாரசிகனுக்கு அழைப்பு - Уமச்சி நானும் டி.நகர் தான். சைதையில் சந்தித்து ஒன்றாக பெசண்ட் நகர் போகலாம்Ф - வழியில் பெட்ரோல் காலி - 1 கி.மி தள்ளு(ம்)படி - நிலா வருகை - முதல் சந்திப்பு - ஒன்றாக பயணம் -இரண்டு வண்டி - பெசண்ட் நகர் கடற்கரை - விக்கி என்ற பிரியன் அழைப்பு - மூவரும் அமர்வு - இரண்டு இளம் கவிதை ஜாம்பான்களுடன் அடியேன் நான் - சந்தோஷம் - புத்தக பரிமாற்றம் - சுற்றி பார்வை - இளம் ஜோடிகள் - கடலை பொறி - மீன் - நிலா - கடல் அலை - குழந்தைகள் ஓட்டம் - யாரோ குழந்தை கேக் - மற்றொரு நண்பர் அரவிந் வைத்தியா வருகை - அவர் நண்பர் - அறிமுகம்- ஐவர் - எழுத்து - கவிதை - புத்தகம் - ஜெயகாந்தன் - சுஜாதா - புதுமைபித்தன் - ஆங்கில படம் - ஆனந்த விகடன் - குங்குமம் - கெளதம் - சிறுகதை - எஸ்.ராமகிருஷ்ணன் -உறுபசி நாவல் விமர்சனம் -பின்நவீனத்துவம் - புத்தக வெளியீடு - அடுத்த முயற்சிகள் - கிண்டல் -கேலி - அரட்டை - அமர்க்களம் - சிக்குன் குனியா - நேரமாச்சு ரயில் பிடிக்க - டாட்டா - நானும் நிலாவும் ஐஸ்கிரீம் - சட்டையில் - வண்டி நிறுத்துமிடத்தில் உரையாடல் - சந்திக்கும் முன்னரே மச்சி போடும் நெருக்கம் - கையசத்து விடை - போரூர் - குளியல் - ஆட்டோ - ரயில் - உறக்கம்..

விழியன்

http://vizhiyan.wordpress.com/2006/10/10/three-days-at-pattanam/

роУро╡ро┐ропро╛
13-10-2006, 05:42 PM
ஆட்டோவில் நானும் வித்யா...
கடற்கரையில் 2 மணி உரையாடல் - சிரிப்பு

:eek: :eek: ஓ அப்படியா கதை,

அடடா இதுவே கொஞ்சம் நீளமாதான் வந்துருக்கு
இன்னும் கொஞ்சம் சுருக்கி எழுதவும்...

எனக்கு மூனாவது வரியிலே மயக்கம் வந்து......தண்ணியெல்லாம் தெளிச்சாச்சு....

родро╛рооро░рпИ
14-10-2006, 04:33 AM
ஆட்டோவில் நானும் வித்யா...
கடற்கரையில் 2 மணி உரையாடல் - சிரிப்பு

:eek: :eek: ஓ அப்படியா கதை,

அடடா இதுவே கொஞ்சம் நீளமாதான் வந்துருக்கு
இன்னும் கொஞ்சம் சுருக்கி எழுதவும்...

எனக்கு மூனாவது வரியிலே மயக்கம் வந்து......தண்ணியெல்லாம் தெளிச்சாச்சு....

ஓஹோ தண்ணி தெளிச்சு விட்டாச்சா??:rolleyes: :rolleyes: :rolleyes:

рокро╛ро░родро┐
14-10-2006, 05:28 PM
உங்கள் அமெரிக்கப்பயணம் விரைவில் கைகூடி வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே...

pradeepkt
14-10-2006, 07:40 PM
ஹ்ம்ம்... வித்தியாசமான முயற்சி.உங்கள் அமெரிக்கப் பயணத்துக்கும் வாழ்த்துகள்.

рокрпЖройрпНро╕рпН
15-10-2006, 01:04 PM
விழியன்...
நல்ல முயற்ச்சி இது..
அட இப்படியும் எழுத முடியும் என்று காண்பித்து இருக்கிறிர்கள்....
ஏன் ஒரு சிறுகதையை இதே மாதிரி முயற்ச்சிக்க கூடாது... நாங்களும் வாசித்து பார்த்து கருத்து சொல்லுறோமே...
அப்படியே அடுத்த முறை பதிக்கும் போது தலைப்பையும் தமிழிலையே பதியுங்கள்..
மேற்ப்பார்வையாளர்கள் இதை திருந்த முடியுமா????

குறிப்பு: உங்க டிரீட் கவிதையை வாசித்திருக்கிறேன், இருந்தாலும் நீங்க அமெரிக்க போறதுக்கு டிரீட் கேக்க மாட்டேன் என்று நினைக்க கூடாது...
எப்ப மக்கா டிரீட்...

родро╛рооро░рпИ
15-10-2006, 01:53 PM
விழியன்...
நல்ல முயற்ச்சி இது..
அட இப்படியும் எழுத முடியும் என்று காண்பித்து இருக்கிறிர்கள்....
ஏன் ஒரு சிறுகதையை இதே மாதிரி முயற்ச்சிக்க கூடாது... நாங்களும் வாசித்து பார்த்து கருத்து சொல்லுறோமே...
அப்படியே அடுத்த முறை பதிக்கும் போது தலைப்பையும் தமிழிலையே பதியுங்கள்..
மேற்ப்பார்வையாளர்கள் இதை திருந்த முடியுமா????

குறிப்பு: உங்க டிரீட் கவிதையை வாசித்திருக்கிறேன், இருந்தாலும் நீங்க அமெரிக்க போறதுக்கு டிரீட் கேக்க மாட்டேன் என்று நினைக்க கூடாது...
எப்ப மக்கா டிரீட்...

அமெரிக்காவா-- இப்பகூட -- அப்ப டிரீட்.. அடப்பாவி--

рокро░роЮрпНроЪрпЛродро┐
16-10-2006, 03:54 AM
வித்தியாசமான பதிவு. வாழ்த்துகள் தம்பி.

роУро╡ро┐ропро╛
16-10-2006, 08:38 PM
சான்றோர்களே எனக்கு கதையே விளங்கவில்லை...

роородро┐
17-10-2006, 03:28 AM
அமெரிக்காவா-- இப்பகூட -- அப்ப டிரீட்.. அடப்பாவி--
அமெரிக்கா--அத்தை (மாமா) பெண் -- செட்டில்..
இந்த கதையா செல்வரே?

рокрпЖройрпНро╕рпН
17-10-2006, 04:05 AM
யோவ் வந்தா பதிவை பத்தி எழுதுங்க, அதை விட்டுபுட்டு...

родро╛рооро░рпИ
23-10-2006, 06:14 AM
யோவ் வந்தா பதிவை பத்தி எழுதுங்க, அதை விட்டுபுட்டு...

விட்டு புட்டு
புட்டு புட்டு...
இல்லையா பென்ஸூ:D :D :D