PDA

View Full Version : Vannakam Nanbargale



rajuganesh
11-10-2006, 06:06 AM
Hi friends,
Vanakkam to everybody.I am a new member.I tried to type in tamil but i cant get the correct words in that converter. please teach me how to use that converter

meera
11-10-2006, 06:29 AM
வாங்க ராஜ், நம் மன்றத்தை சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

இட பக்கம் இருக்கும் பகுதியில் நீங்கள் நினைப்பதை தட்டச்சு செய்து பின் "Romanised " பட்டன் அழுத்தும் போது வலப்பக்கம் தமிழில் மாறும்.இப்போது முயற்சி செய்யுங்களேன்

இராசகுமாரன்
11-10-2006, 06:34 AM
உங்கள் ஆப்ரேடிங் சிஸ்டம் WindowsXP-ஆக இருந்தால், eKalappai மென்பொருளை இறக்கி நேரடியாகவே தட்டச்சு செய்து மன்றத்தில் பதிக்கலாமே! தமிழில் தட்டச்சு செய்வது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு கடினம் அல்ல. முயற்சி செய்யுங்கள் நண்பரே.. உதவி தேவைப் பட்டால், எழுத்துரு உதவி பகுதியை பார்க்கவும்.

அறிஞர்
11-10-2006, 01:48 PM
வாருங்கள் ராஜுகணேஷ்... எழுத்துரு பகுதி சென்று பாருங்கள்.. சிரமம் இருந்தால் தெரிவியுங்கள்.. உதவுகிறோம்