PDA

View Full Version : மோகனின் வலைதள தொகுப்பு



leomohan
09-10-2006, 07:18 PM
மோகனின் வலைதள தொகுப்பு இந்த பகுதியில் சுவையான வலைதளங்களும் இலவச சேவைகள் பற்றியும் தொகுத்து எழுதுகிறேன். ஒவ்வொரு பதிவும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் என்பதால் தற்போதைய பதிவு எது என்பதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

leomohan
09-10-2006, 07:18 PM
http://www.blogger.com (http://www.blogger.com/)
http://www.sulekha.com (http://www.sulekha.com/)
http://www.wordpress.com (http://www.wordpress.com/)
http://www.blogsome.com (http://www.blogsome.com/)
http://www.sify.com (http://www.sify.com/)
http://www.rediffblogs.com (http://www.rediffblogs.com/)
http://www.blogeasy.com (http://www.blogeasy.com/)
http://www.toadfire.com (http://www.toadfire.com/)
http://www.clearblogs.com (http://www.clearblogs.com/)
http://www.blogstream.com (http://www.blogstream.com/)
http://www.msn.com (http://www.msn.com/)
http://www.yahoo.com (http://www.yahoo.com/)
http://www.myspace.com (http://www.myspace.com/)
http://www.livejournal.com/ (http://www.livejournal.com/)
http://www.xanga.com (http://www.xanga.com/)
http://www.problogs.com (http://www.problogs.com/)
http://www.blog-city.com (http://www.blog-city.com/)
http://www.bravenet.com (http://www.bravenet.com/)
http://www.tblog.com (http://www.tblog.com/)
http://www.tripod.com (http://www.tripod.com/)

leomohan
09-10-2006, 07:19 PM
www.hotmail.com (http://www.hotmail.com/)
www.gmail.com (http://www.gmail.com/)
www.yahoo.com (http://www.yahoo.com/)
www.graffiti.net (http://www.graffiti.net/)
www.inbox.com (http://www.inbox.com/)
www.30gigs.com (http://www.30gigs.com/)
www.gawab.com (http://www.gawab.com/)
www.rediff.com (http://www.rediff.com/)
www.sify.com (http://www.sify.com/)
www.indiatimes.com (http://www.indiatimes.com/)
www.123india.com (http://www.123india.com/)
www.aol.com (http://www.aol.com/)
www.bluebottle.com (http://www.bluebottle.com/)
www.canada.com (http://www.canada.com/)
www.hushmail.com (http://www.hushmail.com/)

மேலும் வரும்.

leomohan
09-10-2006, 07:19 PM
உங்களிடம் சொந்தமாக டொமைன் உள்ளதா. உங்கள் டொமைனில் நீங்கள் இலவச மின் அஞ்சல் சேவையை துவக்கலாம்.

http://domains.live.com (http://domains.live.com/)

இது மைக்ரோசாஃப்டின் புதிய சேவை.

leomohan
09-10-2006, 07:20 PM
www.googlepages.com (http://www.googlepages.com/)
www.tripod.com (http://www.tripod.com/)
www.fortunecity.com (http://www.fortunecity.com/)
www.geocities.com (http://www.geocities.com/)


உங்களிடம் ஒரு டொமைன் இருந்தால் இந்த இணையதளங்களிலிருந்து இடத்தை இலவசமாக பெற்று உங்கள் இணைய தளத்தை துவக்கலாம்.

leomohan
09-10-2006, 07:20 PM
http://www.languageshome.com/English-Tamil.htm (http://www.languageshome.com/English-Tamil.htm)
http://www.chennaibest.com/discoverc...amil/index.asp (http://www.chennaibest.com/discoverchennai/learntamil/index.asp)
http://www.ukindia.com/zip/ztm1.htm (http://www.ukindia.com/zip/ztm1.htm)
http://www.unc.edu/~echeran/paadanool/ (http://www.unc.edu/~echeran/paadanool/)
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/tamil.html (http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/tamil.html)
http://www.tamil.net/learn-tamil/ (http://www.tamil.net/learn-tamil/)
http://www.learntamil.com/ (http://www.learntamil.com/)

leomohan
09-10-2006, 07:21 PM
இலவசமாக இணைய முகவரி பெற்றவரா நீங்கள். நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு சிரமமாக உள்ளதா. கவலை வேண்டாம் இலவசி குறு முகவரிகள் பெறுவீர்.

உதாரணம்.

பழைய முகவரி

http://mohanmk.tripod.com/index.html (http://mohanmk.tripod.com/index.html)

புதிய முகவரி
http://welcome.to/mohan (http://welcome.to/mohan)

www.v3.com (http://www.v3.com/)
www.has.it (http://www.has.it/)
www.hotredirect.com (http://www.hotredirect.com/)
www.just.as (http://www.just.as/)
www.ne1.net (http://www.ne1.net/)
www.shorturl.com (http://www.shorturl.com/)

leomohan
09-10-2006, 07:21 PM
உங்கள் பெயரில் இலவசமாக டொமைன் பெயர் வேண்டுமா. இங்கு செல்லுங்கள். பெற்ற பிறகு தினமும் குறைந்தது 5 பேர் உங்கள் வலைதளத்திற்கு வராவிட்டால் இந்த இலவச வசதியை திரும்பி பெற்றுக் கொள்வார்கள்.

http://www.dot.tk (http://www.dot.tk/)

leomohan
09-10-2006, 07:23 PM
http://www.register.com (http://www.register.com/)
http://www.godaddy.com (http://www.godaddy.com/)
http://www.namesecure.com (http://www.namesecure.com/)

http://www.myname.com (http://www.myname.com/) எனும் உங்கள் பேரிலேயே டொமைன் முகவரி பெற மேல் உள்ள முகவரிக்கு செல்லுங்கள். இப்போது 10 வருடங்களுக்கு 79 டாலர்கள் மட்டுமே.

மேலும் ஒரு டொமைனை வாங்கி எப்படி இணையதளம் அமைக்கலாம் என்பதை பற்றி விவரமாக ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்.

leomohan
09-10-2006, 07:23 PM
என் நண்பர்கள் எப்போதும் என்னை கேட்கும் ஒரு கேள்வி, இணையத்தின் வளர்ச்சிக்கு எப்படி ஈடு கொடுப்பது என்று.

http://dir.yahoo.com/new/ (http://dir.yahoo.com/new/)

யார் என்ன புதுமை செய்தாலும் அவர்கள் யாஹூவில் சென்று பதித்துக் கொள்வார்கள். அல்லது யாஹூவே கண்டு பதித்துவிடும்.

தினமும் 20 நிமிடம் மேற்கூறிய இணைப்பில் செலவழித்தீர்களேயானால் இணையத்தில் புதுவரவுகளை கண்டு வேகத்திற்கு ஈடு கொடுக்கலாம்.

leomohan
09-10-2006, 07:24 PM
http://www.nakkheeranbiweekly.com/ (http://www.nakkheeranbiweekly.com/)
http://www.maalaimalar.com/ (http://www.maalaimalar.com/)
http://www.dinamani.com/ (http://www.dinamani.com/)
http://www.thinaboomi.com/ (http://www.thinaboomi.com/)
http://www.dailythanthi.com/ (http://www.dailythanthi.com/)
http://www.dinakaran.com/ (http://www.dinakaran.com/)
http://www.kumudam.com/ (http://www.kumudam.com/)
http://www.vikatan.com/ (http://www.vikatan.com/)
http://www.kalkiweekly.com/ (http://www.kalkiweekly.com/)
http://www.tamilvanan.com/ (http://www.tamilvanan.com/)

leomohan
09-10-2006, 07:25 PM
http://www.nilafm.com (http://www.nilafm.com)
http://www.kadhalfm.com (http://www.kadhalfm.com/)
http://www.mohankumars.com (http://www.mohankumars.com/)
http://www.thenisai.com (http://www.thenisai.com/)
http://www.merina.com (http://www.merina.com/)
http://www.ctbc.com (http://www.ctbc.com/)
http://www.ctr24.com (http://www.ctr24.com/)
http://www.bbc.co.uk/tamil (http://www.bbc.co.uk/tamil)
http://www.tamilradio.com (http://www.tamilradio.com/)
http://www.shakthifm.com (http://www.shakthifm.com/)
http://www.olifm.com (http://www.olifm.com/)

leomohan
09-10-2006, 07:26 PM
உங்களிடம் அதிவேக இணைய இணைப்பு இருக்கிறதா. உங்களிடம் பாடல், வாத்திய கச்சேரி, நகைச்சுவை தொகுப்பு இருக்கின்றதா. நீங்களே ஒரு வானொலி நிலையம் துவக்கி விரும்புகிறீர்களா. இந்த இணைப்பில் சென்று அதிக விவரங்கள் தெரிந்துக் கொள்ளவும். உதவிக்கு இங்கே பதிக்கவும்.

http://www.shoutcast.com/ (http://www.shoutcast.com/)

உங்கள் கணிப்பொறி மூலம் உலகமெங்கும் உங்கள் வானொலி நிலையம் சென்று அடையும்.

leomohan
09-10-2006, 07:26 PM
http://www.fotothing.com/ (http://www.fotothing.com/)
http://photobucket.com/ (http://photobucket.com/)
http://www.myphotoalbum.com/ (http://www.myphotoalbum.com/)
http://www.myphotoalbum.com/ (http://www.myphotoalbum.com/)
http://www.bravenet.com/ (http://www.bravenet.com/)
http://jalbum.net/ (http://jalbum.net/)
http://www.albumtown.com/ (http://www.albumtown.com/)
http://photos.yahoo.com (http://photos.yahoo.com/)
http://www.snapfish.com/ (http://www.snapfish.com/)

leomohan
09-10-2006, 07:27 PM
http://sms.bizhat.com/ (http://sms.bizhat.com/)
http://www.messagingyou.com/ (http://www.messagingyou.com/)
http://www.email2sms.ru/sms.php (http://www.email2sms.ru/sms.php)
http://www.smscountry.com/ (http://www.smscountry.com/)
http://www.smstoday.co.uk/free-sms-text/ (http://www.smstoday.co.uk/free-sms-text/)
http://www.cbfsms.com/ (http://www.cbfsms.com/)
http://www.krify.com/cell/ (http://www.krify.com/cell/)
https://www.vazu.com/ (https://www.vazu.com/)
http://www.smseverywhere.com/send.htm (http://www.smseverywhere.com/send.htm)
http://www.spicesms.com/worldwide/ (http://www.spicesms.com/worldwide/)
http://www.textjump.com/ (http://www.textjump.com/)
http://www.uboot.com/ (http://www.uboot.com/)

leomohan
09-10-2006, 07:27 PM
கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது என்பார்களே, அது போல புருசும் இன்றி பெயின்டும் இன்றி காகிதம் இன்றி எளிதாக வரைந்து பழகலாம்.
இதை கொண்டு எளிதாக ஓவியம் வரைய கற்கலாம். நான் செய்த லீலைகளை வெகு விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்களுக்கு தேவை ஒரு டாப்லெட் மவுஸ் பென் Genius Tablet, MousePen மற்றும் கொரல் பெயின்ட் மென்பொருள்.

http://www.geniusnet.com/
http://www.corel.com/servlet/Satelli...elCom%2FLayout

leomohan
09-10-2006, 07:28 PM
http://www.artgraphica.net/ (http://www.artgraphica.net/)

http://www.1art.com/tips.htm (http://www.1art.com/tips.htm)

http://www.interactiveartschool.com/...t-lessons.html (http://www.interactiveartschool.com/free-art-lessons.html)

http://www.watercolorpainting.com/ (http://www.watercolorpainting.com/)

http://www.craftown.com/paintlesson.htm (http://www.craftown.com/paintlesson.htm)

http://www.geocities.com/~jlhagan/lessons/mainmenu.htm (http://www.geocities.com/~jlhagan/lessons/mainmenu.htm)

leomohan
09-10-2006, 07:29 PM
தமிழ் நாள் காட்டி வேண்டுமா...

http://www.sysindia.com/tamil/cgi-bin/calendar.cgi (http://www.sysindia.com/tamil/cgi-bin/calendar.cgi)

http://www.sysindia.com/tamil/calendar/2006/oct092006.jpg

pradeepkt
10-10-2006, 06:34 AM
சபாஷ்...
வேறென்னங்க சொல்றது? இதே மாதிரி பல தளங்களைக் கொண்டு வந்து கொட்டுங்க. :)

ஓவியா
10-10-2006, 08:22 PM
யப்பாடியோ...............:eek: :eek: :eek:
அய்யோ மோகன் அசத்திடீங்க..... நன்றி

எனக்கு தான் நேரமே இல்லை......
இப்ப நல்லா படிச்சு, உங்களை போல் பெரிய நிர்வாகியா வந்து
ஆபீசுலே உட்கார்ந்து இதெல்லாம் ஒன்னு ஒன்னா ஆராய்ச்சி பன்னுரேன்....:D :D

அறிஞர்
10-10-2006, 09:25 PM
நல்ல தளங்கள்.... மேலும் தாருங்கள் அன்பரே...

shoutcast மூலம் ரேடியோ ஒளிபரப்பும்போது... கேட்க அந்த சாப்ட்வேர் வேண்டுமல்லவா

leomohan
11-10-2006, 08:44 AM
நல்ல தளங்கள்.... மேலும் தாருங்கள் அன்பரே...

shoutcast மூலம் ரேடியோ ஒளிபரப்பும்போது... கேட்க அந்த சாப்ட்வேர் வேண்டுமல்லவா

இப்போது நீங்கள் உங்கள் கணினியின் மூலம் ஒலிபரப்புகிறீர்கள் என்றால் உங்களுடைய கணினியினி தற்காலிக முகவரி வலைதளத்தில் சுட்டு இடபட்டிருக்கும்.

நான் உங்கள் வலைதளத்தில் இடப்பட்டுள்ள முகவரியை என்னுடைய வின்ஆம்ப் செயலியிலோ விண்டோஸ் மீடியா ப்ளேயர் செயலியிலோ கேட்கலாம். கேட்பவருக்கு பிரத்யேகமான மென்பொருள் எதுவும் தேவையில்லை.

leomohan
20-02-2007, 01:41 PM
http://www.ebooksboard.com

மயூ
20-02-2007, 01:48 PM
மோகன் அசர வைத்து விட்டீங்க நன்றி கோடிகள்!!!

மனோஜ்
20-02-2007, 01:52 PM
எப்பா கைவசம் கணினி உலகம் உள்ளது உங்களிடம் மிக்க நன்றி

மன்மதன்
20-02-2007, 08:10 PM
ஒரு டேட்டாபேஸே கையில் வைத்திருக்கிறீர்கள்... நன்றி..நன்றி..

mathurai
20-02-2007, 08:26 PM
நண்பர் மோகனுக்கு
இப்படி தன்க்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்த்து கொள்வதற்கே தனி மனம் வேண்டும்
நன்றிகள் பல.
மதுரை

praveen
21-02-2007, 06:33 AM
இன்னும் நிறைய தாருங்கள், ஆனால் அவைகள் இலவச சேவை தருபவைகளா இருக்க வேண்டும்.

முதலில் நீங்கள்
மோகனின் வலைதள தொகுப்பு இந்த பகுதியில் சுவையான வலைதளங்களும் இலவச சேவைகள் பற்றியும் தொகுத்து எழுதுகிறேன். ஒவ்வொரு பதிவும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் என்பதால் தற்போதைய பதிவு எது என்பதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

என்று கூறி 9வது பதிப்பாக


டொமைன் வாங்க நல்ல தளங்கள்
http://www.register.com
http://www.godaddy.com
http://www.namesecure.com

http://www.myname.com எனும் உங்கள் பேரிலேயே டொமைன் முகவரி பெற மேல் உள்ள முகவரிக்கு செல்லுங்கள். இப்போது 10 வருடங்களுக்கு 79 டாலர்கள் மட்டுமே.


இவ்வாறில்லாமல் தாருங்கள் நண்பரே, அதன் மூலம் நாங்கள் பயனடைகிறோம்.

இதுவரை தந்த தகவலுக்கு நன்றி.

leomohan
21-02-2007, 06:28 PM
இன்னும் நிறைய தாருங்கள், ஆனால் அவைகள் இலவச சேவை தருபவைகளா இருக்க வேண்டும்.

முதலில் நீங்கள்

என்று கூறி 9வது பதிப்பாக



இவ்வாறில்லாமல் தாருங்கள் நண்பரே, அதன் மூலம் நாங்கள் பயனடைகிறோம்.

இதுவரை தந்த தகவலுக்கு நன்றி.

மன்னிக்கவும் நண்பரே டொமைன் மட்டும் இலவசம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் சில தளங்கள் உண்டு. தமிழ்பித்தன் அவர்களும் தந்தார்கள்.

www.dot.tk (http://www.dot.tk) இலவச டொமைன் பெயர் தந்தாலும் .com ல் இருக்கும் சுகம் வேறில் இல்லை :)

தமிழ்பித்தன்
21-02-2007, 07:04 PM
அப்படி சொல்ல முடியாது மொகன்! பல தளங்கள் இருக்கின்றன ஆனாலும் அவை எவ்வளவு நம்பகரமாக இருக்கும் என்று கூற முடியாதல்லவா சிலர் புள்ளிகள் சேர்த்தால் இலவசமாக தருகிறோம் என்கிறார்கள் ஆனாலும் அவை எவ்வளவு காலத்துக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை எனது ஆங்கில தள நண்பர்கள் பரிந்துரைப்பது
http://www.uni.cc/site/home.php
www.youname.uni.cc எனவரும்
இதையே தற்சமயம் பயன்படுத்துங்கள்

விரைவில் இதற்க்கு தீர்வு கிடைக்கலாம்
புள்ளிகள் சேர்த்தால் தரும் தளங்கள் சில
http://www.domainlagoon.com

கொசுறு;-இவை சில வேளை எமது விருப்பமான முகவரிகளையும் உருவிவிட்டு அனுப்பினால் என்ன செய்வது அதனால் நான் இவற்றில் முயற்சி செய்வது கிடையாது

leomohan
25-03-2007, 01:43 PM
இலவசமாக பல மொழிகள் கற்க

http://fsi-language-courses.com

மனோஜ்
25-03-2007, 02:13 PM
மோகன் அவர்களே தமிழ் மூலம் அரபி கற்க சிறந்த தலம் எதாவது உன்டா சுட்டி தாருங்கள்

leomohan
25-03-2007, 02:26 PM
மோன் அவர்களே தமிழ் மூலம் அரபி கற்க சிறந்த தலம் எதாவது உன்டா சுட்டி தாருங்கள்

முயற்சிக்கிறேன் மனோஜ். பாலாஜி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் ரூ 30க்கு ஒரு புத்தகம் வெளியிட்டு இருந்தது. அதைதான் நான் உபயோகித்தேன்.

இளசு
25-03-2007, 07:56 PM
இலவசமாக பல மொழிகள் கற்க

http://fsi-language-courses.com

நன்றி மோகன்...

ஏதாவது அயல்தேசம் போக நேரிடும்போது
அவசியம் ஏற்படும்.. அப்போது அவசரமாக(வாவது) கற்க முயல்கிறேன்..

poo
28-03-2007, 07:35 AM
உங்கள் சேவைக்கு வந்தனங்கள்!!

leomohan
03-04-2007, 04:11 PM
உங்கள் சேவைக்கு வந்தனங்கள்!!

நன்றி பூ. நாம் சொந்தமாக எழுதுகிறோமோ இல்லையோ, இணையத்தில் கற்றதையாவது பகிர்ந்துக் கொள்ளலாமே என்ற ஆவல் தான்.

இணையம் கடலாக இருப்பதனால், யார் முத்தெடுத்தாலும் மன்றத்தில் பகிர்ந்துக் கொள்வதால் எல்லாரும் பயனடையலாமே.

ஷீ, ஜாவா, தமிழ்பித்தன் போன்றவர்கள் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நான் அவ்வபோது சிறு துளி போடுகிறேன். :sport-smiley-007:

அறிஞர்
04-04-2007, 03:46 AM
நான் அவ்வபோது சிறு துளி போடுகிறேன். :sport-smiley-007:
சிறு துளிகள் தான் பெரு வெள்ளமாக பெருக்கெடுக்கும்...

srimariselvam
12-04-2007, 06:10 PM
சகலகலா வல்லவராக விளங்கும் மோகனுக்கு வணக்கம். நண்பர்கள் வசதிக்காக இங்கே தளதகவல்களை கொட்டிக்கொடுங்கள். இது வருங்காலத்தில் என்சைக்ளோபீடியாவாக உருவாகக்கட்டும்.

leomohan
12-04-2007, 06:12 PM
சகலகலா வல்லவராக விளங்கும் மோகனுக்கு வணக்கம். நண்பர்கள் வசதிக்காக இங்கே தளதகவல்களை கொட்டிக்கொடுங்கள். இது வருங்காலத்தில் என்சைக்ளோபீடியாவாக உருவாகக்கட்டும்.

நன்றி செல்வம். உங்களுக்கு நல்வரவு.

lolluvathiyar
13-04-2007, 09:27 AM
இனையத்தில் பழம் தின்னு
கொட்டை போட்டவர் போலிருக்கு
அபாரம் லியொமோகன்
நீ சொன்ன அனைத்து தளத்தை
பார்க்க ஒரு வருவம் வேனும்

leomohan
13-04-2007, 09:51 AM
இனையத்தில் பழம் தின்னு
கொட்டை போட்டவர் போலிருக்கு
அபாரம் லியொமோகன்
நீ சொன்ன அனைத்து தளத்தை
பார்க்க ஒரு வருவம் வேனும்

நன்றி நண்பரே. இணையத்தில் 12 வருடங்கள் அனுபவம் இருந்தாலும் forumகளில் ஆரம்பத்திலிருந்தே செல்லாமல் இருந்தேன். தமிழ் களங்களுக்கும் சமீபகாலமாக தான் அறிமுகமான. பலரை சந்திக்க எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள தெரிந்ததை சொல்ல தெரியாததை கற்க இது போன் ஃபாரங்கள் அருமையான வழி என்பதை மிக தாமதமாகவே உணர்ந்தேன்.

ஓவியா
13-04-2007, 11:00 AM
நன்றி பூ. நாம் சொந்தமாக எழுதுகிறோமோ இல்லையோ, இணையத்தில் கற்றதையாவது பகிர்ந்துக் கொள்ளலாமே என்ற ஆவல் தான்.

இணையம் கடலாக இருப்பதனால், யார் முத்தெடுத்தாலும் மன்றத்தில் பகிர்ந்துக் கொள்வதால் எல்லாரும் பயனடையலாமே.

ஷீ, ஜாவா, தமிழ்பித்தன் போன்றவர்கள் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நான் அவ்வபோது சிறு துளி போடுகிறேன். :sport-smiley-007:

நல்ல மனங்கள் வாழ்க

அமரன்
18-05-2007, 02:49 PM
இலவசமாக பல மொழிகள் கற்க

http://fsi-language-courses.com
பிரான்ஸில் பிரென்சு தெரியாமல் தவித்திட்டிருந்தேன். இத்தளத்தின் மூலம் கற்கதொடங்கிவிட்டேன். நன்றி மோகன்.

shivasevagan
19-05-2007, 05:28 AM
நல்ல தகவல்கள் மோகன் நண்பரே! தாங்கள் ஐந்து மொழிகள் கற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய பரந்த நோக்கு இதில் தெரிகிறது.

அதைப் பாராட்டி உங்களுக்கு 200 பொற்காசுகள் :)

leomohan
19-05-2007, 07:03 AM
நல்ல தகவல்கள் மோகன் நண்பரே! தாங்கள் ஐந்து மொழிகள் கற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய பரந்த நோக்கு இதில் தெரிகிறது.

அதைப் பாராட்டி உங்களுக்கு 200 பொற்காசுகள் :)

நன்றி சிவசேவன். இம்மொழிகளை இன்னும் ஆழமாக கற்க ஆசை. நேரம் கிடைப்பதை பொருத்து இருக்கிறது. ஏனென்றால் வயிற்றுக்கான ஓட்டம் ஓடிக் கொண்டே விரும்பிய விஷயங்களையும் செய்வது கடினமாயிற்றே.

சக்தி
20-05-2007, 02:04 PM
தமிழ்மன்றத்தின் தகவல் களஞ்சியமே, நிம் திருப்பணி வாழ்க மென்மேலும் வளர்க!

leomohan
20-05-2007, 03:13 PM
தமிழ்மன்றத்தின் தகவல் களஞ்சியமே, நிம் திருப்பணி வாழ்க மென்மேலும் வளர்க!

ஐயோ எங்கோ கொண்டு போயிட்டீங்க.

leomohan
20-05-2007, 04:27 PM
http://www.trialware.org

இந்த இணையதளம் சோதனை மென்பொருட்கள் தயாரிப்பாளர்கள் கூடும் இடம். நீங்கள் பல சோதனை மென்பொருட்களை காணலாம்.

உதாரணத்திற்கு

http://www.trialware.org/Audio.html

leomohan
23-05-2007, 07:18 PM
தையல் கலை மிகவும் சுவாரஸ்யமானது பயனுள்ளது மேலும் பல விதமான creative சிந்தனைகளை தூண்டக்கூடியது. அது மட்டுமல்ல மிகவும் செலவு குறைவானதும் கூட.

இதோ இலவசமாக இந்த கலையை கற்க

http://www.craftandfabriclinks.com/sewingbook/sewbook.html

leomohan
23-05-2007, 07:20 PM
எதையும் கேட்கலாம். மனிதருக்கு தினமும் ஆயிரமாயிரம் கேள்விகள் மனதில் தோன்றுகின்றன. இணையத்திலும் சில நேரத்தில் பதில் கிடைப்பதில்லை. அவ்வாறு இருக்கையில் விஷயம் தெரிந்த யாரிடமாவது கேட்கலாம் என்று தோன்றும். இதற்காக உருவானதுதான் இந்த தளம்

http://www.answers.com/

அக்னி
24-05-2007, 01:58 AM
இப்பொழுது உங்களுக்கு ஏதாவது விடயங்கள் தெரிய வேண்டுமா? தமிழ் மன்றம் சென்று பாருங்கள். எல்லாம் கிடைக்கும்...

இது எப்படி இருக்கு..?

உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு என்றும் என் போன்றவர்களுக்குப் பெரும் உதவி...

வாழ்த்துக்களும் நன்றிகளும்... மோகன்...

leomohan
15-08-2007, 09:27 AM
இப்பொழுது உங்களுக்கு ஏதாவது விடயங்கள் தெரிய வேண்டுமா? தமிழ் மன்றம் சென்று பாருங்கள். எல்லாம் கிடைக்கும்...

இது எப்படி இருக்கு..?

உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு என்றும் என் போன்றவர்களுக்குப் பெரும் உதவி...

வாழ்த்துக்களும் நன்றிகளும்... மோகன்...

நன்றி அக்னி. சில சமயம் இந்த திரி கிடைக்காமல் கற்றதை பகிர்கிறேன் பகுதியில் தொடர்ந்துக் கொண்டிருந்தேன். இனி இதிலே என் தளதேடுதல்களை இடுகிறேன்.

leomohan
15-08-2007, 09:28 AM
உலகத்தில் உள்ள நாடுகளின் ராணுவ பலம் விவரங்களுடன் இந்த தளத்தில் காணலாம். இரண்டு நாடுகளின் பலங்களை ஒப்பிடலாம். இது எத்தனை முழுமையானது என்று எனக்கு தெரியாது.
என்னுடைய ஒரு நாவலுக்காக முன்பு ஒரு முறை தேடியபோது கிடைத்தது.

http://www.globalfirepower.com/