PDA

View Full Version : vanakkam

guna
09-10-2006, 08:23 AM
வாழும் வரை தமிழ் படித்து வாழ வேன்டும்-
என் சாம்பலும் தமிழ் மனந்து வேக வேன்டும்...

அனைவருக்கும் வனக்கம்...

உங்கள் அனைவரின் படைபுக்கலும் அருமை..
இந்த தமிழ் மன்ரட்தில், உங்கள் அனைவரயும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
தமிழ்லில் எலுத ஆசை, ஆனால் என்னிடம் தமிழ் விசைபலகை இல்லை..
உனிகோட் கொன்வெர்தர்-இல் மொழி பெயர்கப்படுவதால், எலுத்து பிழைகலை மனிக்கவும்..

லகர வரிசையை முரையாக உனிகோட் கொன்வெர்தர்-இல் எலுதுவது எப்படியென கூடிய விரைவில் பழகி கொல்கிரேன்..
எலுத சரியான முரை தெரிந்தோரின் அரிவுரை கிடைகுமேயானால், பெரும் மகிழ்ச்சி...

புதிய வரவான என்னையும் தமிழ்லர்கலுக்கே உரிய அன்போடு வரவேட்பீர்கல் என்ட்ர நம்பிக்கையில்..

சுகுனா ஆனந்தன்:)
மலெசியா

meera
09-10-2006, 08:46 AM
வாங்க சுகுனா தமிழ் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

தாமரை
09-10-2006, 09:02 AM
வாங்க வெளுத்துக் கட்டுங்க..

ஓவியா
09-10-2006, 07:57 PM
வணக்கம் குணா @ சுகுனா,
நலமா?

அழகான கையொப்பம்.
ஆரம்பமே அமர்க்களம்....
முதல் பதிவே தமிழில்....மிக்க சந்தொஷம்....

உங்கள் வரவு நல்வரவாகுக
வாழ்த்துக்கள்

guna
10-10-2006, 03:30 AM
பன்பட்டவரான ஓவியா'வின் வாழ்துக்கும் வரவேற்பிற்கும் நன்றி

guna
10-10-2006, 03:34 AM
வாங்க வெளுத்துக் கட்டுங்க..
உங்கள் அனைவரின் அளவுக்கு எல்லாம் குணா'க்கு எலுத தெரியாது..
தாமரை செல்வரின் வாழ்துக்கு நன்றி

guna
10-10-2006, 04:30 AM
வாங்க சுகுனா தமிழ் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நன்றி மீரா

சுகுணா ஆனந்தன்

leomohan
10-10-2006, 05:41 AM
வாழும் வரை தமிழ் படித்து வாழ வேன்டும்-
என் சாம்பலும் தமிழ் மனந்து வேக வேன்டும்...

அனைவருக்கும் வனக்கம்...

உங்கள் அனைவரின் படைபுக்கலும் அருமை..
இந்த தமிழ் மன்ரட்தில், உங்கள் அனைவரயும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
தமிழ்லில் எலுத ஆசை, ஆனால் என்னிடம் தமிழ் விசைபலகை இல்லை..
உனிகோட் கொன்வெர்தர்-இல் மொழி பெயர்கப்படுவதால், எலுத்து பிழைகலை மனிக்கவும்..

லகர வரிசையை முரையாக உனிகோட் கொன்வெர்தர்-இல் எலுதுவது எப்படியென கூடிய விரைவில் பழகி கொல்கிரேன்..
எலுத சரியான முரை தெரிந்தோரின் அரிவுரை கிடைகுமேயானால், பெரும் மகிழ்ச்சி...

புதிய வரவான என்னையும் தமிழ்லர்கலுக்கே உரிய அன்போடு வரவேட்பீர்கல் என்ட்ர நம்பிக்கையில்..

சுகுனா ஆனந்தன்:)
மலெசியா

வாருங்கள் சுகுனா வந்து கலக்குங்கள். மன்றத்தில் சேர்ந்து சில நாட்களிலேயே தமிழில் தட்டச்சு செய்ய தேற்றிவிடுவோம் உங்களை. கவலை வேண்டாம்.

ஓவியா
10-10-2006, 06:13 PM
பன்பட்டவரான ஓவியா'வின் வாழ்துக்கும் வரவேற்பிற்கும் நன்றி

வந்தவுடனே சி.பி.அஐய்..ஆ நான் பண்புள்ளவருனு கண்டுபிடிசாச்சா.....:D :D .....நன்றி

சகோதரி சுகுணா ஆனந்தன்,
மன்றத்து சொந்தங்கள் அனைவரும் ரொம்ப அருமையான உள்ளங்கள்,
முக்கியமாக உதவும் கரங்கள், .....;) ....பழகி இன்பமாக களிப்புருங்கள்.....:)

மயூ
11-10-2006, 05:40 AM
இன்னுமொரு தமிழ் வெறி கொண்ட காளையை வரவேற்பதில மகிழ்ச்சி கொள்கிறான் இந்த தமிழ் வெறியன்.. :D

guna
11-10-2006, 07:31 AM
வரவெற்பிற்கு நன்றி மயூரெசன் அவர்களே..

குணா பெண், காளை இல்லை..
எனது முளு பெயர் சுகுணா ஆனந்தன் ஆகும்..

_______________________________________________________________
குணா

guna
11-10-2006, 07:38 AM
உங்கள் வாழ்துக்கு நன்றி மோகன்..

உங்கள் படைபுகளை குணா மிகவும் ரசித்தேன் + படித்தேன்..
அருமையாக எலுதுறிங்கலே..
எப்படி?

_______________________________________________________________
குணா

Mano.G.
11-10-2006, 08:18 AM
அன்பு தங்கை குணா@சுகுனாவிற்கு
தமிழில் தட்டெழுத்து செய்ய உதவிகள் வேண்டுமாயின்
இங்கே தமிழ் மன்றத்தில் கணணி வள்ளுனர்கள் பலரின்
உதவி உங்களுக்கு கிட்டும். அதோடு நீங்களும் ஒரு மலேசியரா?
இங்கே நான், தங்கை ஓவியா யும் மலேசியர்தான்.

மலேசியவிலிருந்து மற்றுமொரு சகோதரியை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
உங்களுக்கு தமிழ் மென் பொருள் பதிவிறக்கம் செய்ய இந்த சுட்டியை
தட்டி

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3

"இ-கலப்பையை" அஞ்சல் 2.0b செய்து தட்டெழுத்து செய்யுங்கள்

மனோ.ஜி

pradeepkt
11-10-2006, 09:17 AM
இன்னுமொரு தமிழ் வெறி கொண்ட காளையை வரவேற்பதில மகிழ்ச்சி கொள்கிறான் இந்த தமிழ் வெறியன்.. :D
பக்கத்துல வந்தாக் கடிச்சு வச்சுருவியோ... :D :D

அறிஞர்
11-10-2006, 01:50 PM
வாருங்கள் சுகுணா... தங்களை காண்பதில் மகிழ்ச்சி...

மனோ அண்ணா சொல்வது போல... சிறிது சிறிதாக தமிழ் எழுத பழகி கலக்குங்கள்....

ஓவியா
11-10-2006, 05:02 PM
இன்னுமொரு தமிழ் வெறி கொண்ட காளையை வரவேற்பதில மகிழ்ச்சி கொள்கிறான் இந்த தமிழ் வெறியன்.. :D

மயூ இது அக்கா,
இப்படியெல்லாம் சீறகூடாது....:D :D :D

Isaiprabhu
11-10-2006, 06:28 PM
எப்பா என்ன இது காளை வெறியன் என பேசி பயமூறுதுரீஙல்:eek: :eek: :eek:

மன்மதன்
12-10-2006, 09:44 AM
புதிய மலேஷிய உறவான சுகுனா ஆனந்தனை அன்புடன் வரவேற்கிறேன்...

crisho
13-10-2006, 09:08 AM
சகோதரி சுகுனா ஆனந்தனை வருக... வருக... என வரவேற்று மகிழ்வுறுகிறேன்.

guna
14-10-2006, 05:31 AM
மனோஅண்ணா,ப்ரதீப்,,இசைபிரபு,மன்மதன் மற்றும் கிரிஷோவின் வாழ்துக்களுக்கு நன்றி..

மனோ அண்ணா, உங்கள் வழிகாட்டிற்கு நன்றி..
இந்த மன்றதுக்கு வரும்போதெ மனோ அண்ணா, மலேசியர்னு தெரியும், இப்பொ நீங்கள் சொல்லித்தான், ஓவியாவும் மலேசியர் என்பதை தெரிந்து கொண்டேன்..

குணாவால முடிந்த அளவு, சிறந்த படைபுகளை தர, முயற்சி செய்றேன்..
எனது படைபுகளில் நீங்கள் காணும் குறைகளை, எனக்கு தெரிவிக்குமாறு தாழ்மயுடன் கேட்டு கொள்ள்கிறேன்.

_______________________________________________________________
குணா

மயூ
16-10-2006, 07:20 AM
மயூ இது அக்கா,
இப்படியெல்லாம் சீறகூடாது....:D :D :D
அடங்குறோம் அடங்குறோம்......:D :D :D

மயூ
16-10-2006, 07:23 AM
பக்கத்துல வந்தாக் கடிச்சு வச்சுருவியோ... :D :D
அத்தனை மோசமான பயலா நானு?????:D :D :D

மயூ
16-10-2006, 07:26 AM
எப்பா என்ன இது காளை வெறியன் என பேசி பயமூறுதுரீஙல்:eek: :eek: :eek:
எல்லாம் சும்மா தமாசுதான்!!!:p :p

pradeepkt
16-10-2006, 07:44 AM
அத்தனை மோசமான பயலா நானு?????:D :D :D
இல்லை நீ ஒரு பண்பட்ட பயல்தானே... :D :D :D

பென்ஸ்
16-10-2006, 08:11 AM
வாங்க வெளுத்துக் கட்டுங்க..

இப்பமட்டும் என்ன அழுக்காவா கட்டி இருக்கிறாங்க....
உமக்கு ரொம்பதான் லொள்ளு...
வாறதுக்கு முன்னாலையே இப்படியா கிண்டல் பண்ணூறது...

சுகுனா...

வாங்க ...
வாங்க வாங்க...
கடி வாங்க வாங்க

தாங்க
கவிதை தாங்க...
தங்க கவிதை தாங்க..

guna
17-10-2006, 03:53 AM

வந்தாச்சு
தந்தாச்சு
முகம் கானா
உறவுகளோடு
இனைதாச்சு..

உங்களயும்..
தாமரை செல்வரயும் பார்த்து
லேசா பயந்தாச்சு
என்ன இப்படி கலாய்க்கறீங்க?
_______________________________________________________________
குணா

பென்ஸ்
17-10-2006, 04:11 AM
அட இப்ப எல்லாம் அப்படிதான் தெரியும்
போக போக உங்களுக்கு எல்லாம் புரியும்..

மயூ
17-10-2006, 06:26 AM
அட இப்ப எல்லாம் அப்படிதான் தெரியும்
போக போக உங்களுக்கு எல்லாம் புரியும்..
கொஞ்சம் கவனமாகவே இருங்கோ!
இருவராலும் நொந்து போனவங்க பல பேர்!!!!!:D :D

guna
17-10-2006, 09:03 AM
கொஞ்சம் கவனமாகவே இருங்கோ!
இருவராலும் நொந்து போனவங்க பல பேர்!!!!!:D :D

நன்றி நன்றி மயூரேசன், குணா கவனமா இருக்கேன்..
பெஞ்ஜமின், போக போக புரியும்னு சொல்றதே பயமுறுதுதூ..
கடி வாங்கர்துக்கு முன்னமே,
இப்டியே ஓடி பொய்டலாமானு கூட தோனுது..

_______________________________________________________________
குணா:confused:

அறிஞர்
17-10-2006, 12:57 PM
நன்றி நன்றி மயூரேசன், குணா கவனமா இருக்கேன்..
பெஞ்ஜமின், போக போக புரியும்னு சொல்றதே பயமுறுதுதூ..
கடி வாங்கர்துக்கு முன்னமே,
இப்டியே ஓடி பொய்டலாமானு கூட தோனுது..

_______________________________________________________________
குணா:confused: எல்லாம் பாசமுள்ள மக்கள்... சும்மா கலாய்க்கிறாங்க... கண்டுக்காதீங்க... தொடர்ந்து பங்களியுங்கள்

ஓவியா
17-10-2006, 04:45 PM
நன்றி நன்றி மயூரேசன், குணா கவனமா இருக்கேன்..
பெஞ்ஜமின், போக போக புரியும்னு சொல்றதே பயமுறுதுதூ..
கடி வாங்கர்துக்கு முன்னமே,
இப்டியே ஓடி பொய்டலாமானு கூட தோனுது..

குணா:confused:

குணா,
இதெல்லாம் அன்பான கடி.....வலிக்காது

ஆனா,
மூக்கு மட்டும் அப்பப்ப உடையும்....:D

guna
18-10-2006, 01:54 AM
எல்லாம் பாசமுள்ள மக்கள்... சும்மா கலாய்க்கிறாங்க... கண்டுக்காதீங்க... தொடர்ந்து பங்களியுங்கள்

நல்ல நல்ல படைபுக்களை தொடர்ந்து வழங்க, கண்டிப்பாக முயற்ச்சி செயறேன்.
உங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி அறிஞரே

_______________________________________________________________
குணா :)

guna
18-10-2006, 02:02 AM
குணா,
இதெல்லாம் அன்பான கடி.....வலிக்காது

ஆனா,
மூக்கு மட்டும் அப்பப்ப உடையும்....:D

வலிகாது என்பதை, குணா நெஜமா நெஜமா நம்பலாமா ஓவியா?

இனி மன்ற்றதுக்குள்ளெ வரச்ச, கை குட்டயையும் சேர்தே எடுத்து வரேன், குணாக்கு மூக்கு ஒடஞ்சு இரத்தம் வரச்ச தொடைச்சுக்க.
okவா?
_______________________________________________________________
குணா :)

மயூ
18-10-2006, 12:54 PM
நன்றி நன்றி மயூரேசன், குணா கவனமா இருக்கேன்..
பெஞ்ஜமின், போக போக புரியும்னு சொல்றதே பயமுறுதுதூ..
கடி வாங்கர்துக்கு முன்னமே,
இப்டியே ஓடி பொய்டலாமானு கூட தோனுது..

_______________________________________________________________
குணா:confused:
ஓடிடாதீங்க..
ஏற்கனவே மன்றத்துக்கு வர்றவங்கள துரத்துறதா என்மேல குற்றச்சாட்டு உண்டு இச்சந்தர்ப்பத்தில நீங்களும் ஓடினா துலைஞ்சுது...:D :D