PDA

View Full Version : நண்பர்களுக்கு வணக்கம்



praveen
05-10-2006, 02:47 PM
என் பெயர் பிரவீன் என்ற அசோக்,

மதுரையில் பணிபுரிகிறேன், உங்கள் அனைவரையும் இம் மன்றம் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அறிஞர்
05-10-2006, 03:09 PM
வாருங்கள் அசோக்.. தங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி......

எல்லா பதிவுகளையும் படியுங்கள்.... கருத்துக்களை கொடுங்கள்

ஓவியா
05-10-2006, 04:41 PM
வணக்கம் அசோக்

உங்கள் வரவு நல்வரவாகுக....

முதல் பதிவினை தமிழில் பதித்து பாராட்டை பெற்றமைக்கு
வாழ்த்துக்கள்

leomohan
05-10-2006, 06:14 PM
வாருங்கள் அஷோக். நல்வரவு. வந்து மன்றத்தை சிறப்பியுங்கள்.

Shanmuhi
05-10-2006, 07:39 PM
வணக்கம் வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

pradeepkt
10-10-2006, 03:57 AM
வாங்க அசோக்கு.. உங்களுக்கும் மதுரையா???
அடடே..........
வரவேற்புகளும் வாழ்த்துகளும்.

arul5318
10-10-2006, 05:55 AM
வாருங்கள் நண்பர் அவர்களே உங்கள் பணிகள் தொடரட்டும்

meera
10-10-2006, 06:03 AM
வருக.. வருக.. தருக பல படைப்பு

ஆதவா
20-02-2007, 10:15 AM
மன்றத்தில் உங்களை வரவேற்கிறேன் அசோக்....

ஷீ-நிசி
20-02-2007, 10:18 AM
வரவேற்புகள் வாழ்த்துக்கள்

(asho மன்றத்தில் இணைந்து 4 மாத காலம் ஆகியுள்ளது...)

praveen
20-02-2007, 10:41 AM
வரவேற்புகள் வாழ்த்துக்கள்

(asho மன்றத்தில் இணைந்து 4 மாத காலம் ஆகியுள்ளது...)

தங்கள் வரவேற்பிற்கு நன்றி,

இப்போது தான் எனது கவனம் தமிழ் மன்றம் பக்கம் திரும்பியுள்ளது. விரைவில் 1000 பதிப்பாவது பதிப்பேன். அத்துடன் 100 திரியாவது தொடங்குவேன் என்று வைராக்கியம்.

பாருங்கள் இனி எனது படைப்புகளை.

உங்கள்
அசோ

அறிஞர்
20-02-2007, 01:12 PM
தங்கள் வரவேற்பிற்கு நன்றி,

இப்போது தான் எனது கவனம் தமிழ் மன்றம் பக்கம் திரும்பியுள்ளது. விரைவில் 1000 பதிப்பாவது பதிப்பேன். அத்துடன் 100 திரியாவது தொடங்குவேன் என்று வைராக்கியம்.

பாருங்கள் இனி எனது படைப்புகளை.

உங்கள்
அசோ
தங்களின் வைராக்கியம் புதியவர்களுக்கு புது தெம்பளிக்கும்.. உங்களுடன் போட்டி போட பலர் களம் இறங்குவார்கள்...

மனோஜ்
20-02-2007, 01:19 PM
வாங்க அசோ என்ற அசோக் மன்றத்தில் வந்ததும்
கலக்கலில் இறங்கிட்டிங்க வெற்றிபெற வாழ்த்துக்கள்

அமரன்
20-02-2007, 01:20 PM
வாங்க அஷொ. பதிவுசெய்து நீண்ட நாட்களின் பின் வந்துள்ளீர்கள். வரவேற்கின்றேன்.

மயூ
20-02-2007, 02:23 PM
வாருங்கள் அஷோக்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

மதுரகன்
20-02-2007, 04:36 PM
வாங்க அசோக் மன்றத்தில் உங்கள் பணியை தொடங்குங்கள்...
நான்கு மாதமாய் என்ன செய்தீர்...?

மன்மதன்
20-02-2007, 07:55 PM
தங்கள் வரவேற்பிற்கு நன்றி,

இப்போது தான் எனது கவனம் தமிழ் மன்றம் பக்கம் திரும்பியுள்ளது. விரைவில் 1000 பதிப்பாவது பதிப்பேன். அத்துடன் 100 திரியாவது தொடங்குவேன் என்று வைராக்கியம்.

பாருங்கள் இனி எனது படைப்புகளை.

உங்கள்
அசோ

காத்திருக்கிறோம். நண்பரே.. நல்வரவு..

ஓவியா
20-02-2007, 09:32 PM
தங்கள் வரவேற்பிற்கு நன்றி,

இப்போது தான் எனது கவனம் தமிழ் மன்றம் பக்கம் திரும்பியுள்ளது. விரைவில் 1000 பதிப்பாவது பதிப்பேன். அத்துடன் 100 திரியாவது தொடங்குவேன் என்று வைராக்கியம்.
பாருங்கள் இனி எனது படைப்புகளை.

உங்கள்
அசோ

ஏதேனும் டிப்ஸ் வேனுடும் என்றால் மயூரேசனை கேளுங்கள். அவரும் இப்படிதான் சபதம் போட்டு வெற்றி மாலை சூடியவர்.


வாழ்த்துக்கள். :)

மயூ
21-02-2007, 08:29 AM
ஏதேனும் டிப்ஸ் வேனுடும் என்றால் மயூரேசனை கேளுங்கள். அவரும் இப்படிதான் சபதம் போட்டு வெற்றி மாலை சூடியவர்.


வாழ்த்துக்கள். :)
ஆமாமா....
பெரிய சபதம் போட்டு பண்பட்டவர் ஆயினார் அது மட்டும்தான்...
அதெல்லாம்் இப்ப சொல்லிக்கிட்டு ஹி... ஹி.. :rolleyes:

Narathar
21-02-2007, 10:04 AM
அஷோக் அவர்களை மன்றத்துக்குள் கொஞ்சம் தாமதமாக வரவேற்றுக்கொள்கிறேன்

praveen
21-02-2007, 11:08 AM
என்னை வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். நான் ஒரு கணிப்பொறி வண்பொறியாளன். என்னால் கதை, கவிதை தர இயலாது, ஏதாவது கணிப்பொறி சம்பந்தமாக, இனையம் பற்றி, எனக்குத்தெரிந்த தமிழ் சம்பந்தமாக எனது கட்டுரை பங்களிப்பு இருக்கும்.

நான் பதிந்து 4 மாதாமாகியும் இப்பொழுது தான் ஆரம்பிக்கிறேன். அந்த 4 மாதம் செய்யாத பங்களிப்பை சேர்த்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. எனக்கு இந்த தளம் மிகவும் வித்தியாசமான அனுபவத்தை தருகின்றது. அவசரப்பட்டு எதுவும் கோணல் செய்துவிடாமல் பொறுமையாய் பங்காற்ற விழைகிறேன்.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

pradeepkt
21-02-2007, 11:12 AM
அப்படி எல்லாம் பொறுமையா இருந்தா நாங்க எல்லாம் ஏதாச்சும் பதிச்சிருக்க முடியுமா என்ன?
அடிக்கடி பங்காற்றுங்கள். இங்கே உங்கள் படைப்புகளை இட்டு விமர்சனங்கள் பெற்று மெருகேற்றவும் வாய்ப்புண்டு.

இளசு
23-02-2007, 06:31 PM
நண்பர் அசோக் அவர்களை வரவேற்கிறேன்..

ஓவியன்
01-03-2007, 09:06 PM
மன்றம் வந்த நண்பருக்கு ஜே!!!

வெற்றி
03-03-2007, 09:17 AM
நீங்கள் எனக்கு முன்பே வந்து விட்டதால் வாருங்கள் என நான் சொல்ல முடியாது,...
நானும் வந்துவிட்டேன் என்பது தான் சரி...
மீண்டும் தமிழால் இணைவோம்

ஜெயாஸ்தா
01-10-2007, 05:00 PM
விரைவில் 1000 பதிப்பாவது பதிப்பேன். அத்துடன் 100 திரியாவது தொடங்குவேன் என்று வைராக்கியம்.



விரைவில் 1000-த்தை கடந்துவிடுவீர்கள். உங்கள் விவேகத்துடன் கூடிய வேகம் எனக்கு நன்றாகவே தெரியும் அசோ. என்னை கேட்டால் தாங்கள் இப்போதே 1000-த்தைக் கடந்து விட்டீர்கள் என்றுதான் சொல்வேன். புத்தகக்களஞ்சியப் பகுதியில் தாங்கள் பங்களிக்கும் விதத்தைத்தான் சொல்கிறேன். இந்தப் பதிவைப் பதிக்கும் இந்த நிமிடத்தில் அதிக புத்தகங்கள் பதிவேற்றியராக தாங்கள்தான் உள்ளீர்கள். ஒரு மணி நேரத்தில் 30 இரண்டு வரி விமர்ச்சனங்கள் அடித்துவிடலாம். ஆனால் புத்தகங்களை பிற தளங்களில் பதிவேற்றி பின் இங்கு சுட்டி கொடுப்பது மிகவும் கடினமான காரியம்தான். நான் ஒரு சில நேரங்களில் சில புகைப்படங்களை பதிவேற்றி சுட்டிகொடுக்கவே சிரமமப்படுவேன். அந்த வகையில் தங்களின் சுறுசுறுப்பு ஆச்சரியம்தான். எண்ணிக்கை முக்கியமல்ல. இதே போல் தரமான பதிப்புகளை கொடுங்கள். அதுபோதும் அசோ.

நுரையீரல்
02-10-2007, 04:42 AM
நண்பர் அஷோ, தமிழ் இலக்கியங்கள் என்றாலே மதுரை தான் ஞாபகத்திற்கு வரும். தமிழ் இணையம் என்றாலோ உங்கள் பெயர் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இது ஜோக்கல்ல, சீரியஸ். என்னவோ ஒரு சக்தி இருக்கு உங்க பெயரில்.

என்றுமே அன்புடன்,

S. ராஜா

ஜெயாஸ்தா
07-10-2007, 04:30 PM
நண்பர் அஷோ, தமிழ் இலக்கியங்கள் என்றாலே மதுரை தான் ஞாபகத்திற்கு வரும். தமிழ் இணையம் என்றாலோ உங்கள் பெயர் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

உண்மைதான் ராஜா. எனக்கும் அப்படித்தான். மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் அவர் நினைவு வரும். அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இறைவன் நாடினால் விரைவில் சந்திப்பேன்.

mgandhi
07-10-2007, 06:12 PM
அசோக்..........

வரவு நல்வரவாகுக....

அன்புரசிகன்
07-10-2007, 06:36 PM
:medium-smiley-002:
யப்பா... நீங்க நம்மளுக்கு சீனியர்தான். இருந்தாலும் இந்த ஜூனியரின் அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.