PDA

View Full Version : வணக்கம்



செண்பகாகோபாலன்
05-10-2006, 12:08 PM
எல்லோருக்கும் இனிய வணக்கம். மன்றத்தார்க்கு வாழ்த்துக்கள்

pradeepkt
05-10-2006, 12:16 PM
வணக்கம்... முதல் பதிவே தமிழில்!!! வாழ்த்துகளும் வரவேற்புகளும்.

meera
05-10-2006, 12:22 PM
வருக வருக மன்றதிற்கு வருக தங்கள் வரவு நல்வரவாகுக...

அறிஞர்
05-10-2006, 01:22 PM
தேசிய கொடியுடன்... தமிழ் பதிப்பு....

வாருங்கள் நண்பரே.... தங்கள் வரவு அனைவருக்கும் இன்பத்தை தரட்டும்.

ஓவியா
05-10-2006, 05:24 PM
வணக்கம்

தங்கள் வரவு நல்வரவாகுக...

leomohan
05-10-2006, 07:11 PM
வாருங்கள் செண்பகா கோபாலன். வந்து மன்றத்தை சிறப்பியுங்கள்.

Shanmuhi
05-10-2006, 08:42 PM
வணக்கம் வாருங்கள்... உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

mukilan
05-10-2006, 09:38 PM
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி செண்பகா கோபாலன்.

செண்பகாகோபாலன்
06-10-2006, 04:39 AM
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

மன்மதன்
06-10-2006, 11:10 AM
அருமை தமிழில் அறிமுகமான செ.கோ வை அன்புடன் வரவேற்கிறேன்..

பென்ஸ்
06-10-2006, 02:41 PM
வாருங்க... வாங்க...
நல்லா படியுங்க, எழுதுங்க...

பென்ஸ்
06-10-2006, 02:51 PM
அருமை தமிழில் அறிமுகமான செ.கோ வை அன்புடன் வரவேற்கிறேன்..

நல்ல வேளை அவர் பெயர் சைதை கோபாலன் இல்லை....:D :D :D :D

pradeepkt
10-10-2006, 04:58 AM
இல்லைன்னாலும் நீங்க சைதை கோபாலந்தானே.... ஹி ஹி

arul5318
10-10-2006, 06:54 AM
வாருங்கள் நண்பர் அவர்களே உங்கள் பணிகள் தொடரட்டும்