PDA

View Full Version : Hello Nanba!..



rajkanna_k290778
03-10-2006, 04:39 AM
Vanakkam nanbargaley... ellarum nalama:)

மயூ
03-10-2006, 06:30 AM
Vanakkam nanbargaley... ellarum nalama:)

ஆங்கிலத்தில் பேசினால் ஹேய் குட்பாய் நண்பா! அப்படீண்டு முடிச்சிடுவாங்க. இங்கு கட்டாயமாகத் தமிழில் தான் தட்டச்சிட வேண்டும்......:D :D

leomohan
03-10-2006, 07:45 AM
வாருங்கள் ராஜ். மன்றத்தை அலங்கரியுங்கள்.

அறிஞர்
03-10-2006, 01:09 PM
வாருங்கள் நண்பரே.... முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை....

தமிழில் தட்டச்சு செய்வது எளிதுதான்.. விளக்கத்தை எழுத்துரு பகுதியில் பாருங்கள்.....

தமிழில் தங்களின் படைப்புக்களை கொடுத்து மன்றத்தை அலங்கரியுங்கள்

ஓவியா
03-10-2006, 05:35 PM
வணக்கம் ராஜ்

வாருங்கள்
உங்கள் வரவு நல்வரவாகுக

அறிஞசர் சொல்வது போல்
தமிழில் தட்டச்சு செய்வது எளிதுதான்.. விளக்கத்தை எழுத்துரு பகுதியில் பாருங்கள்.....

முயற்ச்சி செய்யாவும்
வாழ்த்துக்கள்

மயூ
04-10-2006, 03:02 AM
எல்லாரும் வெருட்டின வெருட்டில ஆளக் கானேல!! :D

pradeepkt
04-10-2006, 04:48 AM
மயூரேசா நான் உன்கிட்ட அப்பயே சொன்னேன் வரவங்களை எல்லாம் மெரட்டித் தொரத்தி விட்டுறாதேன்னு... பாத்தியா என்னாச்சுன்னு?

ராஜ் வணக்கம்... பயப்படாமல் தமிழில் தட்டச்சுங்கள் வாழ்த்துகள்

meera
04-10-2006, 09:23 AM
வாருங்கள் ராஜ்

படைப்புக்கள் பல கொடுக்க(தமிழில்)வாழ்த்துக்கள்.

மயூ
04-10-2006, 10:46 AM
மயூரேசா நான் உன்கிட்ட அப்பயே சொன்னேன் வரவங்களை எல்லாம் மெரட்டித் தொரத்தி விட்டுறாதேன்னு... பாத்தியா என்னாச்சுன்னு?

ராஜ் வணக்கம்... பயப்படாமல் தமிழில் தட்டச்சுங்கள் வாழ்த்துகள்
அப்பிரானி யான நம்மளை ஏந்தான் இவர்கள் பார்த்துப் பயப்படறாங்களோ????:D :D :D :D

pradeepkt
04-10-2006, 11:28 AM
அப்பிரானி யான நம்மளை ஏந்தான் இவர்கள் பார்த்துப் பயப்படறாங்களோ????:D :D :D :D
யாரப்பா அப்பிராணி??? நீயா??? நீ நாங்களே பயப்படுற பிராணியாச்சே :D :D :D

மயூ
04-10-2006, 11:31 AM
யாரப்பா அப்பிராணி??? நீயா??? நீ நாங்களே பயப்படுற பிராணியாச்சே :D :D :D
இந்தப் பிராணியைக் கண்டு பயப்படும் பிரதீப்பண்ணா ரெம்ப ரெம்ப அப்பிராணியாமோய்!!:D :D :D
இத யாராச்சும் நம்புவீங்களா????:D :D :D :D :D

arul5318
10-10-2006, 06:06 AM
வாருங்கள் நண்பர் அவர்களே உங்கள் பணிகள் தொடரட்டும்

மயூ
11-10-2006, 05:42 AM
வாருங்கள் நண்பர் அவர்களே உங்கள் பணிகள் தொடரட்டும்
அருள் உங்கள் அவதாரம் தூக்கல்...:D :D