PDA

View Full Version : என் இனிய தமிழ் மக்களே...



சந்திரமுகி
30-09-2006, 11:14 AM
என் இனிய தமிழ் மக்களே...
உங்கள் பாசத்துகுரிய சந்திரமுகி பேசுகிறேன்..
நான் ஒரு புத்தக புழு.. இங்கே நல்ல தீனி கிடைக்குமென்று கேள்வி பட்டு வந்திருக்கிறேன்..
மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்...

crisho
30-09-2006, 11:58 AM
அருமையான தொடக்கம் ஆர்வமா வாசிக்கலான்னு பாத்தா ஏமாற்றம் தான் மிச்சம்.... தொடங்கிய வேகத்தில முடிச்சிட்டீங்களே! :D

உங்களை வருக வருக என வரவேற்று மகிழ்கின்றேன்!

vckannan
01-10-2006, 01:10 PM
வாங்க வாங்க சந்திரமுகி
லக்க லக்க லக்க லக்க ...........கலக்குங்க

Mano.G.
01-10-2006, 02:43 PM
வாங்க சந்திரமுகி,
உங்கள் இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சி
அதோடு நமது மன்ற விதிகளை படித்து
அறிந்து இங்குள்ள் படைப்புக்களை வாசித்து
உங்கள் படைப்புக்களையும் எங்கலோடு பகிர்ந்து
கொள்ளுங்கள்

மனோ.ஜி

mgandhi
01-10-2006, 07:34 PM
வாங்க சந்திரமுகி
நல்ல தீனி கிடைக்கும்

ஓவியா
03-10-2006, 07:25 PM
இனிய சந்திரமுகிக்கு வணக்கம்

ரா ரா சர சக்கு ரா ரா
அப்பாடினு சுந்தர தெலுங்கில் அழைத்து

தமிழில் மொழியில் மாற்றம் செய்து
வருக வருகவென்று இரு கரம் கூப்பி வரவேர்கின்றேன்......:D :D

அறிஞர்
03-10-2006, 07:28 PM
வாருங்கள் அன்பரே... தொடர்ந்து பதிப்புக்களை கொடுங்கள்...

அவதார் பயமுறுத்துகிறது.

pradeepkt
04-10-2006, 04:21 AM
வணக்கம் சந்திரமுகி...
வருகை போலவே உங்கள் படைப்புகளும் கலக்கட்டும்

paarthiban
04-10-2006, 02:20 PM
சந்திரமுகி...
வருக வணக்கம்

arul5318
10-10-2006, 06:05 AM
வாருங்கள் நண்பர் அவர்களே உங்கள் பணிகள் தொடரட்டும்

இளசு
24-12-2006, 10:05 AM
வாருங்கள் சந்திரமுகி
படியுங்கள்..படையுங்கள்..வாழ்த்துகள்!