PDA

View Full Version : வணக்கம்..



rambal
30-03-2003, 04:31 PM
வணக்கம்..
இந்தத்தளம்.. மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும்
அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் சேவை..

Narathar
01-04-2003, 10:14 AM
தமிழ் மன்றத்தின் சேவைதொடர வாழ்த்திய ராம்பால்
அவர்களை தமிழ் மன்றம் சார்பிலும், அதன் நிர்வாகிகள் சார்பிலும்,
அங்கத்தவர்கள் சார்பிலும் வருக வருக என வரவேற்கின்றேன்.............

anushajasmin
01-04-2003, 10:18 AM
வருக ராம்... உங்கள் வருகையால் வாழ்த்துதலால் இந்த தளம் இன்னும் மிளிரட்டும்... துவங்கட்டும் உங்கள் சேவை...தொடரட்டும் உங்கள் பாதை

இளசு
01-04-2003, 11:19 AM
இளைய கவி
என் இளவல் ராமுக்கு
வரவேற்பும் வாழ்த்தும்!

aren
01-04-2003, 11:42 AM
எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தளம் தமிழில் எழுதவேண்டும் என்று துடித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

நன்றி வணக்கம்
ஆரென்

rush8080
01-04-2003, 11:49 AM
வாங்க குருநாதரே, இனித்தான் இந்த தளம் உங்களது கவிதைகளாலும், கடி ஜோக்குகளாலும் மிளிர போகின்றது..
வாழ்த்துக்கள் ராம்..

poo
01-04-2003, 01:04 PM
ராம்... தளம் அமைய ஆண்டவனை வேண்டிய பக்தர்களில் நீ நின்று கொண்டிருந்தாய்... இனி இங்கே அமர்ந்து அள்ளி வீசு ஆயிரமாயிரம் கவிதைகளை!!!

rambal
01-04-2003, 04:44 PM
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..

Nanban
05-11-2003, 01:04 PM
எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் சீரும் சிறப்புமாக முடிந்து, விரைவில் தளத்திற்கு விஜயம் செய்ய வாழ்த்துகிறோம்........

Nanban
29-11-2003, 08:53 AM
தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகளைப் பற்றிய விமர்சனம் விரைவில்..........

Nanban
10-01-2004, 09:15 AM
முதல் அறிமுகம்ம்ம்.......