PDA

View Full Version : பிரபலங்களுக்கு ஒரு வரி - 2



leomohan
29-09-2006, 12:36 AM
அமீர்கான் - ஆஸ்காருன்னா என்னங்க ஆசைகாட்டிட்டு பொறவு வெறுங்கையா காருல ஏத்தி உடறதா.

மோகன்லால் - அரண்ல அம்புட்டு நல்லா நடிச்சி புட்டு சொந்த குரல்ல பேசாம போயிட்டீங்களே.

முருகதாஸ் - அந்த கோடி போனவுடனே பல கோடி பண்ணிறீங்களாம்ல. எந்துக்கு.

சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு - அய்யோ நம்ம நடிகர் குண்டு கல்யாணம் சுற்றுலா விசா வாங்க வந்தாருங்கோ. இதைப் போயி அமெரிக்க தூதரகத்தில் குண்டு-ன்னு பத்திரிக்கையில் கலாய்ச்சிட்டாங்களே.


சோனியா அகர்வால் - பாத்தும்மா கல்யாணத்துக்கு பொறவும் தனுசோடத்தான் நடிக்கனும்னு கட்டாயப் படுத்தப்
போறாரு வூட்டுக்காரரு.

அறிஞர்
29-09-2006, 12:46 AM
அமெரிக்க தூதரக சிரிப்பு அருமை.... குண்டுன்னால்ல அவுங்க அலறுறாருங்கப்பா... இனி வில்லங்கமா பேர் வைத்தால் விசா கொடுக்கப்படாது என அறிவிப்பு வரப்போகுது.
--------

pradeepkt
29-09-2006, 06:59 AM
ஹ்ம்ம்... இன்னும் நிறைய பிரபலங்கள் உங்கள் வரிகளுக்காகக் காத்திருக்காங்க போல...

ஓவியா
23-11-2006, 05:54 PM
ஜோதிகாவுக்கும் சிம்ரனுக்கும் ஒரு வரி போடுங்களேன்