PDA

View Full Version : வணக்கங்களுடன் ஒரு தொடக்கம்



kar403
26-09-2006, 09:35 PM
நண்பர்களே,
என் பெயர் கார்த்திக். நான் ஒரு தமிழ் ஆர்வலன். தேசம் கடந்து இருப்பதால் நல்ல தமிழ்ப் புத்தகங்கள் தேடி இணையத்திற்கு வந்ததில் இந்த மன்றத்தைச் சந்தித்தது மகிழ்ச்சி.

அன்புடன்,
கார்த்திக்

அறிஞர்
26-09-2006, 10:24 PM
வாருங்கள் கார்த்திக்...

தொடர்ந்து பதியுங்கள்... தமிழில் உரையாட நல்ல இடம். எங்களிடம் சில தமிழ் புத்தகங்கள் உள்ளது.... இன்னும் சிறிது நாள் கழித்து அதை இறக்க அனுமதி கிடைக்கும்..

gragavan
27-09-2006, 01:24 AM
வாங்க கார்த்திக். உங்க தமிழ் ஆர்வத்தை மன்றத்தில் காட்டுங்க. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் வரவேற்புகளும்,

crisho
27-09-2006, 04:05 AM
கார்த்திக்கை வருக வருக என வரவேற்று மகிழ்கின்றேன்!

mgandhi
27-09-2006, 07:02 PM
கார்த்திக்
வருக...
வருக...

பென்ஸ்
28-09-2006, 01:42 PM
வாங்க...
வாங்க..
வாங்க..

kar403
28-09-2006, 01:55 PM
உங்கள் அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி நண்பர்களே!

எளிதில் தமிழ் யூனிகோடில் அடிக்க உதவும் இந்தத் தளத்தைப் பார்த்துள்ளீர்களா:
http://quillpad.com/tamil/ ?
சென்னை ஐ. ஐ. டி இன் பழைய மாணவர்கள் 2000ல் உருவாக்கிய கம்பெனி இது. தமிழ் விரும்பிகளுக்கு உபயோகப் படலாம் என்று தோன்றியது.

அன்புடன்,
கார்த்திக்

pradeepkt
29-09-2006, 05:14 AM
அருமையா இருக்கே... கார்த்திக் உங்களுக்கு நன்றி.
என்னதான் நான் இகலப்பையில் அடித்துப் பழகி விட்டாலும் இந்த மென்பொருள் எழுத்துப் பிழைகளைக் கூடக் களைந்து விடுகிறது.

எழுத்துப் பிழை இல்லாமல் அடிக்க விரும்பும் நம் மக்கள் அதைப் பயன்படுத்தி மகிழுங்கள்.

crisho
29-09-2006, 05:48 AM
வாவ் இத் தாளம் சூப்பரா இருக்கே!! நன்றி கார்த்திக்.

ஓவியா
04-10-2006, 06:22 PM
வணக்கம் கார்த்திக், நலமா

.....:D :D வருக வருக....:D :D
தமிழ் மன்றதில் உங்களை வரவேர்ப்பதில் மகிழ்ச்சியே.


அருமையான சுட்டி,
நன்றி நண்பா.

அதுசரி,
நீங்கள் கொடுத்த சுட்டி எனக்கு சரியாக விடை கொடுக்க வில்லையே.....

விகடகவி என்பதை இப்படி (vikadakavi) தட்டினேன் வர வில்லையே......
(கம்பூட்டர் கூடவா என்னை ஏமாற்றனும்...அடராமா...:D )

Shanmuhi
04-10-2006, 07:10 PM
கார்த்திக்கை வருக வருக என வரவேற்று மகிழ்கின்றேன்!

arul5318
10-10-2006, 06:05 AM
வாருங்கள் நண்பர் அவர்களே உங்கள் பணிகள் தொடரட்டும்