PDA

View Full Version : வித்தியாசங்கள்



crisho
23-09-2006, 07:42 AM
காதல் காட்டில்
மான்கள் வலைவிரிக்க
வேடர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்

ஓவியா
23-09-2006, 12:07 PM
குட்டி கவிதை சூப்பர்,

வலையில் மாட்டிக்கொள்வது - அபாயம்
மான்களை வேட்டையாடுவது - கொடூரம்

மதி
23-09-2006, 12:44 PM
கிஷோர் அண்ணே...கவிதை சூப்பர்...
ஆனா இது தான் உண்மையான்னு தெரியல.அனுபவமிருக்கறவங்க சொல்லுங்க...!
ஓவியாக்கா..உங்க பின்னூட்டம் அருமை... ஆக மொத்தம் காதல்னாலே அபாயம்கறீங்க...!

paarthiban
23-09-2006, 08:09 PM
இதை எழுதியத் முதல்வர் கலைஞர் அவர்கள்

mgandhi
24-09-2006, 05:06 AM
மாட்டிய வேடர்கள் -என்றும்
தப்பிக்கத்தான் வழியில்லை

mgandhi
24-09-2006, 05:12 AM
காதல் காட்டில்
மான்கள் வலைவிரிக்க
வேடர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்

மாட்டிய வேடர்கள் -என்றும்
தப்பிக்கத்தான் வழியில்லை:angry:

crisho
24-09-2006, 05:25 AM
சரி... சரி... உங்கள் கொந்தளிப்பு எனக்கு புரிகிறது....

இதை நான் எழுதியாக எவ்விடத்திலும் பறை சாற்ற வில்லை நண்பா..... ஆனால் படித்ததில் ரசித்தது என்று இட்டிருக்கனும் விடுபட்டுவிட்டது!

இதை யார் எழுதியதென்பது எனக்கு தெறியாது, அறிவித்தமைக்கு நன்றி பார்த்தி.

crisho
24-09-2006, 08:00 AM
மாட்டிய வேடர்கள் -என்றும்
தப்பிக்கத்தான் வழியில்லை

தப்பிக்க வழி இருக்கிறது.... யோசியும்! :D

meera
24-09-2006, 11:11 AM
மான்கள் வலை விரிப்பது அதிசயம் தான்.மான்களிடமிருந்து வேடன் தப்பலாம்.ஆனால் வேடனிடமிருந்து மான்களும் பறவைகளும் தப்புவது எப்படி?

sarcharan
02-10-2006, 11:48 AM
காதல் காட்டில்
மான்கள் வலைவிரிக்க
வேடர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்


வேடர்கள் மட்டுமல்ல- மான்களை
நோட்டம் விட சென்றவர்களும்(செல்பவர்களும்)தான்

- ஹி ஹி
மேற்கூறிய கூற்றில் சிலேடை ஏதுமில்லை. நான் சல்மான்கான் கூட சென்றவர்களைச் சொன்னேன்.
;) ;)