PDA

View Full Version : அனைவருக்கும் வணக்கம்



tamilmantramuser
22-09-2006, 08:27 PM
னான் தமிழில் கதைகலை தேடிக்கொன்டிருக்கயில் இந்த தமிழ் மன்றத்தைக் கன்டு பிடித்தேன். மிகவும் மக்ழ்சியாக இருந்தது. முதல் எழுத்தில் இருக்கும் பிழயை மண்ணிக்கவும். எப்படி ந எழுதுவது என்று தெரிய வில்லை. கடிணமன எழுத்துக்கலுக்கு எழிமையான காப்பி பேஸ்டு இருந்தால் வசதியக இருக்கும்.

Mano.G.
22-09-2006, 11:38 PM
உங்கள் முதல் பதிப்பே தமிழில்
மகிழ்ச்சி, முதலில் மன்றத்தை உலா வாருங்கள்
அதன் உள்ளடங்கள் பதிப்புக்கள் உங்களுக்கு
உங்களுக்கு வழிகாட்டும்.

உங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி


மனோ.ஜி

Shanmuhi
23-09-2006, 05:41 AM
வணக்கம் வாருங்கள் செந்தில்...

paarthiban
23-09-2006, 06:53 PM
வாங்க வாங்க சார். மெள்ள நல்ல வரும் .வாழ்த்துக்க்ள்

இளசு
23-09-2006, 11:13 PM
வருக செந்தில் அவர்களே

மழலையாய் உங்களை மாதிரியே இணையத்தில் எழுதி ஆரம்பித்தவன் தான் நானும். தொடர்ந்து எழுதுங்கள். பிறர் படைப்புகளை வாசியுங்கள். கருத்து அளியுங்கள்.

பின்னர் இந்த முதல் பதிவைத் திரும்பிப்பார்க்கும்போது
குறுநகை செய்வீர்கள்.


வாருங்கள். வாழ்த்துகள்.

அறிஞர்
24-09-2006, 01:14 AM
வாருங்கள் அன்பரே... தங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி....

முதல் பதிப்பே தமிழில் இருப்பது மிக்க மகிழ்ச்சி....

கதைகளையும், மற்ற படைப்புக்களையும் படியுங்கள்.. கருத்துக்களை கூறுங்கள்

கதைகளில் விருப்பமிருந்தால் நான் கிறுக்கிய ஒரு கதையையும் (அம்மா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5155)) படியுங்கள்

mgandhi
24-09-2006, 04:58 AM
உங்கள் வருகை எங்களுக்கு மகிழ்ச்சி

pradeepkt
25-09-2006, 05:05 AM
வணக்கம் செந்தில்... வருக வருக
ந = wa

vckannan
01-10-2006, 01:07 PM
வாங்க செந்தில் முதலில் உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்
நிறையா பதியுங்க

ஓவியா
03-10-2006, 06:49 PM
வணக்கம் செந்தில்....,

தங்களின் முதல் பதிவே தமிழில் கான்பதில் மிக்க மகிழ்ச்சி....:D

மன்றத்திர்க்கு வருக வருக வருக....:) தங்களின் படைப்பினை மறவாமல் எங்களுக்கு
அள்ளி-அள்ளி தருக தருக தருக.......:)

அறிஞர்
03-10-2006, 06:55 PM
வணக்கம் செந்தில்....,

தங்களின் முதல் பதிவே தமிழில் கான்பதில் மிக்க மகிழ்ச்சி....:D

மன்றத்திர்க்கு வருக வருக வருக....:) தங்களின் படைப்பினை மறவாமல் எங்களுக்கு
அள்ளி-அள்ளி தருக தருக தருக.......:) மன்றத்திற்கு அம்மிணி..... எங்கே உங்களை சிறிது நாளாக காணவில்லை.

leomohan
03-10-2006, 07:30 PM
வாருங்கள் நண்பரே. மன்றத்துடன் ஜோதியில் கலந்து விடுங்கள்.

arul5318
10-10-2006, 06:08 AM
அருமை உங்களின் முதல்பதிப்பே தமிழில் உள்ளது நன்றி உங்கள் பணிகள் தொடரட்டும்