PDA

View Full Version : மன்றத்தின் வேகம்



அறிஞர்
21-09-2006, 09:03 PM
ஒரு சில நாட்களாக... மன்றத்தின் வேகம் (internet server) குறைவாக இருப்பதாக தெரிகிறது......

நண்பர்களே தங்களுக்கும் அந்த குறையிருக்கிறதா....

பென்ஸ்
22-09-2006, 07:03 AM
ஒரு சில நாட்களாக... மன்றத்தின் வேகம் (internet server) குறைவாக இருப்பதாக தெரிகிறது......

நண்பர்களே தங்களுக்கும் அந்த குறையிருக்கிறதா....

தெரியுது...
ஆனா சும்ம கிடச்ச மாட்டுக்கு பல்லை பிடிச்சு பாக்க கூடாது என்று சொல்லுவாங்க அதுதான் அமைதியா இருந்தேன்...

pradeepkt
22-09-2006, 08:10 AM
அதுவும் இன்னைக்கு ரொம்ப மோசம்...
இந்தப் பதிவைப் போடுறதுக்குள்ள மூணு தடவை டைம் அவுட் ஆயிருச்சு... :D

அறிஞர்
22-09-2006, 04:07 PM
தலைவரே இதை கொஞ்சம் கவனிங்க.....

vckannan
01-10-2006, 12:53 PM
ஒரு சில நாட்களாக... மன்றத்தின் வேகம் (internet server) குறைவாக இருப்பதாக தெரிகிறது......

நண்பர்களே தங்களுக்கும் அந்த குறையிருக்கிறதா....

ஆமாங்க அலுவல்ன்னு சொல்லி என்னால காரணம் சொல்ல முடியாது வார கடைசியிலாவது பழயபடி தொடரறேன்.(வேலை வேற மாறிட்டேன் புது இடத்துல்ல மன்றம் அனுமதிப்பங்கலான்னு தெரியல )

ஆமாம் அந்த பெங்களுர் சந்திப்பு என்னாசு? நல்ல படியா நடந்திருக்குமுன்னு நினைக்கிறேன். (துரதிஷ்டவசமாக ஒரு முக்கிய தேவைக்காக அதே நாள் சென்னைக்கு திடீர்ந்னு போக வேண்டி போயிட்டுது

pradeepkt
03-10-2006, 11:50 AM
மன்றத்தின் வேகம்னு சொன்னதுக்கு அர்த்தம் இது இல்லை.

அறிஞர்
03-10-2006, 01:11 PM
பிரதீப்.. இப்பொழுது பிரச்சனையில்லையே.....

pradeepkt
04-10-2006, 04:51 AM
இல்லை, சரியாகிவிட்டது... நன்றி.

mgandhi
14-10-2006, 07:07 PM
மன்றத்தின் வேகம் (internet server) குறைவாக இருப்பதாக தெரிகிறது......

எனக்கு வேகம் மிக மிக குறைவாக இருக்கிறது...

ஓவியா
16-10-2006, 05:21 PM
இன்று மன்றத்தின் வேகம் மிக-மிக குறைவாக இருப்பதாக தெரிகிறது......

அறிஞர்
17-10-2006, 12:58 PM
எனக்கும் தான்.. இன்னும் இரு மாதங்களில் சரியாகும் எனத்தோன்றுகிறது

ஓவியா
17-10-2006, 04:19 PM
எனக்கும் தான்.. இன்னும் இரு மாதங்களில் சரியாகும் எனத்தோன்றுகிறது


இரு மாதமா....:eek: :eek:
ஏன் ஐப்பசியில் நல்ல நாள் இல்லையா....;)

நேற்று ஒரு 10 பதிவுகல் மட்டுமே படிக்க முடிந்தது.....
இப்பவே பாதி மன்ற பதிவுகலை படிக்கவில்லை....

மதிப்பிற்கூரியவரிடம் சொல்லவும்,
(தலைவரே உங்கள் சேவை, இப்ப அவசியம் தேவை)

அறிஞர்
17-10-2006, 04:40 PM
இரு மாதமா....:eek: :eek:
ஏன் ஐப்பசியில் நல்ல நாள் இல்லையா....;)

நேற்று ஒரு 10 பதிவுகல் மட்டுமே படிக்க முடிந்தது.....
இப்பவே பாதி மன்ற பதிவுகலை படிக்கவில்லை....

மதிப்பிற்கூரியவரிடம் சொல்லவும்,
(தலைவரே உங்கள் சேவை, இப்ப அவசியம் தேவை) இந்த மாத கடைசியில், அடுத்த மாதத்தில் சில நாட்களில் சர்வர் சம்பந்தப்பட்ட வேலைகளை நிர்வாகி செய்ய இருக்கிறார். அதன் பின் சரியாகும்.

ஓவியா
17-10-2006, 04:54 PM
இந்த மாத கடைசியில், அடுத்த மாதத்தில் சில நாட்களில் சர்வர் சம்பந்தப்பட்ட வேலைகளை நிர்வாகி செய்ய இருக்கிறார். அதன் பின் சரியாகும்.



நன்றி அறிஞர் சார்.

அறிஞர்
27-11-2006, 11:31 PM
இன்று வேகம் மிகக்குறைவு. அனைவருக்கும் வேகம் எப்படி இருக்கிறது.

ஓவியா
28-11-2006, 05:01 PM
அச்சோ என்னாதான் நடக்குது இங்கே,
மன்றத்தின் வேகம் படு கம்மியாக இருகின்றதே....

உள்ளே வரவே 45 நிமிடம் ஆகிவிட்டது,

leomohan
28-11-2006, 05:31 PM
பஹ்ரைனிலிருந்து அணுகுவதில் ஒன்றும் பிரச்சனை இல்லையே

பென்ஸ்
28-11-2006, 05:37 PM
அட இப்பதான் வேக வந்தது... இல்லைனா கடினமாக இருந்தது...