PDA

View Full Version : இன்றைய தத்துவம்

pradeepkt
21-09-2006, 05:27 AM
1. சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மாக்

2. போகிக்கும் பொங்கலுக்கும் ஒரு நாள்தான் வித்தியாசம்
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருட வித்தியாசம்
என்ன உலகமடா இது?

3. என்னதான் டிவியும் ரேடியோவும் விடிய விடிய ஓடினாலும்
அதுகளால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது...
இதுதானய்யா வாழ்க்கை!

4. டீ நகர்ல டீ வாங்கலாம்...
விருதுநகர்ல விருது வாங்க முடியுமோ?

மதி
21-09-2006, 05:36 AM
எங்கிருந்து தான் யோசிப்பீங்களோ...??!!
இப்படி கடிக்கறீங்களே....!

pradeepkt
21-09-2006, 05:43 AM
இதெல்லாம் யோசிக்கிற அளவுக்கு நமக்கு எங்கப்பா திறமை... எல்லாம் மின்னஞ்சல்ல வந்ததுதான்... :D

crisho
21-09-2006, 06:06 AM
அப்படீன்னா யாரப்பா இந்த கடிகளை யோசிச்சி எழுதியது?
பதிந்தமைக்கு நன்றி ராஜா!

மதி
21-09-2006, 06:30 AM
அதானே பாத்தேன்...!

crisho
21-09-2006, 06:38 AM
ஹ ஹா ஹி ஹீ ஹீ ஹீ.....

pradeepkt
21-09-2006, 07:08 AM
என்னதான் ஹ ஹா அடிக்கக் கத்துக்கிட்டாலும் அதை இப்படியா முயற்சி பண்ணிப் பாக்குறது?

crisho
21-09-2006, 07:16 AM
என்னதான் ஹ ஹா அடிக்கக் கத்துக்கிட்டாலும் அதை இப்படியா முயற்சி பண்ணிப் பாக்குறது?

:D :D :D :D :D
எல்லா பாராட்டுகளும் மீராவை சாரட்டும்...... :D :D :D

மன்மதன்
21-09-2006, 07:58 AM
அப்படீன்னா யாரப்பா இந்த கடிகளை யோசிச்சி எழுதியது?
பதிந்தமைக்கு நன்றி ராஜா!

வேற யாரு..;) நம்ம 23ம் கடிகேசி பிரதீப்தான்.;) ;)

crisho
21-09-2006, 08:11 AM
அவரு எழுதலன்னு ஜகா வாங்கீட்டாரே ஐயா!

pradeepkt
21-09-2006, 01:48 PM
வேற யாரு..;) நம்ம 23ம் கடிகேசி பிரதீப்தான்.;) ;)
ஏம்ப்பா இது நிஜமாவே நீதானா அல்லது உன் ஆவியா???? :p

அறிஞர்
21-09-2006, 03:53 PM
ஹி ஹி நல்ல கடிகள்.... தொடருங்கள்.. பிரதீப்....

கண்மணி
21-09-2006, 05:55 PM
1. சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மாக்

லவ்வே பண்ணாட்டி டிஸ்டிங்க்ஸன்
கல்யாணமே பண்ணாட்டி ஹானர்ஸ்

2. போகிக்கும் பொங்கலுக்கும் ஒரு நாள்தான் வித்தியாசம்
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருட வித்தியாசம்
என்ன உலகமடா இது?

போகிக்கும் பொங்கலுக்கும் லீவு விடாம பொங்கலிலிருந்து போகி வரை லீவு விடணும்.. பொங்கல் தமிழர் பண்டிகை.. போகி (இந்திரன்) பண்டிகை வட நாட்டார் பண்டிகைன்னு போராட்டம் நடத்துவீங்களா! அதை விட்டுட்டு..

3. என்னதான் டிவியும் ரேடியோவும் விடிய விடிய ஓடினாலும்
அதுகளால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது...
இதுதானய்யா வாழ்க்கை!

ஓயாம பேசினாலும், ஒரேடியா அழுதாலும் வாழ்க்கையில முன்னேற முடியாதுன்னு அதுங்க சிம்பாலிக்க சொல்றதை புரிஞ்சுக்குவீங்களா? அதை விட்டுட்டு...

4. டீ நகர்ல டீ வாங்கலாம்...
விருதுநகர்ல விருது வாங்க முடியுமோ?

உம்மையெல்லாம் தே.மு.தி.க் ஆந்திரா செயலாளரா போட்டது.. அரசியல்வாதியால வாங்க முடியாத விருதா?

pradeepkt
22-09-2006, 08:00 AM
தேமுதிக தலைமையே திருநெல்வேலி போய்த்தான் மாநாடு நடத்த வேண்டி இருக்கு, நம்ம இங்ஙன ஆந்திராவுல என்ன செய்ய முடியும்?

நீங்க ஹைதராபாத் வர ஐடியா ஏதாச்சும் இருக்கா? மாநில அளவுல ஒரு பொறுப்பு குடுத்துருவோம்

பென்ஸ்
22-09-2006, 08:51 AM
1. சும்மா லவ் பண்ணா பாஸ்மார்க்
சின்சியரா லவ் பண்ணா டாஸ்மாக்

லவ்வே பண்ணாட்டி டிஸ்டிங்க்ஸன்
கல்யாணமே பண்ணாட்டி ஹானர்ஸ்

2. போகிக்கும் பொங்கலுக்கும் ஒரு நாள்தான் வித்தியாசம்
ஆனா பொங்கலுக்கும் போகிக்கும் ஒரு வருட வித்தியாசம்
என்ன உலகமடா இது?

போகிக்கும் பொங்கலுக்கும் லீவு விடாம பொங்கலிலிருந்து போகி வரை லீவு விடணும்.. பொங்கல் தமிழர் பண்டிகை.. போகி (இந்திரன்) பண்டிகை வட நாட்டார் பண்டிகைன்னு போராட்டம் நடத்துவீங்களா! அதை விட்டுட்டு..

3. என்னதான் டிவியும் ரேடியோவும் விடிய விடிய ஓடினாலும்
அதுகளால ஒரு இஞ்ச் கூட நகர முடியாது...
இதுதானய்யா வாழ்க்கை!

ஓயாம பேசினாலும், ஒரேடியா அழுதாலும் வாழ்க்கையில முன்னேற முடியாதுன்னு அதுங்க சிம்பாலிக்க சொல்றதை புரிஞ்சுக்குவீங்களா? அதை விட்டுட்டு...

4. டீ நகர்ல டீ வாங்கலாம்...
விருதுநகர்ல விருது வாங்க முடியுமோ?

உம்மையெல்லாம் தே.மு.தி.க் ஆந்திரா செயலாளரா போட்டது.. அரசியல்வாதியால வாங்க முடியாத விருதா?

இதே மாதிரி நக்கல் விக்கல், பதில் கவிதை குறும்பு..:D :D

நான் எங்கயோ பாத்திருக்கிறேனே... டேஜா வூவா????:rolleyes: :rolleyes: :rolleyes:

ஒரு ஆராய்ச்சி பண்ணியாகனுமே...:rolleyes: :rolleyes: :p :p

யம்மா கண்மணி உங்களுக்கு என்னை தெரியாது இல்ல!!!!????:p :p :p

mukilan
22-09-2006, 12:44 PM
தே.மு.தி.க மாநாடு சுழற்சி முறையில நடக்குமாம். அடுத்த மாநாடு மொகலாய் பிரியாணி கூடத்தான். யப்பு! உங்க தலைவர் திராவிடன் அப்படின்னா, தமிழன்,கன்னடன், தெலுங்கன் மற்றும் மலையாளி என எல்லோரையும் குறிப்பதாகச் சொல்றாரு. வாஸ்தவந்தான். போற போக்கைப் பார்த்தால் திராவிட மாநிலங்கள் எல்லாத்தையும் தே.மு.தி.க ஆளனும்னு ஆசை போல. எப்படியோ வெளி மாநில நிர்வாகிகள் எல்லாம் வேகமா களப் பணி ஆற்றுங்க.
ஆமா, கலைஞருக்கு முரசொலி போல உங்க கேப்டனுக்கு முதல் பிள்ளை யாரு (பிரபாகரன்னு சொல்லக் கூடாது).

ஓவியா
22-09-2006, 04:11 PM
நன்றி
பிரதீப்

நன்றி
கண்மனி

ஆமா ஆபிசுலே வேலையே இல்லையா...
இப்படி யோசுச்சு இருகீங்க...

கண்மணி
22-09-2006, 05:10 PM
:rolleyes:
நன்றி
பிரதீப்

நன்றி
கண்மனி

ஆமா ஆபிசுலே வேலையே இல்லையா...
இப்படி யோசுச்சு இருகீங்க...

ஆஃபீஸூக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்...?
:rolleyes: :rolleyes:

crisho
23-09-2006, 04:31 AM
பிரதீப் அண்ணாவின் ஆபிசுலே யாரும் இதை பார்த்தா இருக்கு ஆப்பு!!