PDA

View Full Version : இன்னும் இருக்கிறது ஆகாயம் - கவிதை 3



ப்ரியன்
20-09-2006, 09:15 AM
மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

பென்ஸ்
20-09-2006, 09:49 AM
மழை விழுவது
மண்ணில் கரையதானே
வேலிகள் எதற்கு...

காதல், முதிர்கன்னி, கனவுகள் என்று எதேதோ அற்தபடுத்தி கொள்ள முடிகிறது...
எழுதிய போது மனதில் இருந்தது எதுவோ???

mayan
03-01-2007, 05:02 PM
அருமையான கோணம்