PDA

View Full Version : இன்னும் இருக்கிறது ஆகாயம் - கவிதை 2



ப்ரியன்
20-09-2006, 09:14 AM
மழை பருகி
நாளான பூமியில்
வேர்வரை காய்ந்து நிற்கும்
மரமொன்றின்
உயிர் துளிர்க்கும்
நம்பிக்கையில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

பென்ஸ்
20-09-2006, 09:42 AM
நம்பிக்கை...
காய்ந்த மரம்..
காத்திருக்கும் ஆகாயம்...

இங்கு மழைத்துளி எது ப்ரியன்...???

அன்புதானே....????

mayan
03-01-2007, 05:02 PM
அந்தக் கவிதையின் மாற்று இதுவா? அல்லது இரண்டும் வேறு வேறா?