PDA

View Full Version : இன்னும் இருக்கிறது ஆகாயம் - கவிதை 1



ப்ரியன்
20-09-2006, 09:09 AM
தந்த
ஒற்றை முத்த சுவைக்கே
அசந்துப் போனால் எப்படி?
தந்து - பெற
இன்னும் மிச்சமிருக்குது
ஆகாயம்!

- ப்ரியன்.

பென்ஸ்
20-09-2006, 09:37 AM
எனோ..!!! எனக்கு
காதலை விட
மழைதுளி சில நேரங்களில்
பிடித்து போகிறது..

மழைதுளி = முத்தம்
அருமை ப்ரியன்...

எத்தனை மழையில் நனைந்தாலும்
முதலில் துளியின் ஸ்பரிசம்
அசத்தல்தானே????