PDA

View Full Version : கார்டுன்கள்



பென்ஸ்
20-09-2006, 07:15 AM
இன்னைக்கு காலையில் இ-மெயிலில் வந்தது....

http://static.flickr.com/88/248073754_d9b5a3d85b_m.jpg

http://static.flickr.com/84/248073755_faadad9783_m.jpg

http://static.flickr.com/90/248073757_741b8dc850_m.jpg

http://static.flickr.com/84/248073758_c06c15c564_m.jpg

http://static.flickr.com/85/248073759_33845f72cd_m.jpg

இளசு
20-09-2006, 09:10 PM
கார்ட்டூன்களா??!!!!
பென்ஸ், உங்க 'ஆட்டோகிராஃப்' இல்லியா இது????!!!

அறிஞர்
21-09-2006, 03:58 PM
மிகவும் சிரிக்க வைத்த கார்ட்டூன்கள்...

இந்த வாண்டு பையன்களின் லூட்டிகளுக்கு கொஞ்சம் கவனமா இருக்கனும்.....

பென்ஸ்
21-09-2006, 06:40 PM
என்ன அறிஞரே... வீட்டில் இதுக்கு மேலயே நடக்குதா????

அட பசங்க இதை கூட பண்ணலைனா...

paarthiban
21-09-2006, 08:53 PM
எல்லாமே சூப்பர்

ஓவியா
22-09-2006, 04:42 PM
நல்லா சிரித்தேன்,
நன்றி பென்சு

ரகசியமா
காப்பியடுச்சு
நாளு பேருக்கு அனுப்பிட்டேன்....;)

karikaalan
24-09-2006, 11:17 AM
"ரெட்டைவால் ரெங்குடு" என்று முன்னொரு சமயம் விகடனில் வந்ததாக நினைவு.. மீண்டும் ரசிக்கத்தந்தமைக்கு நன்றிகள்.

===கரிகாலன்

இனியவன்
24-09-2006, 02:35 PM
நல்லா இருக்கு குறும்புகள்.
பால்யத்தை நினைவூட்டின.

ஓவியன்
23-06-2007, 12:32 AM
நல்லா சிரித்தேன்,
நன்றி பென்சு

ரகசியமா
காப்பியடுச்சு
நாளு பேருக்கு அனுப்பிட்டேன்....;)

அக்கா!

யார் அந்த நாலு பேரு?

பி.கு−பாருங்க இந்த கேள்வியைக் கேட்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.:D

ஓவியா
23-06-2007, 12:45 AM
வேறயாரு எனக்கு பிடித்த கமல், ரஜினி, சூரியா மற்றும் ஜயம் ரவிதான்.

ஓவியன், இருந்தாலும் ரொம்ப பழைய கேள்விய கேட்டு என்ன திக்கு முக்காட வச்சுட்டே. பதிலே மறந்து போச்சு.

ஓவியன்
23-06-2007, 12:48 AM
வேறயாரு எனக்கு பிடித்த கமல், ரஜினி, சூரியா மற்றும் ஜயம் ரவிதான்.

ஓவியன், இருந்தாலும் ரொம்ப பழைய கேள்விய கேட்டு என்ன திக்கு முக்காட வச்சுட்டே. பதிலே மறந்து போச்சு.

ஆமா நான் கையில தான் பூ வைச்சிருக்கன் :icon_give_rose: காதிலே இல்லை.

ஓவியா
23-06-2007, 01:00 AM
நாங்களும் கூந்தலின் தான் வைப்போம் காதுலே இல்ல, :−)))

விகடன்
13-08-2007, 03:37 AM
பென்ஸ் அண்ணா. எங்கே உங்களுடைய கார்ட்டூன் படங்கள். எல்லாம் ஜூட்டா?