PDA

View Full Version : விழியனின் வணக்கம்



umanath
18-09-2006, 03:48 AM
அனைவருக்கும் வணக்கம்,

உங்களை எல்லாம் இந்த குழுமத்தில் சந்திக்கும் முன்னரே உங்களின் சில நண்பர்களை சென்ற சனிக்கிழமை பெங்களூரில் சந்திக்க நேர்ந்தது.

பெயர் : விழியன்
இயர்பெயர் : உமாநாத்
வயது : 26
வேலை பார்ப்பது : பெங்களூரில் ஒரு மென்பொருள் வல்லுனராக
எழுத்துலகில் : "தோழியே உன்னை தேடுகிறேன்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். சில கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளேன். குழந்தை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம்.

உங்களோடு இணைவதில் பேரின்பம்.

அன்புடன்
விழியன்
http://vizhiyan.wordpress.com

மதி
18-09-2006, 04:02 AM
வாங்க விழியன்..
தங்களை இந்த மன்றத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...!

விழியன் அவர்கள் சொன்னது போல் பரம்ஸ் முயற்சியில் சென்ற சனிக்கிழமை லால்பாக்கில் அன்பர்கள் கூட்டம் நடைபெற்றது.
விவரங்கள் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்..!

மதி...

crisho
18-09-2006, 04:49 AM
வணக்கம் விழியன் அவர்களே,

உங்களை இம் மன்றத்தினூடாக சந்திப்பதிலும், வருக... வருக... என வரவேற்றும் மகிழ்வுறுகிறேன்.

உங்கள் அருமையான படைப்புகள் தினம் இம் மன்றத்தில் உளாவர வேண்டும் என்பது எங்கள் அவா!

பென்ஸ்
18-09-2006, 05:09 AM
வாங்கயா வாங்க....

வாந்தாச்சுல்ல.... கலக்கிருவோம்....

புத்தகத்தை வாசித்து கருத்து சொல்லுறேன்...

umanath
18-09-2006, 05:38 AM
வந்தேன் வந்தேன்..

கலக்குவோம் பென்ஸ்..

mettilda
18-09-2006, 06:04 AM
Welcome Umanath

பென்ஸ்
18-09-2006, 08:32 AM
மெட்டில்டா...
நீங்கள் தமிழ் மன்றத்தில் கீழே இருக்கும் யூனிகோட் மாற்றியை உபயோகிக்கலாம் ..
அல்லது இ-கலப்பையை பதிவிறக்கம் செய்தும் தமிழில் பதியலாம்....

pradeepkt
18-09-2006, 09:40 AM
வணக்கம்யா...
உங்களை மன்றத்தில் சந்திப்பதில் மீண்டும் மகிழ்ச்சி.
உங்கள் படைப்புகள் ஆறாகப் பரவட்டும்.

Mano.G.
18-09-2006, 10:25 AM
வாங்க உமாநாத்,
உங்களை நமது மன்றத்தில் வரவேற்பதில்
மிக்க மகிழ்ச்சி

மனோ.ஜி

mgandhi
18-09-2006, 12:24 PM
வணக்கம் விழியன் அவர்களே,
உங்கள் வரவு நல்வரு ஆகுக

umanath
18-09-2006, 03:19 PM
வரவேற்ற அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...

paarthiban
18-09-2006, 04:15 PM
வரவேண்டும் விழியன். மகிழ்ச்சி. கலக்குங்க. சரீயா?

ஓவியா
18-09-2006, 05:00 PM
வணக்கம் விழியன்

இருகரம் கூப்பி 'வருக வருக வருக'

தங்கள் வரவு எங்களின் மகிழ்ச்சியே

உங்களின் எழுத்துகவில் - நாங்கள்
தேனில் நினைந்த வண்டு போல்
மயங்கி களிப்புர வாழ்த்துக்கள்.................:D

இளசு
18-09-2006, 07:41 PM
வாருங்கள் விழியன்.

பெங்களூர் தந்த இன்னொரு தங்க வரவு தாங்கள்.

நம் மன்ற உறவுகள் சொல்லி இணைந்த தாங்கள்
எந்நாளும் இனிப்பாய் இணைந்திருக்க வாழ்த்துகள்.

அறிஞர்
20-09-2006, 02:08 PM
வாருங்கள் விழியன்/உமாநாத்

தங்களின் ஆர்வத்தை ஒத்த சில நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள்....

akilarasu
21-09-2006, 04:58 AM
அனைவருக்கும் வணக்கம்,

உங்களை எல்லாம் இந்த குழுமத்தில் சந்திக்கும் முன்னரே உங்களின் சில நண்பர்களை சென்ற சனிக்கிழமை பெங்களூரில் சந்திக்க நேர்ந்தது.

பெயர் : விழியன்
இயர்பெயர் : உமாநாத்
வயது : 26
வேலை பார்ப்பது : பெங்களூரில் ஒரு மென்பொருள் வல்லுனராக
எழுத்துலகில் : "தோழியே உன்னை தேடுகிறேன்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன். சில கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளேன். குழந்தை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம்.

உங்களோடு இணைவதில் பேரின்பம்.

அன்புடன்
விழியன்
http://vizhiyan.wordpress.com

வாங்க விழியன். உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி

vckannan
01-10-2006, 01:03 PM
வாங்க வாங்க விழியன்
அட நானும் பெங்களூருதான்

arul5318
10-10-2006, 06:13 AM
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.