PDA

View Full Version : உதவி தேவை

crisho
16-09-2006, 02:19 PM
நண்பர்களே,

"ஹ" எழுத்து வரியை தட்டச்சி செய்ய முடியாத நிலை!

உதவியில் குறிப்பிட்டது போல் "h" அழுத்த "க்" பதிகிறது.
"k" அழுத்தினாலும் "க்" தான் பதிகிறது. :D

தயவு செய்து உதவி செய்யவும்.

நன்றி.

அறிஞர்
16-09-2006, 06:57 PM
ஈகலப்பையில் எனக்கு அந்த (ஹ) தொந்தரவு இல்லை.... என்ன மென்பொருள் உபயோகிக்கிறீர்கள்

crisho
16-09-2006, 07:11 PM
வின்டேஸ் XP ஐயா

mgandhi
16-09-2006, 07:22 PM
வின்டேஸ் XP யில் சிப்டு பட்டனை +Rஐ அமிக்கினால் (ஹ)
வரும் ஈகலப்பையாய் இருந்தால்

crisho
17-09-2006, 04:16 AM
வின்டேஸ் XP யில் சிப்டு பட்டனை +Rஐ அமிக்கினால் (ஹ)
வரும் ஈகலப்பையாய் இருந்தால்

மன்னிக்கனும் காந்தி சிப்டு பட்டனையும் + r ஐயும் அமிக்கினால், உதவியில் குறிப்பிட்டது போலவே "ற்" பதிகிறது (ஹ) அல்ல :p

crisho
18-09-2006, 11:27 AM
மெட்டில்டா...
நீங்கள் தமிழ் மன்றத்தில் கீழே இருக்கும் யூனிகோட் மாற்றியை உபயோகிக்கலாம் ..
அல்லது இ-கலப்பையை பதிவிறக்கம் செய்தும் தமிழில் பதியலாம்....

நண்பரே,

நான் கீழே இருக்கும் யூனிகோட் மாற்றியை தான் உபயோகிக்கிறேன்!

ஆனால் இ-கலப்பையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தயவு செய்து உதவி செய்யவும். நன்றி.

பென்ஸ்
18-09-2006, 11:39 AM
தாங்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்....
இ-கலப்பை (http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3) (இதை சொடுக்கவும்)

dawn
18-09-2006, 11:46 AM
என்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:

நான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்..! வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்..! இது மிக எளிதான நடைமுறையாகும்.

BTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..?

crisho
18-09-2006, 12:08 PM
நன்றி நண்பா பெஞ்ஜமின்.

crisho
18-09-2006, 12:19 PM
என்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:

நான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்..! வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்..! இது மிக எளிதான நடைமுறையாகும்.

BTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..?

ஐயா ஐடியா அண்ணதுர அவர்களுக்கு,

உங்கள் ஐடியா படு சூப்பர்... நான் உங்கள் ஐடியவினால் பயன்டைய வேண்டுமானால் 'ஹ' எழுத்தை மட்டுமல்லாது 'ஹ' எழுத்து வரி முழுவதுமாக (உதரணமாக - க், க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கொ, கோ...) பதிக்கவும், கட்டாயமாக பயனடைவேன்!! :D

ஓவியா
18-09-2006, 05:17 PM
என்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:

நான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்..! வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்..! இது மிக எளிதான நடைமுறையாகும்.

BTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..?

:eek: :eek: :eek:
:D :D :D

crisho
19-09-2006, 04:35 AM
:D :D :D :D

கவனிக்கவில்லை ஓவியா....

meera
19-09-2006, 05:03 AM
கிஷோர் இதோ உங்களின் கேள்விக்கான விடை -ha என்ன ஹ வந்ததா நண்பரே

crisho
19-09-2006, 05:13 AM
கிஷோர் இதோ உங்களின் கேள்விக்கான விடை -ha என்ன ஹ வந்ததா நண்பரே

"ha" அழுத்த "க" பதிகிறது தோழி! :D

meera
19-09-2006, 08:56 AM
"ha" அழுத்த "க" பதிகிறது தோழி! :D
அந்த haக்கு முன்னால ஒரு - போட்டு type செய்யவும்

crisho
19-09-2006, 09:58 AM
ஆ அட அட டா.... என்னா அறிவு.... என்னா அறிவு...

வொர்க் பண்றது மீரா... வொர்க் பண்றது... ரொம்ப டேங்ஸ்.

எல்லா பசங்களும் சேர்ந்து மீராவுக்கு ஒரு ஓ போடுங்க ப்லீஸ்

ஓஓஓஓஓஓஓஓ!

ஹ், ஹ, ஹா, ஹி, ஹீ.....ம்.... இப்போ ஓகே!

தமிழன்
19-09-2006, 12:26 PM
ஹா...னு எல்லோரும் சிரிங்க

deepak1
31-10-2006, 07:42 AM
பரிசு தொடையா ? தமாஷ் !!! சரி சரியானா நகைதொடை மன்னிக்கவும் நகைச்சுவை

என்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:

நான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்..! வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்..! இது மிக எளிதான நடைமுறையாகும்.

BTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..?

Mano.G.
31-10-2006, 08:01 AM
என்னுடைய சிறு மூளைக்கு தோன்றிய ஐடியா:

நான் இங்கே எழுதும் 'ஹ' என்ற எழுத்தை காப்பி செய்த்துக்கொள்ளவும்..! வெண்டுமிடத்தில் பேஸ்ட் செய்துக்கொண்டால் போதும்..! இது மிக எளிதான நடைமுறையாகும்.

BTW:இப்படி புத்திக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பரிசுத்தொடை ஏதெனும் இருகிறதா..?

உங்க புத்தி கூர்மையை பாராட்டி இன்னும் கூராக்க வேண்டி
இரண்டு தீட்டுகல்லு அனுப்பிவைக்கிரேன் வாங்கி கொள்ளுங்க.

ஓவியா
31-10-2006, 04:45 PM
கிஷோர் இதோ உங்களின் கேள்விக்கான விடை -ha என்ன ஹ வந்ததா நண்பரே

மீரா கண்ணா,
எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது...
இப்பொழுது பிரச்சனை தீர்ந்தது...

ரோம்ப ரோம்ப ..............ரோம்ப நன்றி....:D

கிஷோரின் ஆசைபடி.
ஓஓஓஓஓஓஓஓ!

ஓவியா
31-10-2006, 04:49 PM
உங்க புத்தி கூர்மையை பாராட்டி இன்னும் கூராக்க வேண்டி
இரண்டு தீட்டுகல்லு அனுப்பிவைக்கிரேன் வாங்கி கொள்ளுங்க....

சூப்பர் கடி.................:D :D :D

s4rajkumar
07-12-2006, 10:02 AM
Please grant permission to download ebooks. Thank you.

அறிஞர்
07-12-2006, 08:51 PM
Please grant permission to download ebooks. Thank you.
தமிழில் பதியுங்கள்..... உங்களின் பங்களிப்பை பார்த்து.... அனுமதி வழங்கப்படும்.

ஷீ-நிசி
18-12-2006, 03:39 PM
e-kalappai - ல் 'ஹ' type செய்ய 'ha" என்று type செய்யவும்

நம்பிகோபாலன்
18-12-2006, 09:44 PM
எனக்கு நெடில் எழுத்துகள் தெவை

அறிஞர்
19-12-2006, 12:45 PM
இந்த படம் உதவியாக இருக்குமே...

http://www.tamilmantram.com/pic/anjalkbd.gif

நம்பிகோபாலன்
19-12-2006, 03:54 PM
நன்றி

அறிஞர்
20-12-2006, 04:08 PM
நம்பி, இதுக்கு எதுக்கு நன்றி....

அனைவரும் தமிழில் உரையாடினால் மகிழ்ச்சியே...

ஆதவா
20-12-2006, 04:20 PM
அறிஞரே x அழுத்தினால் க்ஷ வரமாட்டேங்குதே!!

அறிஞர்
20-12-2006, 04:29 PM
அறிஞரே x அழுத்தினால் க்ஷ வரமாட்டேங்குதே!! ஆமாம் இன்று தான் கவனித்தேன். வெகு நாட்களளக TSCIIAnjal உபயோகித்தேன். அதில் இந்த பிரச்சனை இல்லை. இந்த எழுத்தை அதிகம் உபயோகிக்கததால்... தெரியவில்லை. தமிழ் யுனிகோட் மக்களை தான் கேட்கவேண்டும்.

மோகனுக்கு தெரியுமா.

பாரதி
20-12-2006, 08:45 PM
யுனிகோட் கன்வெர்ட்டரில் இடதுபக்க பெட்டியில் மட்டும் k+x அழுத்தினால் சரியாக தெரிகிறது. ஆனால் யுனிகோடில் மறுபடியும் க்+ஷ் என்றே வருகிறது..! ஒரு வேளை இது திஸ்கி அஞ்சலுக்கு மட்டும்தான் பொருந்துமோ..?

அறிஞர்
21-12-2006, 04:26 AM
யுனிகோட் கன்வெர்ட்டரில் இடதுபக்க பெட்டியில் மட்டும் k+x அழுத்தினால் சரியாக தெரிகிறது. ஆனால் யுனிகோடில் மறுபடியும் க்+ஷ் என்றே வருகிறது..! ஒரு வேளை இது திஸ்கி அஞ்சலுக்கு மட்டும்தான் பொருந்துமோ..?இது குறித்து ஈகலப்பை நிர்வாகிகளிடம் கேட்டுள்ளேன்.

ஆதவா
21-12-2006, 05:05 PM
அறிஞரே,, attachment படங்களை எவ்வாறு பெரிதாகக் காண்பிப்பது? விளக்கமா ஜொல்லுங்க

அறிஞர்
21-12-2006, 08:38 PM
அறிஞரே,, attachment படங்களை எவ்வாறு பெரிதாகக் காண்பிப்பது? விளக்கமா ஜொல்லுங்க
நான் பொதுவாக போட்டோபக்கெட் தளத்தில் பதிந்து...

இங்கு insert image ஐக்கானை அமுக்கி லிங்கை கொடுப்பேன்.

அதன்படி செய்து பாருங்கள்...

thoorigai
03-01-2007, 08:04 AM
அது சரி க்ரிஷோ. நீங்கள் ஈ-கலப்பை மென்பொருளை பதிவிறக்கம் செய்தீர்களா?
நான் தொடர்ந்து அதையேதான் உபயோகிக்கிறேன். ஆனால் நோட்பேடில் தட்டச்சு செய்து அதை உருவெடுத்து ஒட்டுகிறேன். அவ்வளவுதான்.

இராசகுமாரன்
08-01-2007, 09:41 AM
அறிஞரே,, attachment படங்களை எவ்வாறு பெரிதாகக் காண்பிப்பது? விளக்கமா ஜொல்லுங்க

படங்களை வேறு எங்காவது ஏற்றிவிட்டு இணையமுகவரி என்று கொடுக்கவும், அப்போது படம் முழுவதுமாக தெரியும்.

ஆதவா
08-01-2007, 09:59 AM
படங்களை வேறு எங்காவது ஏற்றிவிட்டு இணையமுகவரி என்று கொடுக்கவும், அப்போது படம் முழுவதுமாக தெரியும்.

சூப்பர்மேன். தகவலுக்கு நன்றி... பயன்படுத்தத் தெரிந்துவிட்டேன்..

ராஜா
13-02-2007, 08:05 AM
எனது ஆர்க்குட் தனியினத்தில் உள்ள உறுப்பினர்கள் பலரும் கேட்கும் கேள்வி இது..

உடனடியாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி..? குயில்பாட் லின்க் கொடுத்திருக்கிறேன்.. ஆனால் அது சரிவர இயங்கவில்லை என்று சொல்கிறார்கள்..

வேறு ஏதாவது நல்ல முகவரி தாருங்களேன்.. தமிழ் ஓசைக்கேற்ப ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துரு கீடைக்க வேண்டும்..

அறிஞர்
13-02-2007, 12:42 PM
தமிழ் ஓசைக்கேற்ப ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துரு கீடைக்க வேண்டும்..சாதரண முறையில் இங்கு தட்டச்சு, ஈகலப்பை உதவியுடன் செய்கிறோம்.
இது எனக்கு புதிதாக உள்ளது.....
மோகன் இது பற்றி தெரியுமா..

sownthar
12-06-2008, 04:03 AM
நன்றி நல்ல தகவல்...