PDA

View Full Version : என்ன நியாயம்?



crisho
16-09-2006, 05:05 AM
பெண்ணே நீ நீருக்கே
தாகம் தரும் விருந்து
உன் நிழல் கூட
என் நோய் தீர்க்கும் மருந்து

உன் அழகை காட்டி
நீ என்னை மயக்கினாய்
நான் ஆடிப் போனபோது (சைக்கில் கெப்புல)
நீ ஓடிப் போனது
என்ன நியாயம்?