PDA

View Full Version : எல்லாருக்கும் வணக்கம்



ரீனா
12-09-2006, 06:09 PM
என் பெயர் ரீனா, இன்னும் படிப்பை தொடர்கிறேன்.
பெற்றோருடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறேன்.
அன்புடன்
ரீனா.

paarthiban
12-09-2006, 06:41 PM
வணக்கம் ரீனா. வருக வருக. நிறய்ய எழுதி சிறப்பாக பங்காற்றுங்கள்

அறிஞர்
12-09-2006, 10:32 PM
வாருங்கள்... ரீனா.... பிரான்ஸிலிருந்தாலும் தங்களின் தமிழ் ஆர்வம் எங்களுக்கு இன்பத்தை தருகிறது.

தொடர்ந்து பதியுங்கள்... நல்ல நண்பர்கள் பலர் கிடைப்பார்கள்

இளசு
15-09-2006, 09:56 PM
வாருங்கள் ரீனா
கற்க, கற்பிக்க, கண்ணியமாய் களித்திருக்க
தமிழ்மன்றம் உங்களை வரவேற்கிறது.

வாழ்த்துகள்.

Mano.G.
15-09-2006, 11:58 PM
நமது குடும்பத்து கடைகுட்டியோ
வாங்க ரீன
தமிழார்வம் கொண்ட அனைவரும்
இங்கு உள்ளோம்,
உங்கள் படைப்புகளால் உங்கள்
தமிழார்வத்தை வளர்த்து கொள்ளுங்கள்.


மனோ.ஜி

சுபன்
16-09-2006, 10:30 PM
வாருங்கள் ரீனா

ரீனா
17-09-2006, 03:51 PM
என்ன வரவேற்ற உங்க எல்லார்க்கும் நன்றி.

மன்றத்தில் என்ன பதிவது என்றே தெரியல.....

ஏன்னா இங்க எல்லாருமே மேதைகளா இருக்கீங்க, என்ன உங்களோட ஒப்பிட்டா நான் ஒன்னுமே இல்ல.

mettilda
18-09-2006, 06:49 AM
welcome Reena

சராஜ்
18-09-2006, 07:52 AM
வருக ..வருக.. மேடம்!

pradeepkt
18-09-2006, 09:50 AM
வணக்கம் ரீனா...
மன்றத்தில் மேதைகள் மட்டுமே இருக்க முடியும் என்றால், நாங்கள் எல்லாம் என்ன செய்வது? நீங்கள் உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் படைப்புகளையும் தயங்காமல் பதியுங்கள்.

mgandhi
18-09-2006, 12:29 PM
வணக்கம் ரினா அவர்களே,
உங்கள் வரவு நல்வரு ஆகுக

ஓவியா
18-09-2006, 05:04 PM
வணக்கம் ரீனா

இருகரம் கூப்பி...' வருக வருக வருக'

தங்கள் வரவுக்கு வாழ்த்துக்கள்

vckannan
01-10-2006, 01:01 PM
ரீனா வாங்கன்னா

ஓவியா
04-10-2006, 06:11 PM
ரீனா வாங்கன்னா



கண்ணன்,

அவங்க பெண்பால்

Shanmuhi
04-10-2006, 07:12 PM
கார்த்திக்கை வருக வருக என வரவேற்று மகிழ்கின்றேன்!