PDA

View Full Version : எப்படி என்னை தமிழ் மன்றத்தில் இருந்து விī



crisho
12-09-2006, 01:50 PM
நண்பர்களே,

நான் தமிழ் மன்றத்தில் இருந்து விலக வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்?

"Lollu" senthil
12-09-2006, 01:52 PM
கனவுதான் மாப்பு...

ஓவியா
12-09-2006, 05:05 PM
நண்பர்களே,

நான் தமிழ் மன்றத்தில் இருந்து விழக வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்?


ஏன் இப்படி ஒரு கேள்வி நண்பா.....:cool: :cool:

எங்களுடன் இணைந்து ஜமாய்க்கவும்.....:D :D :D

அறிஞர்
12-09-2006, 10:24 PM
என்னாச்சு.. கிசோர்.... விலக வேண்டுமென்றால்... வராமலிருந்தால் போதும்...

மன்றம் மூலம் பல நட்புகள் கிடைக்கும், வெளிநாடுகளில் இருந்தாலும் தமிழில் உறவாட நல்ல இணையதளம்.

விலகும் முன் யோசியுங்கள்....

crisho
13-09-2006, 05:44 AM
உறவுகளே நான் விலகனும் சொல்லல விலக வேண்டுமானால் 'னு தான் கேட்டேன்.

அறிஞ்ஞரின் விளக்கத்திற்கும், ஓவியாவின் ஊக்குவிப்புக்கும் நன்றிகள் பற்பல.