PDA

View Full Version : மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம

dawn
10-09-2006, 03:05 PM
1 அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

2. விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

3. மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

aam537
11-09-2006, 04:36 AM
ரொம்ப வலிக்குது...........

ஓவியா
11-09-2006, 12:29 PM
கடிங்க கடிங்க.......
கொஞ்ச நாளா யாருமே கடிக்கறது இல்லை.....ஜோரா ஆரம்பிக்கவும்

பென்ஸ்
11-09-2006, 12:50 PM
ஓவி...
எங்க ஊரு பக்க வா...
நல்ல "சிக்கன்குனியா" கொசுவ விட்டு கடிக்க சொல்லுறேன்....
அது கூட ஜுஜுப்பி என்று நினைத்தால் சொல்லு என் எதிரி ஒருவனை அறிமுகபடுத்துறேன்.... பேரு "அனிருத்"

ஓவியா
11-09-2006, 01:14 PM
ஓவி...
எங்க ஊரு பக்க வா...
நல்ல "சிக்கன்குனியா" கொசுவ விட்டு கடிக்க சொல்லுறேன்....
அது கூட ஜுஜுப்பி என்று நினைத்தால் சொல்லு என் எதிரி ஒருவனை அறிமுகபடுத்துறேன்.... பேரு "அனிருத்"

அனிருத்தா......எதிரினு முடிவே பன்னியாச்சா
அட அவன் நம்ப மருமகந்தான்......:D

ஆமாம்,
உங்க ஊரு கொசுவுக்கு கூட ஆங்கிலா மோகமா....
பெயர் ஆங்கிலத்திலே வச்சுருக்கே.....:D "சிக்கன்குனியா"...:D

pradeepkt
11-09-2006, 01:28 PM
அட இது சிக்கனைக் கூட "குனிய்யா" சொல்லி வணக்கம் போட வச்சுருது... நீங்க வேற... :D :D

"Lollu" senthil
12-09-2006, 12:47 PM
1 அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
அதுக்கு முன்னாடி அமெரிகா போனவர்தான் தொலைச்சிருக்கணும்?

2. விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

சந்தோசமான செய்தித்தான் மக்களுக்கு முதல்ல சொல்லனும் துக்கமான செய்தியை சொல்லக்கூடாதிலையா?

3. மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

மாத்திரை உள்ள போக தண்ணி வேணும்...தண்ணி உள்ள போக மாத்திரை வேண்டாம் அதனாலதான்.

ஓவியா
12-09-2006, 04:09 PM
அட இது சிக்கனைக் கூட "குனிய்யா" சொல்லி வணக்கம் போட வச்சுருது... நீங்க வேற... :D :D

:D :D :D

வாழ்க பிரதீப், உங்க ரசனையே தனிதான்

இப்படிக்கு
"சிக்கன்குனியா" கொசு

ஓவியா
12-09-2006, 04:10 PM
1 அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
அதுக்கு முன்னாடி அமெரிகா போனவர்தான் தொலைச்சிருக்கணும்?

2. விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

சந்தோசமான செய்தித்தான் மக்களுக்கு முதல்ல சொல்லனும் துக்கமான செய்தியை சொல்லக்கூடாதிலையா?

3. மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

மாத்திரை உள்ள போக தண்ணி வேணும்...தண்ணி உள்ள போக மாத்திரை வேண்டாம் அதனாலதான்.

செந்தில் சார்,

இதை மன்றத்தில் யாரோ சொன்ன மாதிரி ஒரு ஞாபகம்

கண்மணி
12-09-2006, 04:10 PM
[B]1 அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

அமெரிக்காவை அமெரிக்கையா தொலச்சதும் அவருதானுங்கோ.. தொலைச்சவர்தானே தேடுவார்..

2. விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

ஏன் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இப்படி எக்கச்சக்க நியூஸ் வரத்தானே செய்யுது,,,

3. மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

மாத்து இரை வேணும்னுதானே தண்ணி குடிக்கிறோம்..

அறிஞர்
12-09-2006, 10:44 PM
கடி கேள்விகளும், பதில்களும் கலக்கல்கள்... தொடருங்கள்.. அன்பர்களே.

ஓவியா
13-09-2006, 03:06 PM
[B]1 அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

அமெரிக்காவை அமெரிக்கையா தொலச்சதும் அவருதானுங்கோ.. தொலைச்சவர்தானே தேடுவார்..

2. விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

ஏன் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி இப்படி எக்கச்சக்க நியூஸ் வரத்தானே செய்யுது,,,

3. மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

மாத்து இரை வேணும்னுதானே தண்ணி குடிக்கிறோம்..

தூள்.....:D :D

gragavan
14-09-2006, 11:17 AM
யப்பா சாமி....கேள்வி கேக்குறவரு கடிக்கிறார்னா விடை சொல்றவரு அதுக்கு மேல கடிக்கிறாரு........தாங்க முடியலை சாமி....ஆனாலும் கடிங்க...

crisho
14-09-2006, 11:24 AM
கடி கேள்விக்கு கடிச்சாத்தான் பதில் கிடைக்கும்னு கடிக்கிறாங்கலாக்கும்!!

என்ன இது அதவிட கடியா :D :D :D

akilarasu
14-09-2006, 12:11 PM
ஒரு நாள்!
ஒரு மாலை வேளை!
இரயில் நிலையம்!

நான் இரயிலின் உள்ளே
நீ வெளியே...!

நம் இருவர்
கண்களும்...
ஒரே நேரத்தில்
சந்தித்த போது..!

உன் முகத்தில்
எத்தனை உற்சாகம்..!!

அப்போதுதான்
அப்போதுதான்
அந்த வார்த்தையை
நீ சொன்னாய்..!!

எங்கே கண்டுபுடியுங்கள்........................

பென்ஸ்
14-09-2006, 12:16 PM
பதில் 1: அம்மா..!!! தாயே...!!! தர்மம் பண்ணுக....
பதில் 2: ஐய்ய்ய் போண்டா டீ... போண்டா டீ....

பரஞ்சோதி
14-09-2006, 12:18 PM
பென்ஸ்
நாளை போண்டா டீ எல்லாம் கிடைக்கும் தானே.
(கேட்பவர் பிரதீப்)

பென்ஸ்
14-09-2006, 12:21 PM
பரம்ஸ்... போண்டா டீ கிடைக்கும்....

பிரதிப்பு பொண்டாட்டி கிடைக்குமா என்று கேட்ட மாதிரி இருந்ததே.... அப்படியில்லையா????

பரஞ்சோதி
14-09-2006, 12:27 PM
ஆகா, தம்பி பார்த்து டீக்கடைக்காரன் கட்டையோடு விரட்ட போகிறான்

akilarasu
14-09-2006, 12:33 PM
சரி எல்லோரும் 30 வினாடிகள் உங்கள் மானிட்டரை நல்ல உற்று பாருங்கள்.
பார்த்தபிறகு சொல்லுங்கள்

akilarasu
14-09-2006, 12:36 PM
மூனத் தொட்டது யாரு?

crisho
14-09-2006, 12:49 PM
மூனத் தொட்டது யாரு?

மூனத் தொட்டது "0" [30 வினாடிகள்]

dawn
14-09-2006, 05:06 PM
மூனத் தொட்டது யாரு?

மூன தொட்டது எஸ் ஜே சூர்யாங்கோ..! :P அப்புறம் பல பேர்..! :P

கண்மணி
14-09-2006, 05:26 PM
மூனத் தொட்டது யாரு?

டைப் பண்ணும்போது நீங்க... 3 இப்ப நானு,,:D :D

அகத்தியன்
15-09-2006, 01:30 PM
இதுக்கெல்லாம் நம்ம வடிவேலு ரைப்லதான் சொல்லணும்,

எப்டி எல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா! ஒரு வேள வீட்டிலர்ந்து யோசிப்பாய்ங்களோ (மல்லாக்கப் படுத்துக்கு....)

கண்மணி
27-09-2006, 05:12 PM
பூவை என்பது ஏன்
தலையில் பூவைக்க வேண்டும் என்பதாலா
ஆண்கள்
காதில் நாம் பூவைப்பதாலா?

deepak1
13-11-2006, 10:49 AM
அப்படியா இதோ என் பாணியில் ஒரு கடி!!!

விக்கல் வந்தால் விக்கலாம். ஆனால் நக்கல் வந்தா....

franklinraja
13-11-2006, 12:41 PM
கலக்குரீங்க...

கடி நண்பர்களே...!

ஓவியா
13-11-2006, 03:50 PM
:D :D :D :D

pradeepkt
14-11-2006, 04:12 AM
அப்படியா இதோ என் பாணியில் ஒரு கடி!!!

விக்கல் வந்தால் விக்கலாம். ஆனால் நக்கல் வந்தா....
அது பரவாயில்லை...
சிக்கல் வந்தா சிக்கிறாதீங்க :D ;)

தாமரை
16-11-2006, 02:35 AM
அப்படியா இதோ என் பாணியில் ஒரு கடி!!!

விக்கல் வந்தால் விக்கலாம். ஆனால் நக்கல் வந்தா....

எங்க ஊர்ல விக்கலை விக்க முடியாதுங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:
ஆமா என்ன விலைக்கு வித்தீங்க?:eek: :eek: :eek:

kathalan
17-11-2006, 09:05 PM
எங்க ஊர்ல விக்கலை விக்க முடியாதுங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:
ஆமா என்ன விலைக்கு வித்தீங்க?:eek: :eek: :eek:
நல்ல கடீங்ங்ங்கோ

அறிஞர்
17-11-2006, 09:39 PM
கடிக்கு கடியா கொடுத்து கலக்குறாங்க மக்கா...

ஓவியன்
22-09-2007, 07:10 AM
பூவை என்பது ஏன்
தலையில் பூவைக்க வேண்டும் என்பதாலா
ஆண்கள்
காதில் நாம் பூவைப்பதாலா?

பேதை என்பது ஏன்..?
ஆண்களைப்
பேய்க் காட்டுவதாலா...?
இல்லை
அவர் மனதை தைப்பதாலா...??

அமரன்
22-09-2007, 07:19 AM
பூ வை---உன் தலையில், அடுத்தவன் காதில் பூ வை
பூ வை---ஆண்களிக்கு ஆயுதம் எக்கச்சக்கம். பல பொண்ணுகளுக்கு வைதல்தான் ஆயுதம்.
பூ வை- எதுக்கெடுத்தாலும் பொண்ணுங்களை வையுறதே மக்களுக்கு பழகிடிச்சு (அடிக்கப் பயம் திருப்பி அடிச்சா!!!!????)

ஓவியன்
22-09-2007, 07:33 AM
பூ வை
பூ வைனு
ஒரு பாவையை
பாவால்
பேதை ஆக்கிட்டீங்களே அமரா...?

அமரன்
22-09-2007, 07:37 AM
பார்வையாலே தைப்பதாலா
பாவை போல் நடப்பதாலா(!)
பாவை தைப்பதாலா
பாவை ஆனாள் பெண்?

ஓவியன்
22-09-2007, 07:55 AM
எங்க ஊர்ல விக்கலை விக்க முடியாதுங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:

ஆமா நீங்க வாங்கினாத் தானே விக்கலாம்......? :D

நீங்க விக்கலை வாங்க ரெடினா சொல்லுங்க, நான் உங்க ஊருக்கு வந்து விக்கலை விக்கிறேன். :icon_rollout:

தாமரை
25-02-2008, 09:20 AM
ஆமா நீங்க வாங்கினாத் தானே விக்கலாம்......? :D

நீங்க விக்கலை வாங்க ரெடினா சொல்லுங்க, நான் உங்க ஊருக்கு வந்து விக்கலை விக்கிறேன். :icon_rollout:

விக்கிறதுன்னா விக்க வேண்டியதுதானே..
அதென்ன
விக்கலைன்னா விக்கிறது?
விக்கினாதானே விக்கணும்..
விக்கலைன்னா ஏன் விக்கணும்?

இன்பா
25-02-2008, 09:23 AM
ஆளாளுக்கு மல்லாக்க படுத்து யோசிக்குறீங்களேப்பா...

சரி சரி எந்திரிங்க... இப்படியே யோசிச்சிகிட்டிருந்தா... முடியெல்லாம் கொட்டிடப்போகுது...

மனோஜ்
25-02-2008, 09:28 AM
விக்கலுக்கு இவ்வலவு விலக்கமா:eek:

அனுராகவன்
25-02-2008, 09:35 AM
விக்கல் கதையே கேட்டு
எனக்கு விக்கிருச்சு..
விக்கல் ஒரு நக்கல்

விகடன்
25-02-2008, 09:35 AM
"பெண் புத்தி பின் புத்தி" என்று சொல்லுறாங்களே..
அது,
செயற்படுகையில் சிந்திக்காமல் செயற்பட்டு பின்னர் அதைப்பற்றி சிந்திப்பதாலா???
அல்லது
ஆண்களை ஊசி (Pin) முனைபோல் எப்போதும் நச்செரிச்சு குத்திக்கொண்டிருப்பதாலா???

ஆதி
25-02-2008, 09:39 AM
விக்கிறதுன்னா விக்க வேண்டியதுதானே..
அதென்ன
விக்கலைன்னா விக்கிறது?
விக்கினாதானே விக்கணும்..
விக்கலைன்னா ஏன் விக்கணும்?

விக்கலை விக்கலை நு சொல்லியே
விக்கிருச்சு போல அதான்
விக்கலை விக்கிறேன் நு சொல்றாரோ ?

அனுராகவன்
25-02-2008, 09:42 AM
இக்கரைக்கு அக்கரை பச்சை..
இங்க எப்படியோ அங்கையும் அப்படிதான்..

அனுராகவன்
25-02-2008, 09:44 AM
விக்கலை விக்கலை நு சொல்லியே
விக்கிருச்சு போல அதான்
விக்கலை விக்கிறேன் நு சொல்றாரோ ?

என்ன இது ஒரு விக்காளாக இருக்கு..
அதற்கு ஒரு சிக்கலே வரும் போல..

ஓவியன்
25-02-2008, 10:39 AM
விக்கலைன்னா ஏன் விக்கணும்?

விக்கலைனா விக்கணும்
அதிலென்ன தப்பு....???

விக்கல் இல்லைனா விக்கல்
வர "விக்கணும்" தானே...???

அதே போல,
ஒரு பொருள் விக்கலைனா
அதை விக்கணும் தானே...???

செல்வண்ணா விளக்கம் ப்ளீஸ்...

தாமரை
25-02-2008, 10:52 AM
விக்கலைனா விக்கணும்
அதிலென்ன தப்பு....???

விக்கல் இல்லைனா விக்கல்
வர "விக்கணும்" தானே...???

அதே போல,
ஒரு பொருள் விக்கலைனா
அதை விக்கணும் தானே...???

செல்வண்ணா விளக்கம் ப்ளீஸ்...

விக்கினா விக்கல் வராது.. விக்கல்னா தானா விக்கணும்..

ஒரு பொருள் விக்கலைன்னா விக்கணுமா? உம்ம சுயமரியாதை கூடதான் விக்கலை.. வித்துறுவீங்களா?

விக்கிற எந்த பொருளுமே ஏற்கெனவே விற்கப்பட்டதுதான்..

விக்காத பொருளை விக்கிறேன் விக்க ஆரம்பிச்சா நீங்க வித்த பின்னாடி இல்ல விக்கலைன்னா கூட விக்க முயற்சி செய்ய ஆரம்பிக்கிறப்ப்வே அது விக்கிற பொருளாயிடுதுங்க..

விக்காத பொருள் விலையைப் பத்தி யோசிக்கும் பொழுது விக்கிற பொருளாயிடுது..

விக்காத பொருள்னா அதுக்கு விலை சரியில்லை.. இல்லைன்னா விலையே இல்லை..

விக்கிற பொருளுக்கும் வித்த பொருளுக்கும் குழப்பிகிட்டதனால் வந்த குழப்பம் உங்களுடையது..

விக்கலன்னா எப்படி விக்கிறது? அது வெறும் நடிப்பாதானே முடியும்..
விக்கல் வந்தா தான் விக்கும்

அனுராகவன்
25-02-2008, 01:56 PM
அடடே தாமரையே..
தண்ணியில மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தேன்..
ம்ம் இங்கும் விக்கிதே..

ஓவியன்
26-02-2008, 04:02 AM
விக்கினா விக்கல் வராது.. விக்கல்னா தானா விக்கணும்..
விக்கல்னா ஏன் விக்கணும், பொருளை விக்கணும்னாத் தான் விக்கணும்...!! :aetsch013:

ஒரு பொருள் விக்கலைன்னா விக்கணுமா? உம்ம சுயமரியாதை கூடதான் விக்கலை.. வித்துறுவீங்களா?

ஆமா, நம்ம சுயமரியாதையை வாங்க ஆள் இருந்தா விக்கலாம்.......!! :rolleyes:

விக்கிற எந்த பொருளுமே ஏற்கெனவே விற்கப்பட்டதுதான்..
விக்காத பொருளை விக்கிறேன் விக்க ஆரம்பிச்சா நீங்க வித்த பின்னாடி இல்ல விக்கலைன்னா கூட விக்க முயற்சி செய்ய ஆரம்பிக்கிறப்ப்வே அது விக்கிற பொருளாயிடுதுங்க..
விக்காத பொருள் விலையைப் பத்தி யோசிக்கும் பொழுது விக்கிற பொருளாயிடுது..
விக்காத பொருள்னா அதுக்கு விலை சரியில்லை.. இல்லைன்னா விலையே இல்லை..
விக்கிற பொருளுக்கும் வித்த பொருளுக்கும் குழப்பிகிட்டதனால் வந்த குழப்பம் உங்களுடையது..
விக்கலன்னா எப்படி விக்கிறது? அது வெறும் நடிப்பாதானே முடியும்..
விக்கல் வந்தா தான் விக்கும்

நோ கொமெண்ட்ஸ், அப்படியே ஏத்துக்கிறேன்.......!! :icon_rollout: