PDA

View Full Version : வணக்கம்



meera
06-09-2006, 04:30 AM
என் பெயர் மீரா.நான் M.C.A முடிதுவிட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன்.எனது பெற்றோருடன் சென்னையில் வசித்து வருகிறேன்.நான் கொஞ்ச நாள் முன்பு வகுப்பில் கிறுக்கிக்கொண்டு இருந்த போது என் தோழி கூறினாள் அருமையன கவிதை என்று. அன்றிலிருந்து எனது கிறுக்கள் ஆரம்பம் ஆனது....

pradeepkt
06-09-2006, 05:03 AM
கிறுக்கல்கள் தொடரட்டும்

Shanmuhi
06-09-2006, 06:11 AM
வணக்கம் வாருங்கள் மீரா.
உங்கள் கிறுக்கல்கள் தொடரட்டும்...

மதி
06-09-2006, 03:44 PM
வரவேற்புகள் மீரா...!

arul5318
07-09-2006, 07:47 AM
வருக வருக ஆதரவு தருக என வரவற்கிறோம்.

paarthiban
07-09-2006, 09:07 AM
வணக்கம் வாங்க மீரா

தமிழன்
07-09-2006, 12:38 PM
வணக்கம் மீரா வாங்க.

அறிஞர்
07-09-2006, 01:13 PM
வாருங்கள் மீரா... நிறைய கிறுங்கள்...இங்கு வந்து கொடுங்கள்.. பலரின் கருத்துப்படி.. குறைகளை சரி செய்து.. பெரிய ஆளாக வாழ்த்துக்கள்

ஓவியா
07-09-2006, 03:31 PM
வணக்கம் மீரா.

அன்புடன் வரவேர்கின்றேன்,

கவிதைகளை கை வலிக்க கிறுக்க வாழ்த்துக்கள்

இனியவன்
07-09-2006, 03:55 PM
வருக மீரா
தருக சீரா
நல் கவிதை.

namsec
03-05-2008, 08:22 AM
மீராவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அருமையான பதிவுகளை கொடுத்து அசத்துங்கள்

அனுராகவன்
03-05-2008, 08:26 AM
வாருங்கள் மீரா அவர்களே!!
என் வாழ்த்துக்கள்!!

ஓவியன்
03-05-2008, 08:30 AM
மீராவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அருமையான பதிவுகளை கொடுத்து அசத்துங்கள்


வாருங்கள் மீரா அவர்களே!!
என் வாழ்த்துக்கள்!!

Join Date: 31 Aug 2006
Location: Chennai
Posts: 962

என்ன கொடுமை இது இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு மன்றம் வந்த மீராவுக்கு இன்று வரவேற்பா...??? :sprachlos020:

அனு, ஒரு பதிவிட முன்னர் அந்த பதிவு எதற்காக எனக் கொஞ்சம் சிந்திக்கலாமே....!! :rolleyes:

மனோஜ்
03-05-2008, 11:02 AM
வாழ்த்துக்கள் வரவேற்புக்கள் உங்களை வரவேற்க மறந்துட்டேன் மன்னிக்க
தொடர்ந்து வாருங்கள்

ஆதவா
16-06-2008, 03:35 PM
வாருங்கள் மீரா :D

வரவேற்புகள் (அய்யோ அய்யோ!)

எப்போ ஆயிரமாவது பதிவு?

கிறுக்கியதெல்லாம் அழகுதான். மழலையின் கிறுக்கல் அழகற்றதென யார்தான் சொல்வார்கள்?

என்னை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கும் உங்களுக்கு நல்வரவு