PDA

View Full Version : நெல்லி கனி



mgandhi
03-09-2006, 07:43 PM
நெல்லி கனி
மிகவும் பழமயானம் புராணங்கள் இலக்கியங்கள் போன்றவற்றில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டு� �்ளமான சிறந்த கனி நெல்லிக்கனி.

சித்த மருத்வம், ஆயுர்வேதம், க மருத்வம், யுனானி போன்ற அனத் வகயான மருத்வ முறகளிலும் பிரதான இடம் வகிப்ப இந்த நெல்லிக்கனியாகும� �. சத்க்களிலும் சரி, நோய் தீர்க்கும் குணங்களிலும் சரி நெல்லிய மிஞ்ச வேறேம் இல்ல. முற்காலத்தவர்கள் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி உண்டு உடலயும், மனத்தயும் என்றும் இளமயாக வத்திருந்தார்களா� �். எனவேதான், இதக் Сகாயகல்பம்Т என்று அழத்தனர். இன்று இதன் பெரும உணர்ந் உலக மக்களனவரும் பல்வேறு வகயில் நெல்லியப் பயன்படுத்கின்றனர� �.

இ தென்னிந்தியா, இலங்க, மலேசியா மற்றும் தென்மேற்கு ஆசியப் பகுதிகளப் பிறப்பிடமாகக் கொண்டதாகும். நெல்லியில் இருவக உண்டு. அரிநெல்லி மற்றும் பெருநெல்லி என்பனவாகும். அரிநெல்லி சிறிதாக வளரும். வீடுகளில் காணப்படும். பெருநெல்லி பெரிய மரமாக வளரும். சிறிய இலகளக் கொண்டதாகும்.

பல்வேறு பயன்கள்

நெல்லிக்கனியப் பல்வேறு முறகளில் பயன்படுத்தலாம். நெல்லிச்சாறு, சர்பத், நெல்லிபர்பி, நெல்லிமுரப்பா, உலர்நெல்லி, நெல்லிப்பொடி, லேகியம், விதப்பொடி, நெல்லித்தலம், நெல்லிநீர், திரிபலா, ஊறுகாய் போன்று பல்வேறு வககளில் பயன்படுத்தலாம்.

பல்வேறு மொழிப்பெயர்கள்

ஆங்கிலம் _ கூஸ்பெர்ரி

சமஸ்கிருதம் _ அம்ரபாலம் அமலாகம்

குஜராத் _ அம்லா

அஸ்ஸாம் _ அம்லிக்

மராத்தி _ அவ்ளா

கன்னடம் _ நெல்லிக்காயி

பிரஞ்ச் _ பிலாந்தா எம்ப்லிக

ஜெர்மன் _ கெப்ரசலிசெர்

வங்காளம் _ அம்லாகி

இந்தி _ அம்லா, ஆரா

காஷ்மீர் _ அன்போ

பஞ்சாப் _ அம்பலி

தெலுங்கு _ உளிரிக்காய்

மலயாளம் _ நெல்லிக்க

பெர்ஸியன் _ அமலா

அரபு _ அம்லாஜ்

இதன் தாவரவியல் பெயர் Сஎம்ப்லிகா அஃபிஸினாலிஸ்Т என்பதாகும். இ யூபோர்பியேசியே என்ற தாவரக் குடும்பத்தின்கீழ� � வருகிற.

அடங்கியுள்ள சத்க்கள்

ஈரப்பதம் _ 81.2%

புரதம் _ 0.5%

கொழுப்பு _ 0.1%

தா உப்புக்கள் _ 0.7%

நார்ச்சத் _ 3.4%

மாவுச்சத் _ 14.0%

சுண்ணாம்பு _ 0.05%

பாஸ்பரஸ் _ 0.02%

இரும்பு _ 1.2%

வட்டமின் СபிТ _ 30 மி.கி

நிகோடினிக் அமிலம் _ 0.2 மி.கி

வட்டமின் СசிТ _ 600 மி.கி

மற்ற பழங்கள விட நெல்லிக்கனியில் தான் அதிகளவு வட்டமின் СசிТ உள்ள. நெல்லிய வேகவத்தாலோ, ஊறுகாய் போட்டாலோ, உலர வத்தாலோ இதிலுள்ள வட்டமின் СசிТ அழிவதில்ல. மேலும் கூந்தல் தலங்கள் தயாரிக்கலாம். நெல்லிக்கட்டயக் கிணற்றில் போட்டால் நீரிலுள்ள உப்புக்கள நீக்கி தண்ணீரச் சுத்திகரிக்கும்.

மருத்வப் பண்புகள்

குளிரூட்டி, மலமிளக்கி, விஷம்போக்கி போன்ற தன்மகளக் கொண்ட. மேலும் நுரயீரல் பெருக்கத்தக் குணப்படுத்ம். புழுக்களக் கொல்லும். கண்நோய், வயிற்று நோய்களக் குணப்படுத்ம். இராஜ மருந் எனப்படும் СதிரிபலாТ மருந்க் கலவயில் நெல்லி முதன்மயாக இதில் இடம்பெறுகிற. இடம்பெறும் மற்ற இரண்டு மருந்கள் கடுக்காய், தான்றிக்காயாகும். நெல்லிப் பழங்களக் கொண்டு Сச்யவனப்பிராசம்Т மருந் தயாரிக்கப்படுகிற.

மருத்வப் பயன்கள்

நெல்லிய இடித்ச் சாறு பிழிந் தேன் சேர்த் சிறிதளவு திப்பிலிப் பொடி கலந் சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.

உலர் பழத்தச் சாப்பிட்டு வர கண்பார்வ கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

நெல்லிச்சாற்ற அருந்தி வர நுரயீரல் பெருக்கம் தீரும். புழுக்கள அழிக்கும்.

நெல்லிய அரத் சிறிதளவு குங்குமப்பூ கலந் ரோஜா நீருடன் கலந் குடிக்க தலவலி, மூலநோய் நீங்கும்.

நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரயக் குறக்கும்.

நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநர, தோல் சுருக்கம் போன்றவ குணமாகும்.

பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந் சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளச்சூடு ஆகியவ குணமாகும்.

நெல்லிய உலர்த்திப் பொடியாக்கி தேய்த்க் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.

உலர் நெல்லிய நீரில் போட்டு ஊறவத் இந்நீரில் கண்களக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.

நெல்லிப் பொடியுடன் தேன் அல்ல நெய் கலந் இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வ மங்குதல் மாறும்.

நெல்லிக்கனிய, எலுமிச்ச இலகளோடு சேர்த் அரத் பாலில் கலந், நர (ஆரம்பக்கட்ட நர) முடிகள் மேல் தேய்த், ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித் வர நர மேலும் தோன்றா.

றீநெல்லிய அரத் நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலபாரம், தலவலி நீங்கும்.

றீநெல்லிச்சாறுடன� � தேன் கலந் சாப்பிட சளி, ம்மல் நீங்கும்.

றீபாலில் நெல்லிப்பொடியக் கலந் கொதிக்க வத், சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.

றீநெல்லிக்காயத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.

றீநெல்லிச்சாறில் சந்தனம் உரத் சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.

றீ நெல்லி விதய ஊறவத் அரத், பாலில் கலந் சாப்பிட மூலநோய் குணமாகும்.

றீநெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிம பெறும். இரத்தக்குழாய் அடப்பு நீங்கும்.

றீ நெல்லிச் சாறுடன், வாழப்பட்ட சாறு கலந் அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.

நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவகள் மவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளச் சீராக்கும். றீ

நன்றி மருத்துவமலர்
__________________

роЗро│роЪрпБ
03-09-2006, 08:55 PM
திரு காந்தி அவர்களே

பலமுறை சொல்லியாகிவிட்டது.

படிக்க இயலா எழுத்துருவில் பதிப்பதை தவிருங்கள்.நன்றி.

pradeepkt
04-09-2006, 04:31 AM
காஷ்மீர் - அன்போ
காஷ்மீர்லதாங்க இப்போதைக்கு நெல்லிக்கனி அதிகமாத் தேவைப் படுதுБ... :)