PDA

View Full Version : சிற்றிதழ்



அகத்தியன்
01-09-2006, 04:36 PM
இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வெளியீடாக "நிஷ்டை" என்ற சிற்றிதழ் வெளியிடப்படுகின்றது,
இவ்விதழ் பற்றி,இதனை பெறுவது பற்றி அறிய விரும்புவோர் tamil_sangam_seu@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பினை ஏற்படுத்துங்கள்.

ஓவியா
04-09-2006, 02:41 PM
தகவலுக்கு நன்றி

ஓவியன்
26-02-2007, 07:07 AM
தாயகத்தின் தகவல்களை தாயகத்திலிருந்து வழங்குவதற்கு நன்றி நண்பரே!