PDA

View Full Version : மை மை மை.



mgandhi
01-09-2006, 11:14 AM
படிப்பில் புதுமை,
பழக்கத்தில் தூய்மை,
ஓழுக்கத்தில் நேர்மை,
உணவில் புலால் உண்ணாமை,
உடையில் வெண்மை,
அரசியலில் கூர்மை,
களையில் இயலாமை,
கவிதையில் கலப்பில்லாமை,
உழைப்பில் சோர்வுஇல்லாமை,
நிலத்தில் பிரிவு இல்லாமை.

.....

இனியவன்
09-09-2006, 04:45 AM
சிந்திக்க வேண்டிய மை கள் தான்.

ஓவியா
11-09-2006, 03:53 PM
உங்கள் கவிதை அறுமை இல்லை இல்லை அருமை


அழகான கோர்வை,

வாழ்த்துக்கள்

அக்னி
08-08-2008, 03:35 PM
உண்மை உண்மை உண்மை
இனிமை இனிமை இனிமை
அருமை அருமை அருமை

இதுமட்டும் எனக்குக்,

,
உணவில் புலால் உண்ணாமை,

கொடுமை கொடுமை கொடுமை :rolleyes:

மோகன் காந்தி ஜி...
மன்றத்தில் நீங்கள் மீண்டும் கவிஞராக வலம் வர வேண்டும்...

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-08-2008, 07:31 PM
:cool:

உணவில் புலால் உண்ணாமை,

.....

இத கேக்குறதுக்கு இந்த மன்றத்துல யாருமே இல்லையா?

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-08-2008, 07:33 PM
அக்னி உங்களுக்கு ஆதரவா நானும் கொடிபிடிக்கத் தயார். என்ன செய்யலாம் சொல்லுங்க? பஸ்ஸ கொளுத்துவோமா இல்ல கடையை நொறுக்குவோமா?

இளசு
19-08-2008, 07:55 PM
பாராட்டுகள் காந்தி அவர்களே!

உயர் பண்புகளின் மகிமை சொல்லும் தொகுப்பு!

தொடர்ந்து எழுதுங்கள்.. என் வாழ்த்துகள்!