PDA

View Full Version : பள்ளிகளுக்கு பத்துக் கட்டளைகள்

mgandhi
01-09-2006, 10:21 AM
பள்ளிகளுக்கு பத்துக் கட்டளைகள.
--------------------------------------------------------------------------------
பள்ளிகளுக்கு பத்துக் கட்டளைகள.
இந்தயக் குழந்தை மருத்துவர்கள் அமைப்பின் பரிந்துரைப்படி கீழ்கண்ட பத்துக் கட்டளைகளைஒவ்வொரு பள்ளியும் கடைப்பிடிக்க வேண்டும
1-குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, திட்டுவது, குட்டுவது, வெய்யிலில்நிற்க வைப்பது போன்ற எந்தவிதமான உடல்ரிதியான தண்டனைகளும் கூடாது.
2 -புத்தகச் சுமைஅதிகம் இருக்க கூடாது.
3-முறையான பாதுகாப்புடன் பள்ளிக்குச் சென்று அடைவது (உ-ம்; பள்ளி வாகனம், ஆட்டோவில் அதிக்க் குழந்தைகளை துணிப்பது கூடாது.)
4-பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் கிடைக்க வோண்டும்.
5- குழந்தைகளுக்கு உணவுசமைக்க, குழந்தைகள் கொண்டுவந்த உணவைச் சாப்பிட, சுகாதாரமான, சுத்தமான, விசாலமான காற்றோட்டமான இடம் அமைத்துத் தர வேண்டும்
.
6-வாரத்தில் குறைத்தபச்சம் 4 விளையாட்டு வகுப்புகள் கட்டாயம் வேண்டும்.
7-நல்ல காறோட்டமும், வெளிச்சமும் உள்ள ஓன்றுக்கும் மேற்பட்ட கதவுகள் இருக்க வேண்டும்.
8-அடிக்கடி மருத்துவப் பரிசேதனைகள், சுகதரக் கல்வி விளக்கவுரைகள் தரப்பட வேண்டும்
.
9-அவசர காலங்களில் முதலுதவி செய்யப் போதிய வசதி வேண்டும்.
10-பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான, தண்ணீர் வசதியுள்ள கழிப்பறைகள் வேண்டும்.
-------
நன்றி-பிரதீப்

pradeepkt
01-09-2006, 10:43 AM
ம்ஹூம்...
என்ன பண்ணிப் பாத்தாலும் எல்லாம் முட்டை முட்டையாத்தான் தெரியுது...
எனக்கு மட்டும்தான் இப்படி ஆவுதா? யாராச்சும் சொல்லுங்கய்யா... இல்லைன்னா இந்தப் பதிவை யூனிகோடு ஆக்கியாச்சும் பதிங்க...

pradeepkt
01-09-2006, 10:45 AM
ஒரு வழியாக் கண்டு புடிச்சேன்.. யு டி எஃப் 8 என்கோடிங்கில் இருக்கின்றன... அதை மாற்றிப் போட்டிருக்கிறேன்.

பள்ளிகலுக்கு பத்துக் கட்டளைகள.
--------------------------------------------------------------------------------
பள்ளிகலுக்கு பத்துக் கட்டளைகள.
இந்தயக் குழந்தை மருத்துவர்கள் அமைப்பின் பரிந்துரைப்படி கீழ்கண்ட பத்துக் கட்டளைகளைஒவ்வொரு பள்ளியும் கடைப்பிடிக்க வேண்டும
1-குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, திட்டுவது, குட்டுவது, வெய்யிலில்நிற்க வைப்பது போன்ற எந்தவிதமான உடல்ரிதியான தண்டனைகளும் கூடாது.
2 -புத்தகச் சுமைஅதிகம் இருக்க கூடாது.
3-முறையான பாதுகாப்புடன் பள்ளிக்குச் சென்று அடைவது (உ-ம்; பள்ளி வாகனம், ஆட்டோவில் அதிக்க் குழந்தைகளை துணிப்பது கூடாது.)
4-பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் கிடைக்க வோண்டும்.
5- குழந்தைகளுக்கு உணவுசமைக்க, குழந்தைகள் கொண்டுவந்த உணவைச் சாப்பிட, சுகாதாரமான, சுத்தமான, விசாலமான காற்றோட்டமான இடம் அமைத்துத் தர வேண்டும்
.
6-வாரத்தில் குறைத்தபச்சம் 4 விளையாட்டு வகுப்புகள் கட்டாயம் வேண்டும்.
7-நல்ல காறோட்டமும், வெளிச்சமும் உள்ள ஓன்றுக்கும் மேற்பட்ட கதவுகள் இருக்க வேண்டும்.
8-அடிக்கடி மருத்துவப் பரிசேதனைகள், சுகதரக் கல்வி விளக்கவுரைகள் தரப்பட வேண்டும்
.
9-அவசர காலங்களில் முதலுதவி செய்யப் போதிய வசதி வேண்டும்.
10-பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான, தண்ணீர் வசதியுள்ள கழிப்பறைகள் வேண்டும்.

mgandhi
01-09-2006, 11:05 AM
யு டி எஃப் 8 என்கோடிங்கில் இருக்கின்றன... அதை மாற்றிப் போட்டிருக்கிறேன\\
திரு pradeepkt என்கோட் மாற்றியதிற்க்கு நன்றி.

கண்மணி
02-09-2006, 04:47 PM
ம்ஹூம்...
என்ன பண்ணிப் பாத்தாலும் எல்லாம் முட்டை முட்டையாத்தான் தெரியுது...
எனக்கு மட்டும்தான் இப்படி ஆவுதா? யாராச்சும் சொல்லுங்கய்யா... இல்லைன்னா இந்தப் பதிவை யூனிகோடு ஆக்கியாச்சும் பதிங்க...
பள்ளிக்கோடத்தில அரசாங்கம் வாரம் ரெண்டு முட்டை போடறதினால உங்களுக்கு எல்லாம் முட்டை முட்டையாத் தெரியுதோ என்னவோ..!!!

ஓவியா
04-09-2006, 02:11 PM
பள்ளிகளுக்கு பத்துக் கட்டளைகள்.

இதேல்லாம் நடக்குமா.....இல்லை நடக்கின்றதா......

dawn
10-09-2006, 03:12 PM
அரசியல்வாதிகள் கையில் பாதி பள்ளிகள் இருக்கின்றன அல்லது இருக்கின்ற மற்ற பள்ளிகள் எல்லாம் அரசியல் வாதிகளை கையில் போட்டு வைத்துள்ளனர்..! இப்படி பட்ட நிலையில் இது நடக்குமா என்பது சந்தேகம்தான்..!

crisho
14-09-2006, 10:52 AM
நோர்வே நாட்டில் குழந்தைகளுக்கான சட்டம் வழு கடுமை!

பெற்றோரால் கூட குழந்தைகளை கண்டிக்க முடியாது.

அன் நாட்டில் இப் பத்துக் கட்டளைகள் நடைமுறையில் இருக்கிறதென்பது என் நம்பிக்கை!