PDA

View Full Version : anaivarukkum vanakkam......appu
31-08-2006, 04:31 PM
enaku ingu ulla padaippugalai ariya yaranum udhavi seyungalan....... nandri.

இளசு
31-08-2006, 08:19 PM
வாருங்கள் அப்பு அவர்களே

இகலப்பை பயன்படுத்தி தமிழில் தட்டச்சுங்கள்

.http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330விரைவில் தமிழில் பதிய வாழ்த்துகள்.

pradeepkt
01-09-2006, 04:33 AM
வாங்கப்பு...
வணக்கம்

அறிஞர்
05-09-2006, 01:28 PM
வாருங்கள் அப்பு.. தங்களின் பதிப்புக்களை தமிழில்... விரைவில் எதிர்பார்க்கிறோம்

இனியவன்
05-09-2006, 03:32 PM
அப்புவுக்கு அன்பான வரவேற்பு.

Shanmuhi
05-09-2006, 06:15 PM
அப்புவுக்கு வணக்கங்கள்...

ஓவியா
08-09-2006, 04:19 PM
நண்பர் அப்பு ,

முத்தமிழ் வணக்கங்களுடன் வருக வருக.........:)

vckannan
01-10-2006, 12:57 PM
வாங்க அப்பு வாப்பு
நிறையா பதிவு தாங்க அப்பு

arul5318
10-10-2006, 06:11 AM
வாங்க அப்பு எப்படி சுகமா தமிழில் எழுத முயற்சியுங்கள்