PDA

View Full Version : காதலி வேண்டாம் காதலி



மயூ
31-08-2006, 06:28 AM
http://www.artofkian.com/Sketches/Cartoon/girl_closeups.jpg
இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்.


நேரம் மீதமாகும்
நன்றாக நித்திரை கொள்ளலாம்
மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை
எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம்
நடுராத்திரியில் அலுப்படிக்கும் எஸ்.எம்.எஸ் வராது
எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம்
அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க
எங்கேயும் யாரோடையும் போகலாம்
எப்படி அழகாக உடை உடுத்துகின்றேனா எனக் கவலைப்படத் தேவையில்லை

பழைய புளித்துப்போன பகிடிகளைக் கேட்கத்தேவையில்லை
இப்ப சொல்லுங்கள் இப்பவும் உங்களுக்கு கேள் ஃபிரண்ட் தேவையா???

"எனக்கொரு கேள் பிரண்ட் தேவையில்லையாடா" இப்பவே பாடத்தொடங்குங்கள்!!!!

மதி
31-08-2006, 08:04 AM
தம்பி
எங்கிருந்து வந்தது இந்த திடீர் ஞானயோதயம்..?

தாமரை
31-08-2006, 04:21 PM
http://www.artofkian.com/Sketches/Cartoon/girl_closeups.jpg
இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்.

நேரம் மீதமாகும்
நன்றாக நித்திரை கொள்ளலாம்
மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை
எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம்
நடுராத்திரியில் அலுப்படிக்கும் எஸ்.எம்.எஸ் வராது
எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம்
அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க
எங்கேயும் யாரோடையும் போகலாம்
எப்படி அழகாக உடை உடுத்துகின்றேனா எனக் கவலைப்படத் தேவையில்லைபழைய புளித்துப்போன பகிடிகளைக் கேட்கத்தேவையில்லை
இப்ப சொல்லுங்கள் இப்பவும் உங்களுக்கு கேள் ஃபிரண்ட் தேவையா???

"எனக்கொரு கேள் பிரண்ட் தேவையில்லையாடா" இப்பவே பாடத்தொடங்குங்கள்!!!!

இந்த அளவிற்கு உங்களை நோக வைத்தது யாரு தம்பி..?

11. ஒரே ஒரு டெலிஃபோன் பில் கட்டினா போதும்
12. கிரெடிட் கார்டு பில்லைப் பார்த்தால் மயக்கம் வராது..
13. அழகான பெண்களைப் பார்த்தால் தைரியமாய் நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லலாம்

இளசு
31-08-2006, 08:14 PM
அபாரம் மயூரா..

பிறந்தநாள், பிப்ரவரி 14 இத்யாதிகளை மறந்ததற்காக
தண்டிக்கப்படவும் மாட்டோம்!!!!!!

மயூ
01-09-2006, 02:59 AM
தம்பி
எங்கிருந்து வந்தது இந்த திடீர் ஞானயோதயம்..?
எல்லாம் அண்ணனைப் பார்த்துதான்...:D

மயூ
01-09-2006, 03:00 AM
இந்த அளவிற்கு உங்களை நோக வைத்தது யாரு தம்பி..?

11. ஒரே ஒரு டெலிஃபோன் பில் கட்டினா போதும்

நான் அறிய என்னோட ஃபிரண்டுக்கு அவனோட காதலிதான் மாதா மாதம் பில் கட்டுவா!!! கொடுத்து வைச்சவன்.. :D :D

மயூ
01-09-2006, 03:01 AM
அபாரம் மயூரா..

பிறந்தநாள், பிப்ரவரி 14 இத்யாதிகளை மறந்ததற்காக
தண்டிக்கப்படவும் மாட்டோம்!!!!!!
சத்தியமா என்ன சொல்ல வாரீங்க எண்டு புரியேல! :confused:

ஓவியா
04-09-2006, 03:04 PM
அபாரம் மயூரா..

பிறந்தநாள், பிப்ரவரி 14 இத்யாதிகளை மறந்ததற்காக
தண்டிக்கப்படவும் மாட்டோம்!!!!!!



சத்தியமா என்ன சொல்ல வாரீங்க எண்டு புரியேல! :confused:


மயூ

ஏனா பிறந்தநாளுக்கும், காதலர் தினதிர்க்கும் மறக்காமல்
பரிசு வாங்கி கொடுக்கனுமில்லே அதுக்குப்பா,

மயூ
05-09-2006, 02:40 AM
மயூ

ஏனா பிறந்தநாளுக்கும், காதலர் தினதிர்க்கும் மறக்காமல்
பரிசு வாங்கி கொடுக்கனுமில்லே அதுக்குப்பா,
ஆ அது அது

Mano.G.
06-09-2006, 06:07 AM
ஆமா ஆமா
சாப்பிட உட்காரும்போது
அங்க என்ன சாப்பிட்டாங்களோ எனற எண்ணம்
புது துணிகள் வாங்கும் போது அவங்களுக்கும் வாங்கனுமேன்னு எண்ணம்

ஐயோ போதுமய்யா போதும்.


மனோ.ஜி

மயூ
06-09-2006, 08:12 AM
ஆமா ஆமா
சாப்பிட உட்காரும்போது
அங்க என்ன சாப்பிட்டாங்களோ எனற எண்ணம்
புது துணிகள் வாங்கும் போது அவங்களுக்கும் வாங்கனுமேன்னு எண்ணம்

ஐயோ போதுமய்யா போதும்.


மனோ.ஜி
ஆகா!
திருமணம் ஆனால் உள்ள துன்பம் அடுத்த தலைப்பு ரெடி

அனுபவம் பேசுதுங்கோ!!!! :D :D :D

அகத்தியன்
09-09-2006, 05:06 PM
இதையும் சேர்த்துக்கங்க மயூரா,

அவட தூரத்து சொந்தகாரங்களுக்கும் சலாம் வரிசை போட வேண்டியதில்லை.

தம்பிகளுக்கு பயப்பிட தேவை இல்லை.

நாம் நமக்காக மட்டும் சுதந்திரமாக இருக்கலாம்.

anandanlk
17-09-2006, 05:50 AM
vanakkam

crisho
17-09-2006, 06:00 AM
வணக்கம்
வணக்கம் தோழா!
தமிழில் உங்கள் எண்ணத்தை வடிக்க முயற்சிப்பீர்கள் என நம்புகிறோம்.

உதவிக்கு கீழ் கண்ட சுட்டியை கில்க:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410


தயவு செய்து உங்களை பற்றிய தகவலை அறிமுகப்பகுதியில் பதியுங்கள், உங்களை பற்றி அறிய நாங்கள் மிக்க ஆவலாய் உள்ளோம்:p