PDA

View Full Version : இம்சை இளவரசி



Isaiprabhu
30-08-2006, 06:58 AM
http://img58.imageshack.us/img58/1527/23qj7.jpg


:eek: :eek: :eek: :eek:

pradeepkt
30-08-2006, 09:45 AM
நான் கூட நீங்க இம்சை இளவரசின்னவுடனே... ஓவியா பற்றிய கவர் ஸ்டோரின்னு நினைச்சேன்...
நல்ல சிரிப்பு :D

Isaiprabhu
30-08-2006, 02:26 PM
அது சரி , ஓவியா என்ன அப்படி ஒரு இம்சை அரசியா:eek: :eek: :eek:

pradeepkt
30-08-2006, 02:29 PM
அது சரி , ஓவியா என்ன அப்படி ஒரு இம்சை அரசியா:eek: :eek: :eek:
அது எனக்குத் தெரியாது... ஓவியாவுடன் தங்கி இருக்கும் நண்பிகளைக் கேட்டால் தெரியும் :D
ஆமா உங்க பேரு இசைப்பிரபுவா, அல்ல இ(ம்)சைப்பிரபுவா? வந்தவுடனே சிண்டு முடியுறீங்க ?? :eek:

Isaiprabhu
30-08-2006, 02:35 PM
அது எனக்குத் தெரியாது... ஓவியாவுடன் தங்கி இருக்கும் நண்பிகளைக் கேட்டால் தெரியும் :D
ஆமா உங்க பேரு இசைப்பிரபுவா, அல்ல இ(ம்)சைப்பிரபுவா? வந்தவுடனே சிண்டு முடியுறீங்க ?? :eek:


கேட்டு புட்டா போச்து இம்சை சாரி ஓவியாவிடம். அடங்கொபுரனே என்னயும் இம்சைபிரபுவா ஆகிடிகளா:p :p :p

ஓவியா
30-08-2006, 03:20 PM
நான் கூட நீங்க இம்சை இளவரசின்னவுடனே... ஓவியா பற்றிய கவர் ஸ்டோரின்னு நினைச்சேன்...நல்ல சிரிப்பு :D

:mad: :mad: :mad:
:D :D :D :D

பிரதீப் இது என்ன புதுக்கதை....

தலைப்பை பார்த்தவுடனே நானும் அதைதான் நினைத்தேன்....நம்மல யாரோ போட்டு தக்க போராங்கலோனு......நல்ல வேலை அம்மா வந்து காப்பாதிட்டாங்கா............:D

ஓவியா
30-08-2006, 03:25 PM
அது எனக்குத் தெரியாது... ஓவியாவுடன் தங்கி இருக்கும் நண்பிகளைக் கேட்டால் தெரியும் :D
ஆமா உங்க பேரு இசைப்பிரபுவா, அல்ல இ(ம்)சைப்பிரபுவா? வந்தவுடனே சிண்டு முடியுறீங்க ?? :eek:


கேட்டு புட்டா போச்து இம்சை சாரி ஓவியாவிடம். அடங்கொபுரனே என்னயும் இம்சைபிரபுவா ஆகிடிகளா:p :p :p

:cool: :cool:
:)

Isaiprabhu
30-08-2006, 04:23 PM
:eek: :eek: :eek: :eek:

இனியவன்
30-08-2006, 04:51 PM
அது சரி , ஓவியா என்ன அப்படி ஒரு இம்சை அரசியா:eek: :eek: :eek:

ஓவியா இசை இளவரசி

பிறரை இம்சையாக்கா இளவரசி

:) :) :)

Mano.G.
31-08-2006, 12:58 AM
ஐயோ பாவம் தங்கச்சி ஓவியா
பாத்துப்பா கலாய்க்கிரது யாரையும்
மனம் சங்கடபடாம பாத்துக்குங்க.
தம்பிகளா


மனோ.ஜி

ஓவியா
04-09-2006, 04:40 PM
ஓவியா இசை இளவரசி
பிறரை இம்சையாக்கா இளவரசி
:) :) :)



ஐயோ பாவம் தங்கச்சி ஓவியா
பாத்துப்பா கலாய்க்கிரது யாரையும்
மனம் சங்கடபடாம பாத்துக்குங்க....தம்பிகளா
மனோ.ஜி


ஆக ஆக

நமக்கும் நாலுபேர் இருக்காங்கப்பா...:D :D