View Full Version : சுவாசம்
Niranjana
29-08-2006, 11:51 AM
படித்ததில் பிடித்தது
**** நான் உன்னை நேசிக்கவே சுவாசிகிறேன்..
நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய்
ஓவியா
29-08-2006, 06:16 PM
ஆமாம் ஆமாம்,
நாமதான் யோசிக்காம சுவாசிக்கின்றொம்.....
இப்பவேல்லாம் பசங்க ரொம்ப உஷார், சுவாசமே நல்லா நாலுதபா யோசிச்சு தான் சுவாசிகின்றனர்...
ஆனால் நல்லாதான் இருக்கு,
வாழ்த்துக்கள் நிரஞ்சனா
ஆமாம் ஆமாம்,
நாமதான் யோசிக்காம சுவாசிக்கின்றொம்.....
இப்பவேல்லாம் பசங்க ரொம்ப உஷார், சுவாசமே நல்லா நாலுதபா யோசிச்சு தான் சுவாசிகின்றனர்...
ஆனால் நல்லாதான் இருக்கு,
வாழ்த்துக்கள் நிரஞ்சனா
ஹையோ..எப்படிக்கா கண்டுபுடிச்சீங்க,...!:D :D
ஓவியா
30-08-2006, 03:07 PM
ஹையோ..எப்படிக்கா கண்டுபுடிச்சீங்க,...!:D :D
ரோல் மோடலே மதி தான்.....;) ;)
எல்லாம் தமிழ்மன்றத்தில் வளர்ந்த பொது அறிவுதான்
naviraja
20-09-2006, 06:20 AM
தங்கலின் புகைபடம் மிகவும் அற்புதம்
நிரஞ்சனா
அன்புடன்
naviraja@gmail.com
crisho
20-09-2006, 06:23 AM
:confused: :confused: