PDA

View Full Version : வாழ்க்கை - அங்கம் - 1



இணைய நண்பன்
28-08-2006, 09:05 PM
தோழர்களே தாமதத்திற்காக வருந்துகிறேன்."வாழ்க்கை "தொடர் நவீனத்தை இங்கே ஆரம்பித்து வைக்கிறேன்.

மன்மதன்
04-02-2007, 07:12 PM
எங்கே??

(இந்த பதிவை நீக்கிவிடலாமா?)

pradeepkt
05-02-2007, 12:12 PM
எங்கே எங்கே???

இணைய நண்பன்
18-04-2007, 01:41 PM
எங்கே எங்கே???

இங்கே இங்கே...

http://www.rojakootam.com/val1.htm

ஓவியா
18-04-2007, 01:47 PM
அன்பின் விஸ்தா சௌகியமா????

எங்கே போனீர்கள்?? ஆளையே காணவில்லையே நண்பா?? பணி பளுவென்றால் பரவாயில்லை, இருப்பினும் அடிக்கடி வந்து கலந்துகொள்ளுங்கள்.

நல்ல அன்பும் பணிவும் நிரைந்த சிறந்த எழுத்தாளர் நீங்கள்...

உங்கள் பதிவுகளை என்றும் எதிர் நோக்கி இங்கு மக்கள் உள்ளனர்....ஓவியா, இளசு,, பிரதீப் என்று ஒரு குழுவே உள்ளது.

வணக்கம்
ஓவியா

இணைய நண்பன்
18-04-2007, 01:57 PM
உண்மை தான் ஓவியா.மன்றத்தோடு மட்டுமல்லாது இணையத்துடனான தொடர்பே நின்று பல நாட்கள்.ஆனாலும் மன்றத்தை நினைக்காத நாட்கள் இல்லை.வேலைப்பளு மற்றும் சில காரணங்களால் தான் மன்றத்தின் தோழர்களை எட்டிப்பார்க்க முடியாமல் போனது.மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.நன்றி ஓவியா.

ஓவியா
18-04-2007, 02:06 PM
குறைந்த அளவில் பதிவுகள் வழங்கி இருந்தாலும், அனைவரின் மனதிலும் ஆன்பிலும் இடம்பிடித்தவராயிறே நீங்கள்...அத்தான் புசுக்குனு ஒரு பதிவு போட்டுடேன்.

மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி நண்பரே.

ஆராய்ச்சி முடிந்ததும் தங்களின் வாழ்க்கை - அங்கம் - 1 படித்து கருத்திடுகிறேன். மன்னிக்க மக்கா.

இளசு
18-04-2007, 08:09 PM
உண்மை தான் ஓவியா.மன்றத்தோடு மட்டுமல்லாது இணையத்துடனான தொடர்பே நின்று பல நாட்கள்.ஆனாலும் மன்றத்தை நினைக்காத நாட்கள் இல்லை.வேலைப்பளு மற்றும் சில காரணங்களால் தான் மன்றத்தின் தோழர்களை எட்டிப்பார்க்க முடியாமல் போனது.மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.நன்றி ஓவியா.


மீள்வரவுக்கு மகிழ்ச்சியான வாழ்த்துகள் இக்ராம்..

இயன்றபோதெல்லாம் பங்களிப்பைத் தொடர வேண்டுகிறேன்..