PDA

View Full Version : சில வலைத் தளங்கள் - 3.



பாரதி
28-08-2006, 06:18 PM
Project Gutenberg
வலைத்தளம்: http://www.gutenberg.org/catalog/

காப்புரிமை உரிமம் பெறாத மற்றும் முற்றிலும் இலவசமான மின் புத்தகங்களை உள்ளடக்கிய அருமையான தளம். இதில் ஆசிரியரின் பெயர்,புத்தகத்தின் பெயர் அல்லது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேடிக் கண்டுகொள்ள தேவையான ஏற்பாடுகள் உள்ளன.


Life Organisers
வலைத்தளம்: http://www.lifeorganaisers.com

வீடு, அலுவலகங்கள் போன்றவற்றை சுத்தமாக, ஒழுங்காக பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி ஏராளமான பயனுள்ள குறிப்புகளை உள்ளடக்கிய தளம்.


Box
வலைத்தளம்: http://www.box.net

உங்களது கோப்புகளை இலவசமாக இணையத்தில் வைத்துக்கொள்ள இந்த தளம் அனுமதி வழங்குகிறது. 1ஜிபி கொள்ளளவு வரை உங்களுக்கு ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் நீங்கள் சேமிக்கும் கோப்புகளை உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஃபோல்டருக்கும் வெவ்வெறு அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். யார் யாரை கோப்புகளை பார்க்க அனுமதிப்பது என்பதில் கட்டுப் பாடுகளை கொண்டுவரலாம்.

.

பரஞ்சோதி
29-08-2006, 04:39 AM
நன்றி அண்ணா.

நீங்க சொன்ன தளங்கள் அனைத்தும் நான் பயன்படுத்துகிறேன். பாக்ஸ்.நெட் சேர்ந்திருக்கிறேன், இன்னும் கோப்புகள் ஏற்றவில்லை.

தொடரட்டும் உங்கள் பணி.

ஓவியா
29-08-2006, 06:49 PM
அனைத்தும் தேவைப்படும் தகவல்கள்

நன்றி,
அன்பு பாரதி

இளசு
29-08-2006, 10:18 PM
தொடரும் நல்ல நல்ல சுட்டிகள்.
தேடி, சிறு குறிப்புகளோடு வழங்கும் தம்பிக்கு
நன்றியும் பாராட்டும்.

தொடரட்டும் வலை வீச்சு...

இனியவன்
30-08-2006, 03:57 PM
நல்ல சுட்டிகள்
தரும் பாரதிக்குப்
பாராட்டுக் கலந்த நன்றி.

பாரதி
31-08-2006, 05:09 PM
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பரஞ்சோதி, ஓவியா, அண்ணா, இனியவன்.

சுபன்
31-08-2006, 05:55 PM
நன்றி அண்ணா!!! தகவல்களுக்கு!!!

மயூ
01-09-2006, 03:46 AM
பாக்ஸ் நெட் அருமையான தளம் தகவலுக்கு நன்றி

இராசகுமாரன்
07-09-2006, 08:32 AM
சில நல்ல வலைத்தளங்களை சுட்டிக் காட்டிய பாரதிக்கு நன்றி..
மிகவும் உபயோகமாக உள்ளன.

பாரதி
22-03-2008, 08:13 AM
கருத்தளித்த சுபன், மயூ, இராசகுமாரன் ஆகியோருக்கு நன்றிகள்.

மனோஜ்
22-03-2008, 09:01 AM
கடைசி தலம் மிக உதவியாக இருக்கும் நன்றி பாரதி அண்ணா
தொடர்ந்து வேறு தலங்களும் தாருங்கள்.......

அனுராகவன்
22-03-2008, 10:00 AM
நன்றி நண்பா..
என் நன்றியும்,வாழ்த்தும்..

தமிழ்
15-04-2008, 12:13 PM
பார்த்து பரவசமடைந்தேன் நண்பரே.
தகவலை பகிந்துகொண்டதற்க்கு நன்றி..