PDA

View Full Version : தலைப்பந்தாட்டம்



இணைய நண்பன்
28-08-2006, 05:31 AM
htt'p://www.rojakootam.com/games1.htm

ஓவியா
29-08-2006, 07:38 PM
விஷ்தா என்னால் ஜிடானுக்கு 13 சிகப்பு அட்டை மட்டுமே

நான் ஜிடானின் தீவிர ரசிகை

பரஞ்சோதி
30-08-2006, 05:38 AM
விஷ்தா என்னால் ஜிடானுக்கு 13 சிகப்பு அட்டை மட்டுமே

நான் ஜிடானின் தீவிர ரசிகை

அப்படியா, நானும் கூட. உங்க ஒர்கட் பார்த்தே நீங்க ஜிடான் ரசிகை என்று தெரிந்து கொண்டேன்.

ஓவியா
30-08-2006, 02:58 PM
அப்படியா,
நானும் கூட.
உங்க ஒர்கட் பார்த்தே நீங்க ஜிடான் ரசிகை என்று தெரிந்து கொண்டேன்.

பரம்ஸ் அண்ணா,
நாம ஒரே கட்சியா......
எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டாலர் ஜிடான்,

நண்பர் விஷ்தா,
ஏன் இன்று சுட்டி திறக்க முடியவில்லை