PDA

View Full Version : நான் ஒரு அதி பயங்கரமான ஆளு..



"Lollu" senthil
26-08-2006, 12:55 PM
நான் ஒரு அதி பயங்கரமான ஆளு..

அப்ப்டி நான் சொன்ன நீங்க நம்பவா போறீங்க..

கொஞ்சம் லொல்லும்...நிறைய ஜொள்ளும்தான்...இந்த செந்தில்

dawn
26-08-2006, 03:57 PM
வாங்க சாரே..! உங்களை மன்றம் சார்பாக வரவேற்கிறேன்..!

ஓவியா
27-08-2006, 10:25 PM
அன்பு நன்பர் செந்திலை,

அன்பான வணக்கத்துடன் வரவேர்கின்றேன்

வருக.....:D வருக.....:D வருக...............:D :D :D

pradeepkt
28-08-2006, 03:58 AM
கொஞ்சம் லொள்ளு நிறைய ஜொள்ளா???
சொல்லு சொல்லு மச்சி!

"Lollu" senthil
28-08-2006, 10:08 AM
ஓவியாவின் வரவேற்"பூ" நன்றி...

மற்ற நண்பிகளை எதிர்பார்கிறேன்...

வாங்கம்மா..ஸ்...

ஓவியா
29-08-2006, 07:16 PM
ஓவியாவின் வரவேற்"பூ" நன்றி...

மற்ற நண்பிகளை எதிர்பார்கிறேன்...

வாங்கம்மா..ஸ்...


இப்ப ஒருமையில் தான் வண்டி ஒடிகிட்டு இருக்கு

நீங்கதான் உங்களுக்கு தெரிஞ்ச நண்பிகளை கூட்டிகொண்டு வந்து பன்மையாக்கனும்.............:D :D :D

மன்மதன்
31-08-2006, 07:53 AM
லொள்ளு செந்திலை அன்புடன் வரவேற்கிறேன்

pradeepkt
31-08-2006, 08:38 AM
நான் மன்மதனை அன்புடன் வரவேற்கிறேன் :D