PDA

View Full Version : tamil manasuggu vanakgam



sundarmanoj
26-08-2006, 07:47 AM
My name is somasundaram. nan dharpodhu Abudhabi el panipurigiren.anakgu pedithdamana
poludhupokgu Nulgal Padippadhu. Eppothikgu podum.

பரஞ்சோதி
26-08-2006, 08:01 AM
வாங்க சோமசுந்தரம் அவர்களே!

உங்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

உங்களுக்கு தமிழிலில் தட்டச்சு செய்ய ஆர்வமா? மிகவும் எளிது. முதலில் இகலப்பை என்ற மென்பொருளை இறக்கி கொள்ளுங்கள். மன்றத்தில் உதவ பல பதிவுகள் இருக்கின்றன.

இளசு
27-08-2006, 09:20 PM
வருக வருக நண்பர் சோமசுந்தரம் அவர்களே,

விரைவில் உங்கள் தமிழ்ப்பதிவுகளால் மன்றத்தை அலங்கரிப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

ஓவியா
27-08-2006, 09:52 PM
நன்பர் சோமசுந்தரம் அவர்களை,
வருக வருக என்று வரவேர்கின்றோம்.......:)

தாங்களின் பொழுதுபோக்கு நூல் படிப்பது என்று அறிந்தோம்,
மகிழ்ச்சி

அன்பு வேண்டுகோள்
நேரம் இருப்பின் நீங்கள் படித்து ரசித்த எதாவது ஒரு (நூல்) புத்தகத்தின் சிறப்பை விமர்சிக்கவும்... நன்றி

அறிஞர்
05-09-2006, 01:29 PM
வாருங்கள்.. சோமசுந்தரம்.. தங்களின் வரவு.. அனைவருக்கும் இன்பத்தத தரட்டும்.

pradeepkt
05-09-2006, 01:47 PM
வணக்கம் சோமசுந்தரம்.
தமிழில் தட்டச்சுங்கள், மகிழுங்கள்

இனியவன்
05-09-2006, 03:20 PM
நண்பர் சோமுவுக்கு வரவேற்பு.
தீவிர வாசிப்பாளர்.
நிறைய விஷயங்களை
அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.