PDA

View Full Version : சில வலைத்தளங்கள் - 1



பாரதி
25-08-2006, 05:18 PM
அன்பு நண்பர்களே,

புத்தகத்தில் படித்த சில வலைத்தளங்களைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்த விபரங்கள் உங்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சி.

Find Newspapers
வலைத்தளம்: http://www.findnewspapers.com
உலகம் முழுவதிலும் இருந்து இணையத்தில் வெளியாகும் செய்தித்தாள்களைப்பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. நாட்டின் பெயர்களை சொடுக்கி, வரக்கூடிய பட்டியலில் இருந்து தேவையான செய்தித்தாள்களின் இணைய தளத்திற்கு எளிதாக செல்ல முடியும்.


webMD
வலைத்தளம்: http://www.webmd.com
மருத்துவம் சார்ந்த செய்திகள், வழிகாட்டுதல்கள்,வலைப்பூக்கள், உடல்நலக்குறிப்புகள், தீர்வுகள் ... இப்படி பலவற்றையும் உள்ளடக்கிய தளம்.


W3schools
வலைத்தளம்: http://www.w3schools.com
நீங்கள் புதிதாக கணினி மொழியைக்கற்க வேண்டுமெனில் அவசியம் செல்ல வேண்டிய தளம். ஏராளமான எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கிய கணினிப் பாடங்கள் இலவசமாக கிடைக்கின்றன.

paarthiban
25-08-2006, 08:18 PM
நன்றி பாரதி அவர்களே

இனியவன்
26-08-2006, 03:33 AM
நல்ல தகவலைத் தந்த பாரதிக்கு நன்றி.

Mano.G.
26-08-2006, 04:01 AM
அருமையான தகவல் பாரதி
மிக்க நன்றி

மனோ.ஜி

பாரதி
26-08-2006, 04:18 PM
கருத்துக்களுக்கு மிக்க நன்றி பார்த்திபன், இனியவன், மனோ.

பரஞ்சோதி
27-08-2006, 05:02 AM
நல்ல நல்ல பயனுள்ள தளங்கள் தேடி தரும் பாரதி அண்ணாவுக்கு நன்றி. தொடர்ந்து கொடுங்க.

நீங்க முன்பு கொடுத்த வின்பாட்ரோல் இன்னும் என் கணினியில் இருக்குது, அதை பார்க்கும் போது எல்லாம் உங்கள் நினைவு தான் :)

இளசு
27-08-2006, 09:47 PM
நன்றி பாரதி.

மருத்துவச் சுட்டி பலருக்கும் உதவும்.

பத்திரிகைச் சுட்டியில் தமிழில் தினமணி மட்டுமே வருகிறது.

ஓவியா
27-08-2006, 10:02 PM
அருமை அருமையனா சுட்டிகள்,
அடிக்கடி உதவும் சுட்டிகள்

நன்றி பாரதி

இணைய நண்பன்
28-08-2006, 05:40 AM
நன்றி பாரதி அவர்களே. இன்னும் பிரயோசனமான இணையத்தளங்கள் இருந்தால் பதியுங்கள்

பாரதி
28-08-2006, 06:16 PM
நன்றி ஓவியா, விஸ்டா.
அண்ணா... நீங்கள் கூறியதை சோதிக்க அந்த வலைத்தளத்திற்கு சென்றால் அந்தப்பக்கமே வரமாட்டேன் என்கிறது...! மீண்டும் முயற்சிக்கிறேன்.

aam537
11-09-2006, 06:05 AM
நண்பர்களே மருத்துவ சார்ந்த தங்க தமிழ் இனையதளம் பெயர்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நண்றி

அனுராகவன்
17-08-2012, 06:05 PM
நன்றி பாரதி இணையத்தளங்கள் பற்றி அருமை....