PDA

View Full Version : welcome to all



appu
24-08-2006, 04:51 PM
I am very happy to join tis tamilmantram.... i may get new friends threw tiis

ஓவியா
24-08-2006, 05:24 PM
வணக்கம் அப்பு,

நலமா....

தமிழ்மன்றம் உங்களை வருக வருக என்று வரவேர்கின்றது...:D

இளசு
24-08-2006, 09:49 PM
நல்வரவு அப்பு அவர்களே.

இந்த சுட்டியைப் படித்தறிந்து விரைவில் தமிழில் தட்டச்சி மன்றமெங்கும் படித்து படைத்து உலாவிட வாழ்த்துகள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330


-------------------------

இதே பதிவு 2 முறை பதிந்ததில் ஒன்று நீக்கப்பட்டது.

அறிஞர்
25-08-2006, 04:00 PM
வாங்க அப்பு.. தமிழில் தங்களின் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

இனியவன்
25-08-2006, 04:16 PM
அப்புவுக்கு அன்பான வரவேற்பு.