PDA

View Full Version : எல்லோருக்கும் வணக்கம்



akilarasu
24-08-2006, 08:52 AM
எனது பெயர் வல்லத்தரசு. நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் அழைப்பது அரசு. பணிபுரிவது, கழுதை கெட்டால் குட்டிச்சுவறு, வேறெங்கே சிங்கார சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில். சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நாட்டுச்சலை எனும் கிராமம்.

போதுமென்று நினைக்கிறேன்.

அன்புடன்
அரசு

Anuradha
24-08-2006, 09:14 AM
அரசு அவர்களை
அன்புடன் வரவேற்கிறேன்.
-------------------------
அனு

பரஞ்சோதி
24-08-2006, 10:36 AM
அன்பு நண்பர் பட்டுக்கோட்டை நாட்டுசலையார் அரசு அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

ஆஹா நீங்களும் சென்னை தானா, அப்போ சந்திச்சிட்டா ஆச்சுது.

Mano.G.
24-08-2006, 10:48 AM
அரசுக்கு எனது வாழ்த்துக்கள்
மன்றத்தில் உங்களது தமிழ் படைப்புக்களை
பதிந்து உங்களையும் எங்களையும் மகிழ செய்யும்
என எதிர்பார்க்கிரோம்.

மனோ.ஜி

மதி
24-08-2006, 12:48 PM
வரவேற்கிறோம் அரசு..
வாங்க வந்து கலக்குங்க..!

அறிஞர்
24-08-2006, 02:27 PM
வாருங்கள் அரசு.. பட்டுக்கோட்டை மண்ணின் மைந்தர்கள் இங்கு சிலர் இருந்தனர்....

ஓவியா
24-08-2006, 05:39 PM
புதிய நன்பர் பட்டுக்கோட்டை அரசு அவர்களை
முத்தமிழ் வணக்கங்களுடன் இரு கரம் கூப்பி வரவேற்கின்றேன்....:D :D

mgandhi
24-08-2006, 06:05 PM
வல்லத்தரசு.உங்களை வருக வருக என வரவேற்கிறோம

soma255
24-08-2006, 06:06 PM
வனக்கம்.அரசு,பரம்ச்,அவர்கலுக்கு, நான் திருப்பூரில் ஓர் வியாபாரி. இரு மாதம் ஓர் முரை சிஙகார சென்னை வருவேன். உங்கலை சந்திக்க ஆசை ஆசை.பதில் வரைக நன்ரி சொம255

soma255
24-08-2006, 06:10 PM
அன்பரே பரம்சு, அரசு, சென்னை வந்தால் எங்கு சந்திக்கலாம். நான்:;) யிப்பிடி இருப்பேன் நன்ரி

rajeshkrv
24-08-2006, 09:31 PM
மனோ.ஜி அவர்களே நலமா

இளசு
24-08-2006, 09:38 PM
அன்புள்ள அரசு அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

எங்கும் உலவி, படித்து, கருத்துகள் இட்டு, படைத்து
இன்ப உலா வர இனிய வாழ்த்துகள்..

Mano.G.
25-08-2006, 01:25 AM
மனோ.ஜி அவர்களே நலமா
நல்ல சுகம் ,
உங்கள் சுகமறிய
மற்றும் நமது சுற்றத்தார் மன்ற உறவுகள்
சௌக்கியமுடனும் இருக்க வாழ்த்துக்கள்

மனோ.ஜி

pradeepkt
25-08-2006, 07:34 AM
வணக்கம் அரசு.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி மகிழ்ந்து மகிழ்த்துங்கள்.
உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தவறாது இடுங்கள்

soma255
25-08-2006, 05:13 PM
நன்பரெ பரம்ஸ், அரசு, சென்னையில் எங்கு பார்கலாம் என கெட்டேன் பதில் இல்லை நான் பனம் கடன் கெட்கமாட்டேன். அய்யா பதில் பொடுங்கல்

இனியவன்
26-08-2006, 03:24 AM
நன்பர் அரசுக்கு வரவேற்பு.

akilarasu
27-08-2006, 03:57 PM
நன்பரெ பரம்ஸ், அரசு, சென்னையில் எங்கு பார்கலாம் என கெட்டேன் பதில் இல்லை நான் பனம் கடன் கெட்கமாட்டேன். அய்யா பதில் பொடுங்கல்

என்னை வரவேற்ற அனைவருக்கும் என் நன்றி.

நீங்கள் எப்பொழுது சென்னை வருகிறீர்கள்.
இதோ என்னுடைய கைத்தொலைபேசி எண் 9444351048



அன்புடன்
அரசு

akilarasu
28-08-2006, 11:44 AM
வணக்கம் அரசு.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி மகிழ்ந்து மகிழ்த்துங்கள்.
உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தவறாது இடுங்கள்

பிரதீப் நீங்கள் பட்டுக்கோட்டையா?

pradeepkt
28-08-2006, 12:14 PM
பிரதீப் நீங்கள் பட்டுக்கோட்டையா?
இல்லையே ஏன்?

akilarasu
28-08-2006, 01:48 PM
இல்லையே ஏன்?

இல்லை பட்டுக்கோட்டையை சுருக்கமாக pkt எனக்கூறுவோம்
அதனால்தான் கேட்டேன்.

pradeepkt
29-08-2006, 04:34 AM
சரியாப் போச்சு.. அப்ப நான் mdu :D

akilarasu
29-08-2006, 04:48 AM
சரியாப் போச்சு.. அப்ப நான் mdu :D
அப்படின்னா?

"Lollu" senthil
29-08-2006, 05:44 AM
வணக்கம் அரசு...

என்ன நல்லா பார்த்துக்கங்க...

akilarasu
29-08-2006, 05:46 AM
வணக்கம் அரசு...

என்ன நல்லா பார்த்துக்கங்க...

சரி நல்லா பார்த்துட்டேன் ஜொள்ளு செந்தில் ச்சே... லொல்லு செந்தில்

ஓவியா
29-08-2006, 06:43 PM
இல்லை பட்டுக்கோட்டையை சுருக்கமாக pkt எனக்கூறுவோம்
அதனால்தான் கேட்டேன்.


பீரதிப்,
புது பெயரை சொல்லவே இல்லை......பெயர் சூட்டு விழா முடிந்ததா......

மக்கா,
செப்டம்பர்லே ஒரு விழானு சொன்னாங்கலே
அது இதுதானா...........PKT

:D :D :D

pradeepkt
30-08-2006, 04:43 AM
ஓவியா அவரே விட்டுட்டாரு.... நீங்க ஏன் பிகேடியைப் படுத்தறீங்க..

akilarasu
30-08-2006, 05:24 AM
ஓவியா அவரே விட்டுட்டாரு.... நீங்க ஏன் பிகேடியைப் படுத்தறீங்க..

எனக்கும் ஒரு உண்மை தெரியனும் பிரதீப். உங்கள் பெயரிலுள்ள பிகேடி எதை குறிக்கிறது.

pradeepkt
30-08-2006, 08:43 AM
அட நீங்க வேற என் முழுப் பெயர்
பிரதீப் குமார் திருமலை அரசன்.
அதான் pradeep K (umar) T
சரியாப் போச்சா... எனக்கும் உங்க பிகேடிக்கும் ஏதோ ஒன்றிரண்டு தடவை திருச்சியில் இருந்து காரைக்குடி போன போது கடந்ததைத் தவிர ஸ்நானப் ப்ராப்தி லேது...

என் சொந்த ஊர் மதுரையம்பதி! :)

மயூ
31-08-2006, 06:33 AM
எனது பெயர் வல்லத்தரசு. நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் அழைப்பது அரசு. பணிபுரிவது, கழுதை கெட்டால் குட்டிச்சுவறு, வேறெங்கே சிங்கார சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில். சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நாட்டுச்சலை எனும் கிராமம்.

போதுமென்று நினைக்கிறேன்.

அன்புடன்
அரசு

வாங்க அரசு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

akilarasu
31-08-2006, 11:47 AM
வாங்க அரசு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நன்றி மயூரேசன்

mukilan
31-08-2006, 08:39 PM
அட நீங்க வேற என் முழுப் பெயர்
பிரதீப் குமார் திருமலை அரசன்.
அதான் pradeep K (umar) T
சரியாப் போச்சா... எனக்கும் உங்க பிகேடிக்கும் ஏதோ ஒன்றிரண்டு தடவை திருச்சியில் இருந்து காரைக்குடி போன போது கடந்ததைத் தவிர ஸ்நானப் ப்ராப்தி லேது...

என் சொந்த ஊர் மதுரையம்பதி! :)
ஸ்னானம்னா குளிக்கிறதாச்சே. ஒன்னுமே பிரியலையே!

ஆமா நீங்க மதுரையம்பதி அப்புறம் உங்க சதிக்குப் பதி ! மருத்துவர் மாலடிமையும் அருள்செல்வரும் வடமொழிக் கலப்பிற்கு கண்டனம் போடப் போறாங்க.

இளசு
31-08-2006, 08:43 PM
முகிலனின் தமிழாக்கம் அற்புதம்.

pradeepkt
01-09-2006, 04:40 AM
ஸ்னானம்னா குளிக்கிறதாச்சே. ஒன்னுமே பிரியலையே!

ஆமா நீங்க மதுரையம்பதி அப்புறம் உங்க சதிக்குப் பதி ! மருத்துவர் மாலடிமையும் அருள்செல்வரும் வடமொழிக் கலப்பிற்கு கண்டனம் போடப் போறாங்க.
ஆமா, குளிக்கிற பழக்கம் என்னை விட்டுப் பிரியலையே... :D
பதின்னா உறைவிடம்னு தமிழகராதியில போட்டிருக்கேங்க... நீங்க சொல்ற பதியாகிற வாய்ப்பு இன்னும் கிடைக்கலையே :D நீங்க ஏதும் சதி (தீ உண்டாக்கும் பொறி) பண்ணீறாதீங்க சாமி... :D :D அன்புச் செல்வரே ஒரு காலத்துல மணிப்பிரவாளத்துல புகுந்து விளையாடியவர் தானே...???

vckannan
01-09-2006, 07:08 AM
வாங்க வாங்க வல்லத்தரசு