PDA

View Full Version : பிரபுவின் வணக்கம்

Isaiprabhu
23-08-2006, 01:10 PM
வணக்கம் நண்பர்களே !
நான் பிரபு, லண்டனில் படித்துக்கொண்டு இருக்கிறேன்.
தமிழில் உரையாட, கருத்துகள் பரிமாறிக் கொள்ள
நீங்கள் செய்து வரும் இந்த சேவை பாராட்டுக்குரியது.

உங்களுடன் கருத்துகளை பரிமாறிக் கொள்ள மிக ஆவலாக உள்ளேன்.

நன்றி
பிரபு

dawn
23-08-2006, 01:16 PM
வனக்கம் நன்பர்களே நான் பிரபு, லன்டனில் படித்துகொன்டு இருகிறேன். தமிழிலில் உரையாட, கருத்துகள் பரிமாறி கொள்ள நீங்கள் செய்து வரும் இந்த சேவை பாராட்டுகுரியது. உங்களுடன் கருத்துகளை பரிமாரி கொள்ள மிக ஆவலாக உள்ளேன்.

நன்றி
பிரபு

சரி..! அப்புறம் நமக்கு PM பண்ணி மரியாதை பண்ணுங்க மச்சி..!:)
மன்றத்தின் சார்பாக வரவேற்கிறேன்..!

vckannan
23-08-2006, 01:20 PM
வணக்கம் வாங்க பிரபு வாங்க.
லண்டனில் இருந்து இன்னோரு நண்பரை அறிவதில் மகிழ்ச்சி :) :)

நிறைவாய் நிறைய நிறைய பதியுங்கள் பிரபு

Isaiprabhu
23-08-2006, 01:30 PM
சரி..! அப்புறம் நமக்கு PM பண்ணி மரியாதை பண்ணுங்க மச்சி..!:)
மன்றத்தின் சார்பாக வரவேற்கிறேன்..!

அது என்ன Pm :confused: செய்து மரியாதை செய்ய வேனும்? புதியவர்களை Ragging செய்கிறிகளா.:eek: :eek: சும்மாவேனும் சொல்ரேன் கோவிசுகாதிங்க.

Isaiprabhu
23-08-2006, 01:34 PM
வணக்கம் வாங்க பிரபு வாங்க.
லண்டனில் இருந்து இன்னோரு நண்பரை அறிவதில் மகிழ்ச்சி :) :)

நிறைவாய் நிறைய நிறைய பதியுங்கள் பிரபு

நன்றி kannan. நிறைவாய் பதிக்கிரேன்:cool:

மன்மதன்
23-08-2006, 04:23 PM
இசைபிரபுவை அன்புடன் வரவேற்கிறேன்.

ஓவியா
23-08-2006, 06:29 PM
புதிய நன்பர்,
இசைபிரபுவை வண்க்கங்களுடன் வரவேற்கிறேன்...

வாங்க நன்பா,

உங்கள் கருத்துகளை எண்ண முடியாத பனி துளிபோல் அள்ளி-அள்ளி வழங்குக.........:D :D :D .
நாங்கள் அனைவரும் மிகவும் ஆவலாக உள்ளேம்.....:D :D

இளசு
23-08-2006, 10:16 PM
அழகிய பெயருடன் மன்றம் வந்துள்ள இசைபிரபு அவர்களை
அன்புடன் வரவேற்கிறேன்.

Mano.G.
24-08-2006, 01:41 AM
இசைபிரபுவே உங்களை
அன்புடன் தமிழ்மன்றம் வரவேற்கிரது.

மன்ற குடும்பத்துக்கு மற்றுமோர்
உறவு .

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

vckannan
24-08-2006, 04:34 AM
புதிய நன்பர்,

உங்கள் கருத்துகளை எண்ண முடியாத பனி துளிபோல் அள்ளி-அள்ளி வழங்குக.........:D :D :D .
நாங்கள் அனைவரும் மிகவும் ஆவலாக உள்ளேம்.....:D :D

பனித்துளிப்போல அள்ளி அள்ளி வழங்கறதா? :rolleyes:
கைசூட்டுல இல்ல்ன்ன சூரிய ஒளில பனி ஆவியாகாதா அது மாதிரி ஆவியாற கருத்தா தரச் சொல்லறிங்க :confused:
ஏங்க ஓவியா உங்க ஊருகாரர இப்படி சொல்லறிங்க - ஏதும் பிரட்சினை கிரட்சினை பண்ணிட்டாரா உங்க பேட்டைல:D :D :D

பரஞ்சோதி
24-08-2006, 05:41 AM
இனியவர் இசைபிரபு அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

sarcharan
24-08-2006, 07:58 AM
வணக்கம் வாங்க பிரபு

தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.
இன்னொரு லண்டன் :) :) :D :D

நிறைய பதியுங்கள் பிரபு:)

அறிஞர்
24-08-2006, 02:28 PM
லண்டனின் புதிய சொந்தத்தை காண்பதில் மகிழ்ச்சி.... வாருங்கள் பிரபு

இனியவன்
24-08-2006, 02:42 PM
இசைப் பிரபுவுக்கு வரவேற்பு.வாழ்த்துகள்.

Isaiprabhu
29-08-2006, 07:17 AM
நன்றி உங்கள் அனைவரின் வரவேற்புக்கு. :p

Isaiprabhu
29-08-2006, 07:20 AM
அடேஅப்பா உங்க லொல்லு பயங்ரமா இருக்கே:D :D

ஓவியா
29-08-2006, 06:36 PM
வணக்கம் வாங்க பிரபு

தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.
இன்னொரு லண்டன் :) :) :D :D
நிறைய பதியுங்கள் பிரபு:)

கண்டு பிடிச்சாச்சா...............:eek:
சரவணன் நீங்க அறிவாளினு எங்களுக்கு தெரியும்...

அதான், அதான்ம்பா
நான் லன்டன்னு ..அத சொல்லறேன்..........:D

ஓவியா
29-08-2006, 06:38 PM

:D :D :D