PDA

View Full Version : Hi to ALL



priya
21-08-2006, 09:09 AM
I am priya

I wish to join with you :)

dawn
21-08-2006, 09:18 AM
வாங்க மேடம்..! பட்டிய கெளப்புங்க..! பசங்க் எல்லாம் ஜொல்லு பசங்க..!

இணைய நண்பன்
21-08-2006, 10:13 AM
பிரியமுடன் வரவேற்கிறோம்.

sarcharan
21-08-2006, 10:40 AM
பிரியாவுக்கு வரவேற்ப்புகள்:) :) :)

priya
21-08-2006, 10:42 AM
வாங்க மேடம்..! பட்டிய கெளப்புங்க..! பசங்க் எல்லாம் ஜொல்லு பசங்க..!

What I am a decent girl.

Let us only discuss.

தமிழன்
21-08-2006, 10:49 AM
கோபப் படாதீங்க
தமிழில் தட்டச்சு செய்யுங்க
உதவி வேணும்னா கேளுங்க.

vckannan
21-08-2006, 10:59 AM
I am priya

I wish to join with you :)
வாங்க வாங்க பிரியா :)
தமிழ்ல திரி தாய்யா நிறையா நிறைவா

தமிழில் தட்டச்சு செய்யுங்க பிரியா
வாழ்த்துக்கள்

vckannan
21-08-2006, 11:10 AM
What I am a decent girl.

Let us only discuss.
யப்பா டானு வந்த உடனே லொல்லு பண்ணாதப்பா புதுசா வரவங்க வராம இருந்திடப்போறாங்க :mad:
அதுக்குன்னு வேற திரி இருக்கு அங்க லொல்லு பண்ணப்பா.:cool:


பிரியா கோவப்படாதீங்க இங்க விவாதத்துக்கும் நிறைய தீனி இருக்கு பாருங்க உங்க பதிவும் பதியுங்க - அட கலக்குங்கயா :)

dawn
21-08-2006, 11:15 AM
What I am a decent girl.
Let us only discuss.

அட கோபத்த பாருய்யா..! இதுக்கெல்லாம் பயப்பட்ற ஆளு நான் இல்லை..! தைரியம் இருந்தா நேருக்கு நேரா சண்டை போடலாம்..!:) :)
-----------
இது மாதிரியான வாதங்கள் வேண்டாமே... டான் - அறிஞர்

மதி
21-08-2006, 12:16 PM
வரவேற்புகள் பிரியா..!

ஓவியா
21-08-2006, 12:38 PM
வணக்கம், நலமா பிரியா

உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கின்றொம்

எங்களுடன் இணைந்து உங்கள் படைப்பினை பகிர்ந்து....
கலக்க வாழ்த்துக்கள்

பின் குறிப்பு
இது தமிழ் பக்கம்...
முயற்ச்சி செய்து தமிழில் எழுதவும்.....
தப்பிருப்பின் பரவாயில்லை.........

மன்மதன்
23-08-2006, 04:30 PM
பிரியாவை அன்புடன் வரவேற்கிறேன். .

இளசு
23-08-2006, 11:24 PM
வாருங்கள் ப்ரியா

உங்கள் உலா மன்றத்தில் மகிழ்ச்சியுடன் அமைய வாழ்த்துகள்.

தமிழில் தட்டச்ச :

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

உதயா
24-08-2006, 04:53 AM
வருக ப்ரியா, பங்களிப்பை தொடருங்கள்.

அறிஞர்
24-08-2006, 02:31 PM
வாருங்கள் பிரியா. இளசு கொடுத்த.... சுட்டியின் மூலம் தமிழ் எழுத பழகுங்கள்

இனியவன்
24-08-2006, 03:01 PM
பிரியாவுக்கு வரவேற்பு.