PDA

View Full Version : வாவ்..! வலைப்பூ..!!.



மஸாகி
21-08-2006, 05:41 AM
தமிழில் கணனி சார்ந்த தகவல்களை வெளியிடும் - இணையங்கள், மன்றங்கள், வலைப்பூக்கள் போன்றவைகளைத் தொகுத்துத் தர இதோ ஓர் வலைப் பூ தயாராகிவிட்டது. இவ் வலைப் பூ வில் - ஒவ்வொரு தளங்கள் பற்றியும், ஒரு சிறு அறிமுகம் வழங்கப்பட்டிருப்பதோடு - மாதிரிக் கட்டுரைகளின் தலைப்புக்களும் காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்லப் போனால், கணனி சார்ந்த கட்டுரைகள் - எந்தெந்த தளங்களில் காணப்படுகின்றன என்பதை ஒரே பார்வையில் அறிந்து கொள்ள, இது ஒரு சிறந்த வலைப்பூ எனலாம். அவ் வலைப்பூவுக்கான சுட்டி இதோ..

http://computervaathy.blogspot.com

நட்புக்கு - மஸாகி
21.08.2006


.

இனியவன்
21-08-2006, 07:33 AM
நன்றி மஸாகி.
நிறைவான தகவல்.

vckannan
21-08-2006, 08:48 AM
நன்றி மஸக்கி

பார்த்தேன் அருமையான வலைப்பூ. மிகவும் பாராட்டுக்குரிய முயற்சி ;)

இணைய நண்பன்
21-08-2006, 10:35 AM
நன்றி மஸாகி.
மிக மிக பிரயோசனமான வலைப்பூ.

ஓவியா
21-08-2006, 01:15 PM
அடடா
கம்ப்யூட்டர்வாதி இவ்வலவு அருமையா இருக்கே

நன்றி மஸாகி.

இளசு
23-08-2006, 09:20 PM
நல்ல தகவல்...நன்றி மஸாகி.

நம்ம மன்றமும் அதில் கண்டு கூடுதல் மகிழ்ச்சி.

leomohan
10-10-2006, 06:21 AM
மிக்க நன்றி மஸாகி. நல்ல சுட்டு.

அரசன்
23-04-2007, 05:02 AM
தமிழில் ஒரு கணினி தகவல். நன்றி மஸாகி

poo
23-04-2007, 05:58 AM
பயனுள்ள தகவல்.. நன்றி நண்பரே..

அடிக்கடி கூகுளில் தேடுவதுண்டு. இனி வேலை மிச்சம்.

சூரியன்
18-05-2007, 06:09 AM
நன்றி மஸாகி. தொடரட்டும் உம் நல் முயற்சி!

மயூ
18-05-2007, 06:17 AM
தகவல் உதவிக்கு நன்றி நண்பா

agniputhiran
10-06-2007, 06:07 AM
நன்றி மஸாகி...பயனுள்ள தகவல்!

ஆதவா
10-06-2007, 06:12 AM
நன்றி மஸாகி...பயனுள்ள தகவல்!

வணக்கம் அக்னிபுத்திரன். உங்களைப் பற்றி சிறு அறிமுகக்குறிப்பு உங்களை அறிமுகம் செய்க என்ற பகுதியில் தாருங்களேன்..???

umakarthick
11-06-2007, 06:59 AM
நானும் பார்த்தேன் நல்லா இருந்தது அந்த தளம்

வட்டா
24-06-2007, 07:22 PM
உங்கள் வலைப்பூ மிக அருமை வாழ்த்துக்கள்

விகடன்
29-07-2007, 03:39 AM
இப்படி ஒரு வலைத்தேடல் இருப்பது உங்கள் புண்ணியத்தால் அறிந்தேன் மாஸகி. நன்றி கலந்த பாராட்டுக்கள்.

srimariselvam
22-08-2007, 12:22 PM
நன்றி மேலும் வேண்டும்

ஜெயாஸ்தா
20-09-2007, 12:47 PM
ஆஹா... நம் தமிழ்மன்றத்தை தமிழ் சத்திரம் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே.... அப்போ மன்றத்திற்கு இன்னொரு பெயர் சத்திரமா? தகவல்களுக்கு நன்றி நண்பா.

மஸாகி
09-03-2008, 03:27 PM
உங்கள்
நன்றிகளுக்கு - நன்றிகள்..

resan2006
10-03-2008, 03:00 AM
வாவ் வலைப்பு உண்மையிலேயே வாவ் தங்களின் பகிர்வுக்கு நன்றி

அக்னி
10-03-2008, 12:57 PM
ஆஹா... நம் தமிழ்மன்றத்தை தமிழ் சத்திரம் என்று குறிப்பிட்டிருக்கிறார்களே.... அப்போ மன்றத்திற்கு இன்னொரு பெயர் சத்திரமா?
இல்லையே... தமிழ் மன்றம் என்று உள்ளதே...

தகவலுக்கு நன்றி மஸாகி அவர்களே...

அனுராகவன்
13-03-2008, 05:37 AM
நானும் பார்த்தேன்...
மிகவும் நல்ல தளம்..

மஸாகி
18-03-2008, 08:07 AM
உங்கள் ஆர்வமே,
எனது முயற்சிகளுக்கான அடிக்கல்..

உங்கள் அபிமானம் வென்ற,
கம்ப்யூட்டர்வாதி எனது தளமே..

பரீட்சார்த்த முயற்சியாக
மானா என்ற பெயரில் பதிப்புக்களை தொடங்கிய நான்
இப்பொழுது 'மானா' என்றால் 'ம'ஸாகி என தைரியமாக
உலகுக்கு பறைசாட்ட வைத்தது - நீங்கள்
எனக்கு வழங்கிவரும் ஆதரவுதான்..

உங்கள் வாழ்த்துக்களால் மட்டுமன்றி,
விமர்சனங்களாலும் என்னை நீங்கள் செப்பனிடலாம்..

நன்றிகளுடன் - மஸாகி
18.03.2008

leomohan
18-03-2008, 09:53 AM
அடடே கம்யூட்டர்வாதி நம் மன்றத்தின் மஸாகி தானா. பலே. நல்ல விஷயம். பெருமைப்படுகிறோம். நல்ல முயற்சி. தொடரட்டும்.

ஒரு தளத்தின் வெற்றி அது எத்தனை வருடம் தொடர்ந்து நடத்தப்படுகிறது என்பதிலே உள்ளது. நீண்டகாலம் இந்த தொகுப்பு தொடர வாழ்த்துகிறோம்.

kavitha
18-03-2008, 10:41 AM
நல்லதொரு முயற்சி. பலரும் பயன்பெற விழைந்த உங்களது இத்தளம் செழித்தோங்க எனது வாழ்த்துகளும். நன்றி மஸாகி.

meera
18-03-2008, 02:21 PM
நன்றி மஸாகி,

நானும் கண்டேன் அருமையாய் இருக்கிறது இந்த வலைபூ.

shibly591
07-08-2008, 09:26 AM
மஸாகியின் திரி மிகப்பயனுள்ளதாக இருக்கிறது...

நன்றிகள்

tamilambu
12-08-2008, 01:49 AM
இப்பொழுதுதான் போய் பார்த்தேன்.....
அவற்றில் பலதளங்கள் பலநாட்களாக update செய்யப்படாமல் இருக்கின்றனவே......!

இளந்தமிழ்ச்செல்வன்
10-11-2008, 04:53 PM
நன்றி மாஸ்கி. வாழ்த்துக்கள்.

நூர்
11-11-2008, 08:59 AM
தகவலுக்கு நன்றி.

sujan1234
17-12-2008, 03:38 PM
மிக்க நன்றி சிறப்பான பதிவு

குரு
16-07-2009, 05:50 PM
மஸாகி அண்ணா ரொம்ப நன்றி...

என்னைப் போன்ற கம்ப்யூட்டருக்கு புதியவர்களுக்கு இந்த கம்ப்யூட்டர்வாதி (http://computervaathy.blogspot.com/) தளம் உதவியாக இருக்கும்....