PDA

View Full Version : நான் ஒரு பயங்கரமான ஆளுdawn
20-08-2006, 04:43 PM
இப்படி தலைப்பு போட்டாதான் வருவீங்கன்னு தெரியும்.! அதுக்குதான் போட்டேன்..! :)
நான் சிலபல களத்துகளின் அனுபபம் இருக்கு..! ரொம்ப ஜாலியா இருபேன்..! அவ்வளவுதான்..!:p

நான் சென்னையில் இருக்கிறேன்..! வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்..!

இணைய நண்பன்
20-08-2006, 05:17 PM
என்னடா ஏதோ என்று பயந்து போய்விட்டேன்.சும்மா பயங்காட்டி விட்டீங்க..பரவாயில்லை.உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

mgandhi
20-08-2006, 06:32 PM
நான் ஒரு பயங்கரமான ஆளு- நீங்க
ஓரு சரியான லொல்லூ
உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

dawn
21-08-2006, 03:46 AM
நான் ஒரு பயங்கரமான ஆளு- நீங்க
ஓரு சரியான லொல்லூ
உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

ஹலோ..! என்ன நக்கலா..? ஒண்ணுமே புரியல சாமி..! முட்டைமுட்டைய இருக்கு..!:P

மதி
21-08-2006, 04:24 AM
வாங்கய்யா...வாங்க...
ரொம்பவே பயங்கரமானவரோ..?

பரஞ்சோதி
21-08-2006, 04:26 AM
வாங்கய்யா வாங்க.

உங்களை முதலில் தமிழ் மன்றத்தில் 10000 சரவெடி வெடிச்சி வரவேற்கிறேன். என்ன இதுக்கே பயந்துட்டா எப்படி?

வந்துட்டீங்க தானே, இனி நாங்க கவனிச்சிக்கிறோம்.

dawn
21-08-2006, 04:43 AM
அட நீங்க வேற..! நான் ரொம்ப சாதுங்க..!பேதிய கொடுக்காதீங்க..!

சரி..! இந்த தளம் இந்திய தமிழர்களுக்கானதா இல்லை இலங்கை தமிழர்களுக்கானதா..?

பரஞ்சோதி
21-08-2006, 04:54 AM
இத்தளம் உலகத் தமிழர்களுக்கானது நண்பா.:)

dawn
21-08-2006, 04:57 AM
நன்றி பரம்.!

vckannan
21-08-2006, 05:24 AM
வாங்க வாங்க
உங்கள வரவேற்பதில் மகிழ்ச்சி

dawn
21-08-2006, 07:50 AM
என் கொள்கைககளை பற்றி கொஞ்சம்:
1. பெண்ணியம் பேசுவேன்
2.ஆணாதிக்கம் பிடிக்காது
3.வெளிப்படையாக என் கருத்து இருக்கும்
4.பெண்களிடம் மிக ஜோவியலாக இருபேன்
5.மிக முக்கியமாக நான் பகுத்தறிவு வாதி
6.ரொம்ப லொல்லு பண்ணுவேன்
7.வயது 26
8.

priya
21-08-2006, 09:05 AM
WELCOME "DAWN":)

priya
21-08-2006, 09:06 AM
என் கொள்கைககளை பற்றி கொஞ்சம்:
1. பெண்ணியம் பேசுவேன்
2.ஆணாதிக்கம் பிடிக்காது
3.வெளிப்படையாக என் கருத்து இருக்கும்
4.பெண்களிடம் மிக ஜோவியலாக இருபேன்
5.மிக முக்கியமாக நான் பகுத்தறிவு வாதி
6.ரொம்ப லொல்லு பண்ணுவேன்
7.வயது 26
8.

I wish to join with you :rolleyes:

ஓவியா
21-08-2006, 01:25 PM
நான் ஒரு பயங்கரமான ஆளு- நீங்க
ஓரு சரியான லொல்லூ
உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்


ஹலோ..! என்ன நக்கலா..? ஒண்ணுமே புரியல சாமி..! முட்டைமுட்டைய இருக்கு..!:P


அதுவா....
அவர் உலகம் உருண்டைனு சொல்லுராரு......:D :D :D

ஓவியா
21-08-2006, 01:36 PM
புதிய நன்பர் பயங்கரமான ஆளு டவனை.....

கட்டிலின் கீழ் ஒழிந்து கொண்டு .....
நடுக்கத்துடனும்...
அதிக பயத்துடனும்....

இரு கரம் கூப்பி
வருக வருக என்று வரவேற்கின்றேன்.....;) :D :D

dawn
21-08-2006, 03:11 PM
புதிய நன்பர் பயங்கரமான ஆளு டவனை.....

கட்டிலின் கீழ் ஒழிந்து கொண்டு .....
நடுக்கத்துடனும்...
அதிக பயத்துடனும்....

இரு கரம் கூப்பி
வருக வருக என்று வரவேற்கின்றேன்.....;) :D :D

படுக்கைக்கு கீழா..? நான் எல்லாம் இப்படி பயந்தா ஒண்ணுக்கு போயிடுவேன்.,.! நீங்க..?:p :p

dawn
21-08-2006, 03:12 PM
I wish to join with you :rolleyes:
நன்றி ப்ரியா செல்லம்..! :) :)

vckannan
22-08-2006, 05:40 AM
படுக்கைக்கு கீழா..? நான் எல்லாம் இப்படி பயந்தா ஒண்ணுக்கு போயிடுவேன்.,.! நீங்க..?:p :p
ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க
:D :D :D
:eek: :eek: :eek:
:mad: :mad: :mad:

vckannan
22-08-2006, 05:43 AM
நன்றி பரம்.!

ஏம்பா DAWN உம்ம பேர எப்படி கூப்பிட

டவுனு , தவன் கொஞ்சம் சரியான உச்சரிப்ப சொல்லறது

dawn
23-08-2006, 11:21 AM
டாண்..! தலைவான்னு அர்த்தம்..!
சுத்த கைப்புள்ளயா இருக்கியே தம்பி..!

pradeepkt
23-08-2006, 12:20 PM
இந்த டாணுக்குத் தலைவானா அர்த்தம்??? அது சரி...
டாண் டாண்ணு கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுவீங்கன்னு நினைச்சேன்...
எனிவேஸ் வரவேற்புகள்.
ஆமா வேலைய நீங்க பாக்குறீங்களா, அல்லது மத்தவங்க வேலையப் பாக்குறீங்களா??? :D

vckannan
23-08-2006, 12:41 PM
டாண்..! தலைவான்னு அர்த்தம்..!
சுத்த கைப்புள்ளயா இருக்கியே தம்பி..!

எப்பா டவுனுன்னா தலயா
வெறும் தலயா கோழித்தலையா ஆட்டுத்தலயா :D :D

எங்கப் பக்கம் டவுனுன்னா நகரம்னு தான் இங்லிபிசுல சொல்லுவாங்க :p

தம்பியா ?
அட சைக்கிள் காப்புல அண்ணன் ஆயிடரீங்க
பரவாயில்ல ..அப்ப ..உங்க பேட்டையில எல்லா பிள்ளைங்களுக்கும்:D :D நீங்க அண்ணன் தானா ஹி ஹி :p :p :p :D :D :D

dawn
23-08-2006, 01:15 PM
இங்கேயும் டவுசர் பாண்டிங்க தொல்ல அதிகமா இருக்கு..!:)
அடேய் பாவிகளா..! நானும் பிகர ஒண்ணு தேறுமான்னுதன் தேடிட்டு இருகெகென்..! எதுனா இருந்தா லிங்க் பண்ணி கொடுங்க..!

vckannan
23-08-2006, 01:38 PM
இங்கேயும் டவுசர் பாண்டிங்க தொல்ல அதிகமா இருக்கு..!:)
அடேய் பாவிகளா..! நானும் பிகர ஒண்ணு தேறுமான்னுதன் தேடிட்டு இருகெகென்..! எதுனா இருந்தா லிங்க் பண்ணி கொடுங்க..!

எதுக்கு தேடணும் ரக்ஷாபந்தன் அப்ப எல்லாரும் உம்ம தேடி வந்து "பிரதர் ,அண்ணா, பையா ,அண்ணாவரு" அப்படினு எல்லா மொழிலியும் பாசத்த காட்டுவாங்க. :D :D :D
உமக்கு போன வருசம் கட்டின கயிறையே 8 மாசம் கழிச்சிதான அவுக்க முடிஞ்சிது உமக்கு:p :p
கைபூரா ராக்கியோட பாசமலரா இருக்கற வாய்ப்பு எல்லா வருசமும் உங்களுக்குதேன். :D :D :D

இந்த "அண்ணன்" கொஞ்சம் முன்னாடி பிறந்திருந்தா பாசமலர் , கிழக்குச்சீமையிலே, பாசக்கிளிகள்ன்னு எல்லப்படத்திலையும் நடிச்சிருப்பாருன்னு உம்ம தங்கச்சிங்க அங்கலாய்க்கிறாங்கயா உம்மப்பத்தி :p :p

அதுனால வெட்டியா பொழுத போக்காம தங்கசிங்களுக்கு பொறுப்புள்ள அண்ணனா நடப்பு. :D
இப்படி உன் தங்கச்சிங்கல பிகர்னு தப்பாக் கூப்பிடக் கூடாது ராசா அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க.:D :D :D :D :D

லின்க் குடுக்கறதா? ஹி ஹி பாவம்
பச்ச புள்ளயா நீயி விசயமே தெரியாதா? ஹி ஹிஹி ஹிஹி :D :D :D :D :D :p :p :p :p :D :D

dawn
23-08-2006, 01:47 PM
அப்ப எல்லோரும் மீட்டர் போட்டுட்டுதான் இருக்கீங்களா..?
எனனாங்கடா இது கொடுமை..? நான் எங்க போனாதும் வெறும் கைதானா..? சரி உடு கைப்புள்ள..!

நான் தங்கட்சின்னுலாம் யாரையும் கூப்பிட மாட்டேன்..! அக்கானு வேணும்னா கூப்றறேன்..!

என் அக்காவுங்க இங்க யாரு இருக்காங்கன்னு கொஞ்சம் சொல்லு..! ;) ;)

Isaiprabhu
23-08-2006, 01:48 PM
அடாடா என்ன இது புள்ளைகள தேடுரார் நம்ம டான்:eek: :eek:

dawn
23-08-2006, 02:01 PM
அடாடா என்ன இது புள்ளைகள தேடுரார் நம்ம டான்:eek: :eek:

என் பேர் சொல்லடுமா..? உண்மையான பேர் குட்டிமணி.! இனிமே என்னை எல்லோரும் குட்டிமணின்னு கூப்பிடலாம்..!

அப்புறம் நான் உங்களை எல்லாம் கம்பேர் பண்ணா சுமார் ஜொல்லந்தான்..! நீங்களாம் சீனியரா இர்கீங்க..! நான் அபிட் ஆகிக்கிறேன்..!

டியர் சிஸ்டர்..! இவனுங்க கிட்ட இருந்தா எனக்கு கெட்ட பேர் வந்துடும்..! இனிமே நான் உங்ககிட்டதான் இருப்பேன்..! இவனுங்க எல்லாம் கெட்ட பசங்க..!:p :p

Isaiprabhu
23-08-2006, 02:09 PM
அட பாவிகளா அதுகுள்ள என்னை வில்லன் ஆக்கிடிகளே:rolleyes:

மன்மதன்
23-08-2006, 04:17 PM
என் கொள்கைககளை பற்றி கொஞ்சம்:
1. பெண்ணியம் பேசுவேன்
2.ஆணாதிக்கம் பிடிக்காது
3.வெளிப்படையாக என் கருத்து இருக்கும்
4.பெண்களிடம் மிக ஜோவியலாக இருபேன்
5.மிக முக்கியமாக நான் பகுத்தறிவு வாதி
6.ரொம்ப லொல்லு பண்ணுவேன்
7.வயது 26
8.

வணக்கம் நண்பரே .. 8வது பாயின்ட் என்ன நண்பா ??
பிகர் தேடுவதுதான் பெண்ணியம் பேசுவதா?? ரொம்ப ஓவர்....;) ;)

mgandhi
23-08-2006, 06:38 PM
நான் பான்டை சரி செய்து உள்ளேன் இது சரியாக இருக்கிறதா

ஓவியா
23-08-2006, 06:43 PM
படுக்கைக்கு கீழா..? நான் எல்லாம் இப்படி பயந்தா ஒண்ணுக்கு போயிடுவேன்.,.! நீங்க..?:p :p

:eek: :eek:
:D :D :D
:) :)
:p

mukilan
23-08-2006, 09:51 PM
நான் பான்டை சரி செய்து உள்ளேன் இது சரியாக இருக்கிறதா
சரியாக இருக்கின்றது காந்தி!

அடடே! மன்மதன். வாங்க! மன்றம் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே! நல்லா இருக்கீகளா?

vckannan
24-08-2006, 04:50 AM
நான் பான்டை சரி செய்து உள்ளேன் இது சரியாக இருக்கிறதா
சரி மிகச்சரி :)

dawn
24-08-2006, 02:23 PM
வணக்கம் நண்பரே .. 8வது பாயின்ட் என்ன நண்பா ??
பிகர் தேடுவதுதான் பெண்ணியம் பேசுவதா?? ரொம்ப ஓவர்....;) ;)
8. எனக்கு ஆல்ரெடி பிகர் இருக்கு..! யாரும் பயப்படாதீங்க

அறிஞர்
24-08-2006, 02:26 PM
8. எனக்கு ஆல்ரெடி பிகர் இருக்கு..! யாரும் பயப்படாதீங்க ஒன்னு தானே.... :confused: :confused: :confused:

வாருங்கள் அன்பரே... தங்கள் வரவு அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தட்டும். அளவான கலக்கல்... அனைவருக்கும் நல்லது.

"Lollu" senthil
26-08-2006, 12:42 PM
ennappaa nadakkuthu....?

dawn
26-08-2006, 04:03 PM
நன்றி நண்பி/நண்பர்களே..! உங்கள் அன்பான வரவேற்பில் உச்சி மட்டும் குளிர்ந்துபோனேன்..!

dawn
24-02-2008, 04:35 PM
எச்சுஸ்மி.. எலலம் நல்லா இருக்கீங்களா..? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.. ஒரு மரியாத கிடையதா..?:lachen001::aetsch013:

பூமகள்
24-02-2008, 04:39 PM
வாங்க சகோதரர் டான்..!!
மன்றத்தோடு என்றும் இணைந்திருக்க வேண்டுகிறேன்..!!

இனிய மீள் வருகைக்காக வருக வருக என வரவேற்கிறேன்.

அமரன்
24-02-2008, 05:10 PM
நல் மீள் வரவு சோதரரே!!!
விதிகளைப் படித்து அதன்வழி நடந்து தொடர்ந்து நிலைத்திருக்க வாழ்த்தி வரவேற்கின்றேன்.

ஓவியன்
24-02-2008, 10:54 PM
யூ ஆர் நாட் எச்குயூஸ்ட்....!! :)

ஆமா, இப்படி லேட்டா வந்தா கோபம் வரும் தானே........!! :)

வாருங்கள், சகோதரா - வந்து கலக்குங்கள்.....!! :icon_b:

அன்புரசிகன்
25-02-2008, 01:00 AM
எச்சுஸ்மி.. எலலம் நல்லா இருக்கீங்களா..? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.. ஒரு மரியாத கிடையதா..?:lachen001::aetsch013:


யாரங்கே... ஆராத்தி தாம்பூலத்தட்டு கொண்டு டானை டரியலாக்குங்கள். :icon_b:

வருக வருக வருக..

க.கமலக்கண்ணன்
25-02-2008, 01:10 AM
மீண்டும் வருகை தந்தற்கு

மிக அன்புடன் தமிழ்மன்றத்தின் சார்பாக

மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்...

நாகரா
25-02-2008, 07:29 AM
டான் என்ற விடியலே, மீண்டும் வருக, உம் ஓளியை மன்றத்தில் பரப்புக!

அக்னி
25-02-2008, 07:45 AM
எச்சுஸ்மி..
வருக டான் அவர்களே...
இனி என்றும் மன்றத்தைத் தூணாகத் தாங்க,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

Narathar
25-02-2008, 07:58 AM
யெஸ் யூ கன் கிஸ் மீ

மனோஜ்
25-02-2008, 08:54 AM
வாங்க டான்
தொடர்ந்து மன்றம் வாருங்கள்

அனுராகவன்
25-02-2008, 08:59 AM
வாருங்கள் டான்..
மீண்டும் இணைந்தற்க்கு மிக்க மிகிழ்ச்சி..
தொடர்ந்து வருக..
பல தந்து இன்பம் பெருக..

திவ்யா
25-02-2008, 09:10 AM
என் கொள்கைககளை பற்றி கொஞ்சம்:
1. பெண்ணியம் பேசுவேன்
2.ஆணாதிக்கம் பிடிக்காது
3.வெளிப்படையாக என் கருத்து இருக்கும்
4.பெண்களிடம் மிக ஜோவியலாக இருபேன்
5.மிக முக்கியமாக நான் பகுத்தறிவு வாதி
6.ரொம்ப லொல்லு பண்ணுவேன்
7.வயது 26
8.

தங்களின் எட்டாவது கொள்கை என்னவோ?:)

இன்பா
25-02-2008, 09:13 AM
பயங்கரமான ஆளுன்னா எப்படி...?

பயங்கரவாதி மாதிரி கையில துப்பாக்கி எறிகுண்டு எல்லா வைத்திருப்பீங்களோ...?

வந்தவுடனே ரவுசா...
வாங்க வாங்க...

விகடன்
25-02-2008, 09:23 AM
நான் ஒரு பயங்கரமான ஆளு

இப்படி தலைப்பு போட்டாதான் வருவீங்கன்னு தெரியும்.! அதுக்குதான் போட்டேன்..! :)


இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவவர்கள் நாங்களில்லையப்பு. இதை சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன் இந்தப்பக்கம்.

வேணுமென்றால் உமது பயங்கரங்களை எல்லாம் தளவாடிக்கு (முகம் பார்க்கும் ஆடி) முன்னால் வைத்துக்கொள்ளும். கொஞ்சமாவது பிரியோசனப்படும்...

Narathar
25-02-2008, 09:42 AM
இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவவர்கள் நாங்களில்லையப்பு. இதை சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன் இந்தப்பக்கம்.

வேணுமென்றால் உமது பயங்கரங்களை எல்லாம் தளவாடிக்கு (முகம் பார்க்கும் ஆடி) முன்னால் வைத்துக்கொள்ளும். கொஞ்சமாவது பிரியோசனப்படும்...

இதையெல்லாம் ரெண்டுவருஷம் கழிச்சுத்தான் சொல்லுவீங்களோ???

நாராயணா!!!!

விகடன்
25-02-2008, 09:50 AM
எத்தனை வருடமானால் என்ன?
இப்போதுதானே பதிவு தோண்டப்பட்டிருக்கு....

எது எப்படியோ...
இப்படி கேள்வி கேட்டே காலத்தை ஓட்டுகிறீர் நீர்

Narathar
25-02-2008, 10:01 AM
எத்தனை வருடமானால் என்ன?
இப்போதுதானே பதிவு தோண்டப்பட்டிருக்கு....

எது எப்படியோ...
இப்படி கேள்வி கேட்டே காலத்தை ஓட்டுகிறீர் நீர்

கேள்வி கேட்க மட்டுமெ தெரியும் எமக்கு.....
நாராயணா!!!!

விகடன்
25-02-2008, 11:25 AM
நாராயணா!!!!

என்னப்பா வேண்டும்?
ஏனையா கூப்பிடுகிறீர்??

அமரன்
25-02-2008, 11:40 AM
ஏன்...ஏன்....ஏன்....ஏன்....

lolluvathiyar
25-02-2008, 01:01 PM
வாங்க டான் ஏன் ரொம்ப நாள் வராம இருன்தீங்க முதல்ல அதுக்கு பனிஸ்மென்ட் தரனுமுல்ல, நான் அடிகடி மன்றம் வருவேன் என்று ஒரு 100 தடவ அசைன்மென்ட் எழுதி சம்மிட் பன்னுங்க


ஒரு மரியாத கிடையதா..?

அது யாரப்ப நம்ம டானுக்கு மரியாதை தராம போறது. நம்ம டானுக்கு மரியாதை ரென்டு அடி போடுங்கப்பா.

lolluvathiyar
25-02-2008, 01:21 PM
ஆகா தம்பி டானு எல்லாரையும் இப்படி பயமுறுத்தி வச்சிருக்கீங்களா? ஐயோ நீங்க உன்மையில பயங்கரவாதிதான்


டாண்..! தலைவான்னு அர்த்தம்..!

உங்க ஊர்ல டாண் என்றால் தலைவனா? எங்க ஊர்ல டான் என்றால் மொல்லமாறி, கேப்மாரி என்று அல்லவா சொன்னாங்க.


1. பெண்ணியம் பேசுவேன்
2.ஆணாதிக்கம் பிடிக்காது

ஆகா நமக்கு சரியான ஆள்தான் எனக்கு ஆனாதிக்கம் பிடிக்கும் பென்னியத்தை கொஞ்சம் நக்கல் பன்னுவேன்.


3.வெளிப்படையாக என் கருத்து இருக்கும்

நானும் வெளிபடையாக பேசரவன் தானுங்கோ4.பெண்களிடம் மிக ஜோவியலாக இருபேன்

அம்ம ஆன்கள் கிட்ட சீரியசா இருப்பீங்களா.


5.மிக முக்கியமாக நான் பகுத்தறிவு வாதி

என்த பகுத்தறிவுவாதி, சில கட்சிகள் கடைபிடிக்குதே (ஹிந்து மதத்தை மட்டும் கின்டல் செய்வது) அந்த பகுத்தறிவு வாதியா? இல்ல பொதுவான பகுத்தறிவு வாதியா?


6.ரொம்ப லொல்லு பண்ணுவேன்

என்ன போல அப்பாவிககிட்ட லொல்லு பன்ன மாட்டீங்கள்ள. ஏன்னா நான் அழுதுருவேன்.


7.வயது 26

26 முடிந்து எத்தனை வருடம் ஆச்சுங்க


நானும் பிகர ஒண்ணு தேறுமான்னுதன் தேடிட்டு இருகெகென்..! எதுனா இருந்தா லிங்க் பண்ணி கொடுங்க..!

என்னை மாதிரி சோசியல் சர்வீஸ் பன்னரவங்க இருக்கும் போது நீங்க ஏன் கவலை படனும். இதோ நீங்க கேட்ட மாதிரி சூப்பர் பிகர் லிங் தருகிறேன்.

http://www.artlex.com/ArtLex/uv/images/ugly_guyshead.jpeg


போதுமா, இல்ல இன்னும் ஏதாவது சேவை செய்ய வேன்டி இருக்கா?

அறிஞர்
25-02-2008, 01:30 PM
மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி..

பதிவை கொடுங்க.../