PDA

View Full Version : தமிழ் 'Unicode Converter' தேவை! Urgent!



raaja
16-08-2006, 09:03 PM
http://img438.imageshack.us/img438/9376/newpa1mt8.jpg

இந்த வலைப்பக்கத்தில் உள்ள தமிழ் 'Unicode Converter' எனக்கு மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது...

Currently im desiging a new website for Malaysian Indians...which is http://mytamilchannel.com. I need to add the Tamil Converter in my forum.

I alredy mail to our admin and ask for the code, so far no reply from him...anybody pls help me to get the converter

Sorry நண்பர்களே... தமிழ் நன்றாக படிப்பேன்.... type பன்ன சரியா வராது

அன்புடன்
ராஜா
http://www.raaja4tamil.blogspot.com/


Malaysian Tamil Channel
http://mytamilchannel.com

இளசு
16-08-2006, 09:32 PM
நண்பர் ராஜா அவர்களே

தலைமை நிர்வாகி இராசகுமாரன் இப்போது விடுப்பில் இருக்கிறார்.
உடன் உதவ அதனால் இயலவில்லை. மன்னிக்கவும்.

(எனக்கு கணினியில் தட்டச்ச மட்டும் வரும். மற்ற கணினி அறிவு இல்லை)

Mano.G.
17-08-2006, 07:13 AM
மலேசியாவிலிருந்து இன்னொரு
இணையதளமா?

www.suratha.com (http://www.suratha.com) சென்று பாருங்கள்
அங்கு உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்

மனோ.ஜி

raaja
17-08-2006, 04:02 PM
நன்றி.... very helpful!

ராஜா

raaja
19-08-2006, 03:24 PM
இதுவரைக்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை.... (www.suratha.com)
other way to get the converter??? :mad: :confused:

mgandhi
19-08-2006, 06:53 PM
http://mytamilchannel.com/
இந்த வளை தளம் இன்னும் இயங்க வில்லை தகவலுக்கு நன்றி

raaja
27-08-2006, 10:21 AM
Problem fixed. Everything working fine...
நன்றி

இராசகுமாரன்
07-09-2006, 08:38 AM
நண்பரே,

ஒரு மாத விடுப்பில் தாயகம் சென்று திரும்பியதனால், உங்கள் கேள்விக்கு உடனே பதில் கொடுக்க முடியவில்லை.

நீங்கள் அனுப்பிய தனிமடலுக்கு பதில் அனுப்பியுள்ளேன்.

தமிழில் ஒரு இணையதளம் அமைக்கிறீர்கள் என்றால் உதவி செய்யாமல் இருப்போமா? நிச்சயம் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

நன்றி..