PDA

View Full Version : என் தோழி, என் காதலி



sarcharan
14-08-2006, 02:27 PM
என் தோழி, என் காதலி

http://s99.photobucket.com/albums/l305/sarcharan/?action=view&current=song.flv

:D :mad: :mad:

மயூ
03-02-2007, 01:52 PM
என் தோழி, என் காதலி

http://s99.photobucket.com/albums/l305/sarcharan/?action=view&current=song.flv

:D :mad: :mad:

அழகான குளந்தை அழகான பாடல்!

அறிஞர்
05-02-2007, 04:41 PM
வீட்டுல.. ஒரு காதலி இருக்க... இப்படி ஒன்றா.. சரவணா...

எவ்வளவு நாளா நடக்குது இது.....
----------
வட கொரிய குழந்தையின் பாட்டு சிறப்பாக இருந்தது...

என் கொரிய நண்பருடன் பார்த்தேன்... அவரும் ரசித்தார்.

மயூ
05-02-2007, 04:43 PM
வீட்டுல.. ஒரு காதலி இருக்க... இப்படி ஒன்றா.. சரவணா...

எவ்வளவு நாளா நடக்குது இது..
குடும்பக் கூட்டை கலைத்துவிடுவீங்க போல உள்ளது??? பாவம் விட்டுடுங்க :D

pradeepkt
06-02-2007, 03:44 AM
குடும்பக் கூட்டை கலைத்துவிடுவீங்க போல உள்ளது??? பாவம் விட்டுடுங்க :D
வந்துட்டானுங்க பெரிய மனுசன்... :D :D

மயூ
06-02-2007, 05:33 AM
வந்துட்டானுங்க பெரிய மனுசன்... :D :D
எத்தன நாளைக்குத்தான் பொடியனா இருக்கிறது!!! :D

maganesh
06-02-2007, 01:08 PM
காதலென்றால் பலர் தப்பாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். வயது வந்தோர் மட்டுமே காதலியாக அல்லது காதலனாக இருக்கலாமென்று. அவ்வாறான தவறான அபிப்பிராயத்தைப் போக்கி குழந்தைகளும் காதலியாக அதாவது அன்புக்குரியவர்களாக இருக்கலாமென சொல்ல்கின்றது உங்க பதிப்பு.

விகடன்
16-08-2007, 04:15 AM
குழந்தையின் அபிநயம் அசத்தல். அலுவலகத்திலிருப்பதால் சத்தத்துடன் கேற்க முடியவில்லை. பிற்பகல் வீட்டில்த்தான் கேட்கவேண்டும்.

பகிர்விற்கு நன்றி சரவணன்.