PDA

View Full Version : உங்கள் முகம்(!!!!)



sarcharan
14-08-2006, 01:09 PM
உங்களது முகத்தை நிலைக்கண்ணாடியில் நிதமும் பார்ப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்காக...
:D :D :D
http://s99.photobucket.com/albums/l305/sarcharan/?action=view&current=Miror.flv


அடிக்க வராதீர்கள்

ஓவியா
14-08-2006, 01:59 PM
நன்றி சரவணன்
முகம் அருமையோ அருமை மக்கா.....:D :D

(இது நீங்கள் முகம் பார்க்கும் பொழுது
யாரோ ரகசியமா உங்களுக்கே தெரியாமல் எடுத்ததா.....:D)

இனியவன்
14-08-2006, 02:07 PM
சென்னை பாம்புப் பண்ணையில்
ஒரு பெட்டியின் மீது
உலகத்திலேயே பயங்கர மிருகம்
என்று எழுதி மூடி வைத்திருந்தார்கள்.
நண்பர்கள் அவசரப்பட
வேண்டாமடா இந்த விளையாட்டு
என எச்சரித்தேன்.
மீறிப் போய்த் திறந்தார்கள்.
பேயறைந்தது போல நின்றார்கள்.
உள்ளே இருந்தது முகம் பார்க்கும் கண்ணாடி.
சரவணனின் சுட்டியும் அந்த வகை தான்
என்பதைப் பார்க்காமலேயே ஊகிக்க முடிகிறது.
நல்ல கற்பனை.வளமோடு வளரட்டும்.

sarcharan
14-08-2006, 03:08 PM
இதை நான் என் அம்மணிக்கு அனுப்ப, பாத்துவிட்டு எனக்கு நல்லா கிடைத்தது...

ஓவியா
14-08-2006, 03:25 PM
அம்மணி கிடைத்தாச்சா.....................:eek: :eek:
சொல்லவே இல்லை........................:cool: :cool:
எப்ப மாப்பிள்ளையாவது..................;) ;) ;)

வாழ்த்துக்கள்...மாப்பிள்ளை............:D :D :D :) :)

தாமரை
14-08-2006, 04:10 PM
இதை நான் என் அம்மணிக்கு அனுப்ப, பாத்துவிட்டு எனக்கு நல்லா கிடைத்தது...

அம்மணி கிடைச்சதும் உம்"மணி" கரையத் தொடங்கி இருக்குமே!!!:D :D

sarcharan
15-08-2006, 06:49 AM
அம்மணி கிடைச்சதும் உம்"மணி" கரையத் தொடங்கி இருக்குமே!!!:D :D

சரியாய்ச் சொன்னீர்கள் அம்மணிக்காய் இம்மனிதன் தொலைத்த மணியை நினைத்து நினைத்து பார்க்கிறேன்

பரஞ்சோதி
15-08-2006, 07:59 AM
எல்லோரும் மணி மணியாக எழுதுறீங்க.

சரவணன், உங்களை முதன் முதலில் பெங்களூரில் பார்க்க நினைத்தேன், இப்படி மன்றத்திலேயே முகத்தை காட்டிட்டீங்களே! :)

sarcharan
15-08-2006, 10:58 AM
எல்லோரும் மணி மணியாக எழுதுறீங்க.

சரவணன், உங்களை முதன் முதலில் பெங்களூரில் பார்க்க நினைத்தேன், இப்படி மன்றத்திலேயே முகத்தை காட்டிட்டீங்களே! :)


அந்த முகத்துக்கு சொந்தக்காரன் பிரதீப்:D :D :D :D

svenkat
15-08-2006, 12:54 PM
அப்போ தலைப்பை ""பிரதீப்பின் முகம்"" என்று மாற்றிவிடலாமா? :D :D :D

vckannan
16-08-2006, 05:27 AM
ஒரு வித்தியாசத்துக்காக உங்க முகத்த காட்டரிங்க :D :D ...ம்ம்ம்... முகத்த காட்டரா மாதிரி இல்ல மனச காட்டரா மாதிரி இருக்கு:rolleyes:

ஓவியா
16-08-2006, 07:17 PM
அப்போ தலைப்பை ""பிரதீப்பின் முகம்"" என்று மாற்றிவிடலாமா? :D :D :D


ஆமா
எங்கப்பா நம்ப சமதான புலி
பிரதீப்பை சில நாளா காணவில்லையே....:D

பரஞ்சோதி
17-08-2006, 06:52 AM
ஆமா
எங்கப்பா நம்ப சமதான புலி
பிரதீப்பை சில நாளா காணவில்லையே....:D

கல்யாணம் சீசன் இன்னும் தொடங்கலையே! அப்படி இருந்தும் விருந்து சாப்பிட போயிருக்கிறாரோ?:D :D

ஓவியா
17-08-2006, 05:34 PM
கல்யாணம் சீசன் இன்னும் தொடங்கலையே! அப்படி இருந்தும் விருந்து சாப்பிட போயிருக்கிறாரோ?:D :D



அட
இப்படினா சொந்த கல்யணத்தை யாரு கவனிப்பா......:D :D