PDA

View Full Version : கிரிக்கெட் கலக்கல்



sarcharan
14-08-2006, 11:43 AM
கிரிக்கெட் கலக்கல்::D :D

http://media.putfile.com/CricketComedy

ஓவியா
14-08-2006, 01:22 PM
ஆககக

அருமை....பத்து நிமிஷம் போனதே தெரியவில்லை..

பரஞ்சோதி
14-08-2006, 06:23 PM
சரவணன்

அருமையான பதிவு. பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. நாமும் ஒரு ஆட்டம் போடலாமா?

இரு அணிகளுக்கு ஆட்டக்காரர்களை தேர்வு செய்யுங்க.

pradeepkt
21-08-2006, 10:44 AM
அருமை அருமை...
எனக்கே பல விஷயங்கள் புரிந்ததே... :D